வங்காளிகள் அல்லது வங்காள மக்கள் (Bengalis ) Bengali : বাঙালি, বাঙ্গালী [ 15] [ 16] கிழக்கு இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளம் , திரிபுரா , அசாம் மாநிலங்களில் மற்றும் வங்காளதேசம் நாட்டில் பெரும்பான்மையாக வங்காள மொழி பேசும் வங்காளிகள் உள்ளனர்.[ 17] [ 18] வங்காளிகள் இந்தோ ஆரிய மக்கள் ஆவார்.
ஹான் சீனர் மற்றும் அரபு மக்களுக்கு அடுத்து உலகின் மிகப்பெரிய மூன்றாவது இனக்குழுவினர் வங்காளிகள் ஆவர்.[ 19] மேலும் தெற்காசியாவின் இந்தோ ஆரிய இனக்குழுக்களில் வங்காள இன மக்கள் பெரிய இனக்குழுவாகும். பிற வட இந்திய இனக்குழுவினர் போலின்றி, வங்காளிகள் அரிசி மற்றும் மீன் உணவுகளை பெரிதும் உண்கின்றனர்.
மக்கள் தொகை பரம்பல்
வங்காள மக்கள் வங்கதேசத்தில் 16,68,40,302 ஆகவும், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் 9,72,28,917 ஆகவும், பாகிஸ்தானில் 20,00,000 ஆகவுள்ளனர்.
மொழி & சமயம்
வங்காள மொழி பேசும் வங்காளிகளில் பெரும்பான்மையாக இசுலாம் சமயத்தையும் ~68% , இந்து சமயத்தையும் ~31% மற்றும் கிறிஸ்தவம் ~1% மற்றும் பௌத்த சமயத்தை ~1% பின்பற்றுகிறார்கள். வங்காள இந்துக்களில் பெரும்பாலும் சாக்தம் மற்றும் கௌடிய வைணவத்தைப் பின்பற்றுகின்றனர்.[ 20] [ 21] [ 22]
வரலாறு
வங்காளதேச விடுதலைப் போர்
பண்பாடு
திருவிழாக்கள்
வங்காள மறுமலர்ச்சி
வங்காள மறுமலர்ச்சி காலத்தில் வங்காள மக்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், கலை, பண்பாடு, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியது. விவேகானந்தர் இந்து சமயம் குறித்து உலக சமயங்களின் மாநாட்டில் உரையாற்றியதன் மூலம், மேற்குலக நாடுகளில் இந்து சமயத்தின் பெருமைகள் புரிந்தது. வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கீதாஞ்சலி கவிதை நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது.[ 23] இந்து சமய மறுமலர்ச்சிக்காக இராசாராம் மோகன் ராய் பிரம்ம சமாஜம் எனும் அமைப்பை நிறுவினார்.
குறிப்பிடத்தக்க வங்காளிகள்
ஆன்மீகவாதிகள் & சமய சீர்திருத்தவாதிகள்
விடுதலை இயக்க வீரர்கள்
அறிவியலாளர்கள்
இலக்கியவாதிகள் & எழுத்தாளர்கள்
நோபல் பரிசு பெற்றவர்கள்
குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதலமைச்சர்கள் & பிறர்
பிரணப் முகர்ஜி , இந்தியக் குடியரசுத் தலைவர்
சேக் முஜிபுர் ரகுமான் , முதல் பிரதம அமைச்சர், வங்காளதேசம்
காலிதா சியா , பிரதம அமைச்சர், வங்காளதேசம்
சேக் அசீனா , பிரதம அமைச்சர், வங்காளதேசம்
ஜோகிந்திரநாத் மண்டல் , பாகிஸ்தானின் சட்ட அமைச்சர்
எம். என். ராய் , நக்சல்பாரி இயக்கத் தலைவர்
பிதான் சந்திர ராய் , மேற்கு வங்க முதலமைச்சர்
சித்தார்த்த சங்கர் ராய் , மேற்கு வங்க முதலமைச்சர்
ஜோதி பாசு , மேற்கு வங்க முதலமைச்சர்
புத்ததேவ் பட்டாசார்யா , மேற்கு வங்க முதலமைச்சர்
பிரணப் முகர்ஜி , மேற்கு வங்க முதலமைச்சர்
மம்தா பானர்ஜி , மேற்கு வங்க முதலமைச்சர்
நிரூபன் சக்கரபோர்த்தி - திரிபுரா முதலமைச்சர்
சுதிர் ரஞ்சன் மசூம்தர் -திரிபுரா முதலமைச்சர்
மாணிக் சர்க்கார் -திரிபுரா முதலமைச்சர்
பிப்லப் குமார் தேவ் -திரிபுரா முதலமைச்சர்
மாணிக் சாகா -திரிபுரா முதலமைச்சர்
மேற்கோள்கள்
↑ "Bangladesh wants Bangla as an official UN language: Sheikh Hasina - Times of India" . 19 February 2012 இம் மூலத்தில் இருந்து 30 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220530105759/https://m.timesofindia.com/world/south-asia/bangladesh-wants-bangla-as-an-official-un-language-sheikh-hasina/articleshow/11951526.cms .
↑ "General Assembly hears appeal for Bangla to be made an official UN language" . 27 September 2010. Archived from the original on 1 June 2022. Retrieved 1 June 2022 .
↑ "Hasina for Bengali as an official UN language" . Ummid.com . Indo-Asian News Service. 28 September 2010 இம் மூலத்தில் இருந்து 2 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221102115546/https://ummid.com/news/2010/September/28.09.2010/bengali-as-un-official-language.htm .
↑ "Bangladesh Population 2022 (Demographics, Maps, Graphs)" . Archived from the original on 18 July 2021. Retrieved 26 October 2021 .
↑ "South Asia :: Bangladesh" . Cia.gov . Central Intelligence Agency. Archived from the original on 30 July 2021. Retrieved 21 June 2020 .
↑ "Census of India Website : Office of the Registrar General & Census Commissioner, India" . Censusindia.gov.in. Archived from the original on 7 March 2022. Retrieved 27 February 2022 .
↑ "Scheduled Languages in descending order of speaker's strength – 2011" (PDF) . Registrar General and Census Commissioner of India . 29 June 2018. Archived (PDF) from the original on 14 November 2018. Retrieved 28 June 2018 .
↑ "Stateless and helpless: The plight of ethnic Bengalis in Pakistan" . Al Jazeera. https://www.aljazeera.com/features/2021/9/29/stateless-ethnic-bengalis-pakistan .
↑ Datta, Romita (13 November 2020). "The great Hindu vote trick" . இந்தியா டுடே . Retrieved 4 October 2022 . Hindus add up to about 70 million in Bengal's 100 million population, of which around 55 million are Bengalis.
↑ Ali, Zamser (5 December 2019). "EXCLUSIVE: BJP Govt plans to evict 70 lakh Muslims, 60 lakh Bengali Hindus through its Land Policy (2019) in Assam" . Sabrang Communications . Retrieved 4 October 2022 . Hence, about 70 lakh Assamese Muslims and 60 lakh Bengali-speaking Hindus face mass evictions and homelessness if the policy is allowed to be passed in the Assembly.
↑ "Bengali speaking voters may prove crucial in the second phase of Assam poll" . The News Web . April 2021. https://www.thenewsweb.in/india/bengali-speaking-voters-may-prove-crucial-in-the-second-phase-of-assam-poll/ .
↑ "Census 2022: Number of Muslims increased in the country" . Dhaka Tribune . 27 July 2022. https://www.dhakatribune.com/bangladesh/2022/07/27/census-2022-number-of-muslims-increased-in-the-country .
↑ "Religions in Bangladesh | PEW-GRF" .
↑ Khan, Mojlum (2013). The Muslim Heritage of Bengal: The Lives, Thoughts and Achievements of Great Muslim Scholars, Writers and Reformers of Bangladesh and West Bengal . Kube Publishing Ltd. p. 2. ISBN 978-1-84774-052-6 . Bengali-speaking Muslims as a group consists of around 200 million people.
↑ "Part I: The Republic – The Constitution of the People's Republic of Bangladesh" . Ministry of Law, Justice and Parliamentary Affairs . 2010. Archived from the original on 10 November 2019. Retrieved 9 September 2017 .
↑ "Bangalees and indigenous people shake hands on peace prospects" (in en). Dhaka Tribune இம் மூலத்தில் இருந்து 31 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201031051218/https://www.dhakatribune.com/uncategorized/2013/08/25/bangalees-and-indigenous-people-shake-hands-on-peace-prospects .
↑ "50th Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF) . nclm.nic.in . Ministry of Minority Affairs . Archived from the original (PDF) on 8 July 2016. Retrieved 2 November 2018 .
↑ Khan, Muhammad Chingiz (15 July 2017). "Is MLA Ashab Uddin a local Manipuri?". Tehelka 14 : 36–38.
↑ roughly 163 million in Bangladesh and 100 million in India (CIA Factbook 2014 estimates, numbers subject to rapid population growth); about 3 million Bangladeshis in the Middle East , 2 million Bengalis in Pakistan , 0.4 million British Bangladeshi .
↑ "Bengali religions". Encyclopedia of Religion (2nd) 2 . (2005). Ed. Lindsay Jones. MacMillan Reference USA. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-865735-7 .
↑ Frawley, David (18 October 2018). What Is Hinduism?: A Guide for the Global Mind . Bloomsbury Publishing . pp. 26 . ISBN 978-93-88038-65-2 .
↑ Tagore, Rabindranath (1916). The Home and the World ঘরে বাইরে [The Home and the World ] (in Bengali). Dover Publications . p. 320. ISBN 978-0-486-82997-5 .
↑ Nitish Sengupta (2001). History of the Bengali-speaking People . UBS Publishers' Distributors. p. 211. ISBN 978-81-7476-355-6 . The Bengal Renaissance can be said to have started with Raja Ram Mohan Roy (1775-1833) and ended with Rabindranath Tagore (1861-1941).
ஆதார நூற்பட்டியல்
மேலும் படிக்க
Sarkar, Prabhat Ranjan (1988). Bangla O Bangali . Ananda Marga Publications. p. 441. ISBN 978-81-7252-297-1 .
Sengupta, Nitish (2001). History of the Bengali-speaking People . UBS Publishers' Distributors. p. 554. ISBN 978-81-7476-355-6 .
Ray, R. (1994). History of the Bengali People . Orient BlackSwan. p. 656. ISBN 978-0-86311-378-9 .
Ray, Niharranjan (1994). History of the Bengali people: ancient period . University of Michigan : Orient Longmans. p. 613. ISBN 978-0-86311-378-9 .
Ray, N (2013). History of the Bengali People from Earliest Times to the Fall of the Sena Dynasty . Orient Blackswan Private Limited. p. 613. ISBN 978-81-250-5053-7 .
Das, S.N. (1 December 2005). The Bengalis: The People, Their History and Culture . p. 1900. ISBN 978-81-292-0066-2 .
Sengupta, Nitish (2011). Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib . Penguin UK. p. 656. ISBN 978-81-8475-530-5 .
Nasrin, Mithun B; Van Der Wurff, W.A.M (2015). Colloquial Bengali . Routledge. p. 288. ISBN 978-1-317-30613-9 . Archived from the original on 18 November 2022. Retrieved 16 October 2020 .
Sengupta, Debjani (2016). The Partition of Bengal: Fragile Borders and New Identities . Cambridge University Press . ISBN 978-1-107-06170-5 .
Chakrabarti, Kunal; Chakrabarti, Shubhra (1 February 2000). Historical Dictionary of the Bengalis (Historical Dictionaries of Peoples and Cultures) . Scarecrow Press. p. 604. ISBN 978-0-8108-5334-8 .
Chatterjee, Pranab (2009). A Story of Ambivalent Modernization in Bangladesh and West Bengal: The Rise and Fall of Bengali Elitism in South Asia . Peter Lang. p. 294. ISBN 978-1-4331-0820-4 .
Singh, Kumar Suresh (2008). People of India: West Bengal, Volume 43, Part 1 . University of Virginia : Anthropological Survey of India. p. 1397. ISBN 978-81-7046-300-9 . Archived from the original on 18 November 2022. Retrieved 8 August 2020 .
Milne, William Stanley (1913). A Practical Bengali Grammar . Asian Educational Services. p. 561. ISBN 978-81-206-0877-1 .
Alexander, Claire; Chatterji, Joya (10 December 2015). The Bengal Diaspora: Rethinking Muslim migration . Routledge. p. 304. ISBN 978-0-415-53073-6 .
Chakraborty, Mridula Nath (26 March 2014). Being Bengali: At Home and in the World . Routledge. p. 254. ISBN 978-0-415-62588-3 .
Sanyal, Shukla (16 October 2014). Revolutionary Pamphlets, Propaganda and Political Culture in Colonial Bengal . Cambridge University Press . p. 219. ISBN 978-1-107-06546-8 .
Dasgupta, Subrata (2009). The Bengal Renaissance: Identity and Creativity from Rammohun Roy to Rabindranath Tagore . Permanent Black. p. 286. ISBN 978-81-7824-279-8 .
Glynn, Sarah (30 November 2014). Class, Ethnicity and Religion in the Bengali East End: A Political History . Manchester University . p. 304. ISBN 978-0-7190-9595-5 .
Ahmed, Salahuddin (2004). Bangladesh: Past and Present . Aph Publishing Corporations. p. 365 . ISBN 978-81-7648-469-5 .
Deodhari, Shanti (2007). Banglar Bow (Bengali Bride) . AuthorHouse. p. 80. ISBN 978-1-4670-1188-4 .
Gupta, Swarupa (2009). Notions of Nationhood in Bengal: Perspectives on Samaj, C. 1867-1905 . BRILL. p. 408. ISBN 978-90-04-17614-0 . Archived from the original on 18 November 2022. Retrieved 16 August 2019 .
Roy, Manisha (2010). Bengali Women . University of Chicago Press . p. 232. ISBN 978-0-226-23044-3 . Archived from the original on 18 November 2022. Retrieved 16 August 2019 .
Basak, Sita (2006). Bengali Culture And Society Through Its Riddles . Neha Publishers & Distributors. ISBN 978-81-212-0891-8 .
Raghavan, Srinath (2013). 1971: A Global History of the Creation of Bangladesh . Harvard University Press . p. 368. ISBN 978-0-674-72864-6 .
Inden, Ronald B; Nicholas, Ralph W. (2005). Kinship in Bengali culture . Orient Blackswan. p. 158. ISBN 978-81-8028-018-4 .
Nicholas, Ralph W. (2003). Fruits of Worship: Practical Religion in Bengal . Orient Blackswan. p. 248 . ISBN 978-81-8028-006-1 .
Das, S.N. (2002). The Bengalis: The People, Their History, and Culture. Religion and Bengali culture. volume 4 . Cosmo Publications. p. 321. ISBN 978-81-7755-392-5 . Archived from the original on 18 November 2022. Retrieved 16 October 2020 .
Schendel, Willem van (2004). The Bengal Borderland: Beyond State and Nation in South Asia . Anthem Press. p. 440. ISBN 978-1-84331-144-7 .
Mukherjee, Janam (2015). Hungry Bengal : War, Famine, Riots and the End of Empire . Harper Collins India. p. 344. ISBN 978-93-5177-582-9 .
Guhathakurta, Meghna; Schendel, Willem van (2013). The Bangladesh Reader: History, Culture, Politics . Duke University Press . p. 568. ISBN 978-0-8223-5318-8 .
Sengupta, Nitish (19 November 2012). Bengal Divided: The Unmaking of a Nation (1905-1971) . Penguin India. p. 272. ISBN 978-0-14-341955-6 .
வெளி இணைப்புகள்
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க:
வங்காளிகள்