2008 இந்தியன் பிரீமியர் லீக் 2008 இந்தியன் பிரீமியர் லீக் நிர்வாகி(கள்) இந்திய மட்டைப்பந்து வாரியம் துடுப்பாட்ட வடிவம் இருபதுக்கு /20 நடத்துனர்(கள்) இந்தியா வாகையாளர் (1st-ஆம் தடவை) மொத்த பங்கேற்பாளர்கள் 8 மொத்த போட்டிகள் 59 தொடர் நாயகன் ஷேன் வாட்சன்அதிக ஓட்டங்கள் ஷான் மார்ஷ் (616)அதிக வீழ்த்தல்கள் சோஹைல் தன்வீர் (22)அலுவல்முறை வலைத்தளம் www.iplt20.com
இந்தியன் பிரீமியர் லீக்(IPL) இந்திய மட்டைப்பந்து வாரியத்தால்(BCCI) 2007 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இருபதுக்கு-20 மட்டைப்பந்து பருவத் தொடர் ஆகும். அரங்கேற்றப் பருவப் போட்டிகள் 18 ஏப்ரல் 2008 துவங்கி 1 ஜூன் 2008 வரை நடந்தன.
எட்டு அணிகள் சுற்றுப் போட்டிகளில் விளையாடின. இதில் இருந்து நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தேர்வாயின. அதனையடுத்து அரையிறுதிப் போட்டிகளில் வென்ற இரண்டு அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நிகழ்ந்தது.[ 1] கடைசிப் பந்து வரை சென்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை இறுதிப்போட்டியில் வென்று கோப்பையை வென்றது.[ 2] அப்போட்டியில் யூசுப் பதான் ஆட்ட நாயகனாகவும், ஷேன் வாட்சன் தொடரின் சிறந்த ஆட்டக்காரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[ 3] சொஹைல் தன்வீர் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக பழுப்புநீலத் தொப்பியையும், ஷான் மார்ஷ் அதிக ஓட்டங்கள் குவித்ததற்காக ஆரஞ்சு தொப்பியையும் வென்றனர். 19 வயதுக்குக் குறைந்த சிறந்த ஆட்டக்காரராக சிறீவத்ஸ் கோசுவாமி வென்றார். சிறந்த ஆட்ட உணர்வுக்கான தனி விருதை மகேந்திர சிங் தோனி தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வென்றது.
விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும்
குழு நிலவரப்படி வெற்றிப்புள்ளிகள் பின்வருமாறு அளிக்கப்பட்டன:
புள்ளிகள்
முடிவுகள்
புள்ளிகள்
வெற்றி
2 புள்ளிகள்.
முடிவு இல்லை
1 புள்ளி
தோல்வி
0 புள்ளிகள்
ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடியும் பட்சத்தில் இரு அணிகளுக்கும் இடையே ஒரு ஓவர் கொண்ட தீர்மானிக்கும் போட்டி நடத்தப்பட்டு முடிவு தீர்மானிக்கப்பட்டது.[ 4] .
குழு நிலவரத்தில், அணிகள் பின்வரும் தேர்வுமுறை அடிப்படையில் தரவரிசை காணப்படும்.[ 5]
அதிக பட்ச புள்ளிகளின் எண்ணிக்கை.
சமநிலை வெற்றிகளின் எண்ணிக்கை.
சமநிலை தொடர்ந்து இருப்பின் நிகர ஓட்ட வீதம்.
சமநிலை தொடர்ந்து இருப்பின் குறைந்த பந்து வீச்சு வீதம்.
சமநிலை தொடர்ந்து இருப்பின், சமநிலை கொண்ட அணிகள் சந்தித்த போட்டியின் முடிவு.
வீரர்களுக்கான ஏலம்
சென்னை சூப்பர் கிங்ஸ்ஆல் 1.5 மில்லியன் டாலருக்கு மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவரே இத்தொடரின் அதிக வருமானம் பெற்ற வீரராவார்.
சனவரி 2008ல் நடைபெற்ற ஏலத்தில் மகேந்திர சிங் தோனி 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரே அதிகவிலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவராவார்.[ 6]
வீரர்
அணி
விலை (USD)
மகேந்திர சிங் தோனி ! மகேந்திர சிங் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ்
1,500,000
அடம் கில்கிறிஸ்ற் ! அடம் கில்கிறிஸ்ற்
டெக்கான் சார்ஜர்ஸ்
700,000
மு.முரளிதரன் ! முத்தையா முரளிதரன்
சென்னை சூப்பர் கிங்ஸ்
600,000
ம.ஜெயவர்த்தனே ! மகேல ஜயவர்தன
கிங்சு இலெவன் பஞ்சாபு
475,000
ஷேன் வோர்ன் ! ஷேன் வோர்ன்
ராஜஸ்தான் ராயல்ஸ்
450,000
சுஐப் அக்தர் ! சுஐப் அக்தர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
425,000
அனில் கும்ப்ளே ! அனில் கும்ப்ளே
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
500,000
ஹர்பஜன் சிங் ! ஹர்பஜன் சிங்
மும்பை இந்தியன்ஸ்
850,000
சனத் ஜயசூரிய ! சனத் ஜயசூரிய
மும்பை இந்தியன்ஸ்
975,000
குமார் சங்கக்கார ! குமார் சங்கக்கார
கிங்சு இலெவன் பஞ்சாபு
700,000
ரிக்கி பாண்டிங் ! ரிக்கி பாண்டிங்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
400,000
பிறெட் லீ ! பிறெட் லீ
கிங்சு இலெவன் பஞ்சாபு
900,000
ஆன்ட்ரூ சைமன்ஸ் ! ஆன்ட்ரூ சைமன்ஸ்
டெக்கான் சார்ஜர்ஸ்
1,350,000
டேனியல் வெட்டோரி ! டேனியல் வெட்டோரி
டெல்லி டேர்டெவில்ஸ்
625,000
மதிவ் எய்டன் ! மதிவ் எய்டன்
சென்னை சூப்பர் கிங்ஸ்
375,000
பிரண்டன் மெக்கல்லம் ! பிரண்டன் மெக்கல்லம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
700,000
ஜேக்கப் ஓரம் ! ஜேக்கப் ஓரம்
சென்னை சூப்பர் கிங்ஸ்
675,000
ஸ்டீபன் பிளமிங் ! ஸ்டீபன் பிளமிங்
சென்னை சூப்பர் கிங்ஸ்
350,000
கிரயெம் சிமித் ! கிரயெம் சிமித்
ராஜஸ்தான் ராயல்ஸ்
250,000
ஹெர்ஷல் கிப்ஸ் ! ஹெர்ஷல் கிப்ஸ்
டெக்கான் சார்ஜர்ஸ்
575,000
கிறிஸ் கெயில் ! கிறிஸ் கெயில்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
800,000
சோயிப் மாலிக் ! சோயிப் மாலிக்
டெல்லி டேர்டெவில்ஸ்
500,000
சாகித் அஃபிரிடி ! சாகித் அஃபிரிடி
டெக்கான் சார்ஜர்ஸ்
675,000
யூனுஸ் கான் ! யூனுஸ் கான்
ராஜஸ்தான் ராயல்ஸ்
225,000
முகம்மது ஆசிப் ! முகம்மது ஆசிப்
டெல்லி டேர்டெவில்ஸ்
650,000
ஜாக் கலிஸ் ! ஜாக் கலிஸ்
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
900,000
ஜாகிர் கான் ! ஜாகிர் கான்
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
450,000
ஸ்ரீசாந்த் ! ஸ்ரீசாந்த்
கிங்சு இலெவன் பஞ்சாபு
625,000
தினேஷ் கார்த்திக் ! தினேஷ் கார்த்திக்
டெல்லி டேர்டெவில்ஸ்
525,000
ஏ பி டி வில்லியர்ஸ் ! ஏ பி டி வில்லியர்ஸ்
டெல்லி டேர்டெவில்ஸ்
300,000
மார்க் பவுச்சர் ! மார்க் பவுச்சர்
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
450,000
பார்தீவ் பட்டேல் ! பார்தீவ் பட்டேல்
சென்னை சூப்பர் கிங்ஸ்
325,000
கம்ரான் அக்மல் ! கம்ரான் அக்மல்
ராஜஸ்தான் ராயல்ஸ்
150,000
எல்பி மோகல் ! எல்பி மோகல்
சென்னை சூப்பர் கிங்ஸ்
675,000
அஜித் அகர்கர் ! அஜித் அகர்கர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
350,000
ஷான் பொலொக் ! ஷான் பொலொக்
மும்பை இந்தியன்ஸ்
550,000
இர்பான் பதான் ! இர்பான் பதான்
கிங்சு இலெவன் பஞ்சாபு
925,000
ஸ்காட் ஸ்டைரிஸ் ! ஸ்காட் ஸ்டைரிஸ்
டெக்கான் சார்ஜர்ஸ்
175,000
பர்வீஸ் மஹ்ரூப் ! பர்வீஸ் மஹ்ரூப்
டெல்லி டேர்டெவில்ஸ்
225,000
திலகரத்ன டில்சான் ! திலகரத்ன டில்சான்
டெல்லி டேர்டெவில்ஸ்
250,000
கமரூன் வைட் ! கமரூன் வைட்
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
500,000
யூசுஃப் பதான் ! யூசுஃப் பதான்
ராஜஸ்தான் ராயல்ஸ்
475,000
ஜோகீந்தர் சர்மா ! ஜோகீந்தர் சர்மா
சென்னை சூப்பர் கிங்ஸ்
225,000
கவுதம் கம்பீர் ! கவுதம் கம்பீர்
டெல்லி டேர்டெவில்ஸ்
725,000
ராபின் உத்தப்பா ! ராபின் உத்தப்பா
மும்பை இந்தியன்ஸ்
800,000
வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண் ! வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமண்
டெக்கான் சார்ஜர்ஸ்
375,000
வாசிம் ஜாபர் ! வாசிம் ஜாபர்
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
150,000
ரோகித் சர்மா ! ரோகித் சர்மா
டெக்கான் சார்ஜர்ஸ்
750,000
முஹம்மது கைப் ! முஹம்மது கைப்
ராஜஸ்தான் ராயல்ஸ்
675,000
சுரேஷ் ரைனா ! சுரேஷ் ரைனா
சென்னை சூப்பர் கிங்ஸ்
650,000
மனோஜ் திவாரி ! மனோஜ் திவாரி
டெல்லி டேர்டெவில்ஸ்
675,000
சாமர சில்வா ! சாமர சில்வா
டெக்கான் சார்ஜர்ஸ்
100,000
டேவிட் ஹசி ! டேவிட் ஹசி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
625,000
நாதன் வாடே பிராக்கென் ! நாதன் வாடே பிராக்கென்
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
325,000
ஆர்.பி.சிங் ! ஆர்.பி.சிங்
டெக்கான் சார்ஜர்ஸ்
875,000
முரளி கார்த்திக் ! முரளி கார்த்திக்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
425,000
மக்காயா என்டினி ! மக்காயா என்டினி
சென்னை சூப்பர் கிங்ஸ்
200,000
லசித் மாலிங்க ! லசித் மாலிங்க
மும்பை இந்தியன்ஸ்
350,000
சமிந்த வாஸ் ! சமிந்த வாஸ்
டெக்கான் சார்ஜர்ஸ்
200,000
ரமேஷ் பவார் ! ரமேஷ் பவார்
கிங்சு இலெவன் பஞ்சாபு
170,000
உமர் குல் ! உமர் குல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
150,000
டேல் ஸ்டெய்ன் ! டேல் ஸ்டெய்ன்
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
325,000
தில்லார பர்னான்டோ ! தில்லார பர்னான்டோ
மும்பை இந்தியன்ஸ்
150,000
இசாந்த் ஷர்மா ! இசாந்த் ஷர்மா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
950,000
பியூஷ் சாவ்லா ! பியூஷ் சாவ்லா
கிங்சு இலெவன் பஞ்சாபு
400,000
முனாஃவ் பட்டேல் ! முனாஃவ் பட்டேல்
ராஜஸ்தான் ராயல்ஸ்
275,000
நுவான் குலசேகரா ! நுவான் குலசேகரா
டெக்கான் சார்ஜர்ஸ்
110,000
கிளென் மெக்ரா ! கிளென் மெக்ரா
டெல்லி டேர்டெவில்ஸ்
350,000
மைக்கேல் ஹசி ! மைக்கேல் ஹசி
சென்னை சூப்பர் கிங்ஸ்
250,000
டாடென்டா தையிபு ! டாடென்டா தையிபு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
125,000
ராம்நரேஷ் சர்வான் ! ராம்நரேஷ் சர்வான்
கிங்சு இலெவன் பஞ்சாபு
225,000
சிமோன் காடிச் ! சிமோன் காடிச்
கிங்சு இலெவன் பஞ்சாபு
200,000
ஜஸ்டின் லங்கர் ! ஜஸ்டின் லங்கர்
ராஜஸ்தான் ராயல்ஸ்
200,000
சிவ்நாராயின் சந்தர்பால் ! சிவ்நாராயின் சந்தர்பால்
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்
200,000
லூட்ஸ் போஸ்மன் ! லூட்ஸ் போஸ்மன்
மும்பை இந்தியன்ஸ்
150,000
அணிகளும் நிலைகளும்
(சி) = இறுதி வெற்றியாளர்; (ஆர்) = இறுதிப் போட்டியில் தோற்ற அணி.
நிகழ்விடம்
முடிவுகள்
குழு நிலை
2008 IPL Match Summary
Note : Results listed are according to the home and visitor teams.Note : Click on the results to see match summary.
Home team win
Visitor team win
Match abandoned
குழு நிலை
18–24_ஏப்ரல்
மேற்கோள்கள்