இந்திய அரசியல் கட்சிகள்

இந்தியாவில், நாடாளுமன்றத்திற்கான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், இந்திய மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போன்றவைகளை நேர்மையான முறையில் நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. 2018 சூன் 20ஆம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1] மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே அதிகமான அரசியல் கட்சிகள் உள்ள மாநிலம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமான தகவல் வெளியிட்டுள்ளது.

கட்சிகளின் வகைப்பாடு

இந்தியத் தேர்தல் ஆணையம் இக்கட்சிகளை கீழ்க்காணும் வகைகளில் பிரித்துள்ளன. அவை;

  1. தேசியக் கட்சிகள்
  2. மாநிலக் கட்சிகள்
  3. பதிவு செய்யப்பட்ட கட்சிகள்

தேசியக் கட்சிகள்

தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட, மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் (11 இடங்கள்) குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும். அல்லது மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 விழுக்காடு வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாவிட்டால், நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் தேசிய கட்சி என்ற அங்கீகாரம் வழங்கப்படும்.

இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தேசியக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் இது.[2]

6 recognised national parties[3]
Party Flag Election
symbol
Political
position
Ideology Founded Leader Government in states/UTs Seats
Chief ministers Alliance partner Lok Sabha Rajya Sabha State
assemblies
State
councils
Aam Aadmi Party AAP Centre[4][5] to centre-left[6][7] 26 நவம்பர் 2012
(12 ஆண்டுகள் முன்னர்)
 (2012-11-26)
Arvind Kejriwal
1 / 31
1 / 31
3 / 543
10 / 245
122 / 4,123
0 / 426
Bahujan Samaj Party BSP Centre to centre-left[15] 14 ஏப்ரல் 1984
(41 ஆண்டுகள் முன்னர்)
 (1984-04-14)
Mayawati
0 / 31
0 / 31
0 / 543
1 / 245
3 / 4,123
0 / 426
Bharatiya Janata Party BJP Right-wing[a] to far-right[b] 6 ஏப்ரல் 1980
(45 ஆண்டுகள் முன்னர்)
 (1980-04-06)
J. P. Nadda
14 / 31
5 / 31
240 / 543
96 / 245
1,481 / 4,123
165 / 426
Communist Party of India (Marxist) CPI(M) Left-wing[e] to far-left[49] Communism[50][51]
Marxism-Leninism[52]
7 நவம்பர் 1964
(60 ஆண்டுகள் முன்னர்)
 (1964-11-07)
M. A. Baby
1 / 31
2 / 31
4 / 543
5 / 245
80 / 4,123
0 / 426
Indian National Congress INC Centre[56] 28 திசம்பர் 1885
(139 ஆண்டுகள் முன்னர்)
 (1885-12-28)
Mallikarjun Kharge
3 / 31
3 / 31
101 / 543
27 / 245
689 / 4,123
60 / 426
National People's Party NPP Centre-right[63] 6 சனவரி 2013
(12 ஆண்டுகள் முன்னர்)
 (2013-01-06)
கான்ராட் சங்மா
1 / 31
2 / 31
0 / 543
1 / 245
44 / 4,123
0 / 426

மாநிலக் கட்சிகள்

மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற:

  1. சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும்.
  2. மக்களவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும்.
  3. சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
  4. மக்களவை தேர்தலில் ஒவ்வொரு 25 தொகுதிக்கும் ஒரு தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும்.
  5. மாநிலத்தில் பதிவாகும் ஓட்டுக்களில் குறைந்தபட்சம் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும். இதில் ஏதேனும் ஒரு நிபந்தனையை பூர்த்தி செய்தால் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் வழங்கப்படும்.[67]

இந்தியாவில் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியல் இது.[2][68]

64 மாநில கட்சிகள்
கட்சி கொடி சின்னம் தோற்றம் தலைவர்(கள்) அங்கீகரிக்கப்பட்ட மாநிலங்கள் ஆட்சிபுரியும் மாநிலங்கள் இடங்கள்
முதல்வர் கூட்டணி மக்களவை மாநிலங்களவை State
assemblies
State
councils
State party in three states
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு 1998 மம்தா பானர்ஜி மேகாலயா
திரிபுரா
மேற்கு வங்கம்
1 / 31
0 / 31
29 / 543
13 / 245
230 / 4,123
0 / 426
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925 D. Raja கேரளா
மணிப்பூர்
தமிழ்நாடு
0 / 31
3 / 31
2 / 543
2 / 245
22 / 4,123
1 / 426
மதச்சார்பற்ற ஜனதா தளம் 1999 தேவ கௌடா அருணாசலப் பிரதேசம்
கருநாடகம்
கேரளா
0 / 31
1 / 31
2 / 543
1 / 245
18 / 4,123
8 / 426
ஐக்கிய ஜனதா தளம் 2003 நிதிஷ் குமார் அருணாசலப் பிரதேசம்
பீகார்
மணிப்பூர்
1 / 31
0 / 31
12 / 543
4 / 245
46 / 4,123
26 / 426
தேசியவாத காங்கிரஸ் கட்சி 1999 Ajit Pawar Arunachal Pradesh
Maharashtra
Nagaland
0 / 31
3 / 31
1 / 543
3 / 245
51 / 4,123
8 / 426
State party in two states
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் Two Leaves 1972 எடப்பாடி க. பழனிசாமி Puducherry
தமிழ்நாடு
0 / 31
0 / 31
0 / 543
3 / 245
62 / 4,123
0 / 426
திராவிட முன்னேற்றக் கழகம் 1949 மு. க. ஸ்டாலின் Puducherry
தமிழ்நாடு
1 / 31
0 / 31
22 / 543
10 / 245
137 / 4,123
0 / 426
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 2021 Chirag Paswan நாகாலாந்து
பீகார்
0 / 31
1 / 31
5 / 543
0 / 245
3 / 4,123
0 / 426
நாகாலாந்து மக்கள் முன்னணி 2002 குசோலுசோ நைனு மணிப்பூர்
நாகாலாந்து
0 / 31
1 / 31
1 / 543
0 / 245
7 / 4,123
0 / 426
தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) 2024 சரத் பவார் மராட்டியம்
நாகாலாந்து
0 / 31
1 / 31
8 / 543
2 / 245
14 / 4,123
3 / 426
இராச்டிரிய ஜனதா தளம் 1997 லாலு பிரசாத் யாதவ்
தேஜஸ்வி யாதவ்
பீகார்
ஜார்க்கண்டு
0 / 31
2 / 31
4 / 543
5 / 245
81 / 4,123
5 / 426
தெலுங்கு தேசம் கட்சி 1982 ந. சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேசம்
தெலங்காணா
1 / 31
0 / 31
16 / 543
2 / 245
135 / 4,123
10 / 426
ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி 2011 Y. S. Jagan Mohan Reddy ஆந்திரப் பிரதேசம்
தெலங்காணா
0 / 31
0 / 31
4 / 543
7 / 245
11 / 4,123
35 / 426
State party in one state
அகில இந்திய பார்வர்ட் பிளாக் 1939 Debabrata Biswas மேற்கு வங்கம்
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
மஜ்லிஸ் கட்சி kite 1927 Asaduddin Owaisi தெலுங்கானா
0 / 31
0 / 31
1 / 543
0 / 245
10 / 4,123
2 / 426
All India N.R. Congress 2011 N. Rangaswamy Puducherry
1 / 31
0 / 31
0 / 543
0 / 245
10 / 4,123
0 / 426
All India United Democratic Front 2005 Badruddin Ajmal அசாம்
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
15 / 4,123
0 / 426
அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் 1986 Sudesh Mahto Jharkhand
0 / 31
0 / 31
1 / 543
0 / 245
1 / 4,123
0 / 426
அப்னா தளம் (சோனேலால்) 2016 அனுப்பிரியா பட்டேல் உத்தரப் பிரதேசம்
0 / 31
1 / 31
2 / 543
0 / 245
12 / 4,123
1 / 426
அசாம் கண பரிசத் 1985 Atul Bora அசாம்
0 / 31
1 / 31
0 / 543
1 / 245
9 / 4,123
0 / 426
பாரத் ஆதிவாசி கட்சி 2023 மோகன் லால் ரோவட் இராஜஸ்தான்
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
பாரத் இராட்டிர சமிதி 2001 க. சந்திரசேகர் ராவ் தெலுங்கானா
0 / 31
0 / 31
0 / 543
4 / 245
39 / 4,123
19 / 426
பிஜு ஜனதா தளம் 1997 நவீன் பட்நாயக் ஒடிசா
0 / 31
0 / 31
0 / 543
7 / 245
51 / 4,123
0 / 426
போதோலாந்து மக்கள் முன்னணி 2005 Hagrama Mohilary அசாம்
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
3 / 4,123
0 / 426
Citizen Action Party – Sikkim 2023 கணேஷ் குமார் ராய் சிக்கிம்
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை 1974 Dipankar Bhattacharya பீகார்
0 / 31
1 / 31
2 / 543
0 / 245
13 / 4,123
1 / 426
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 2005 பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
Goa Forward Party 2016 Vijai Sardesai கோவா
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
1 / 4,123
0 / 426
மலையக மக்கள் ஜனநாயக முன்னணி 1968 கே. பி. பங்நியாங் மேகாலயா
0 / 31
1 / 31
0 / 543
0 / 245
2 / 4,123
0 / 426
இந்திய தேசிய லோக் தளம் 1996 ஓம் பிரகாஷ் சௌதாலா அரியானா
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
2 / 4,123
0 / 426
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 1948 Sadiq Ali Shihab Thangal கேரளா
0 / 31
0 / 31
3 / 543
2 / 245
15 / 4,123
0 / 426
Indigenous People's Front of Tripura 2009 N.C. Debbarma திரிபுரா
0 / 31
1 / 31
0 / 543
0 / 245
1 / 4,123
0 / 426
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி 1932 Farooq Abdullah Jammu and Kashmir
1 / 31
0 / 31
2 / 543
0 / 245
42 / 4,123
0 / 426
Jammu and Kashmir National Panthers Party 1982 Bhim Singh Jammu and Kashmir
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
Jammu and Kashmir Peoples Democratic Party 1999 Mehbooba Mufti Jammu and Kashmir
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
3 / 4,123
0 / 426
ஜனசேனா கட்சி 2014 பவன் கல்யாண் ஆந்திரப் பிரதேசம்
0 / 31
0 / 31
2 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
Jannayak Janta Party 2018 Dushyant Chautala அரியானா
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
Janta Congress Chhattisgarh 2016 Renu Jogi சத்தீஸ்கர்
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 1972 சிபு சோரன்
ஹேமந்த் சோரன்
Jharkhand
1 / 31
0 / 31
3 / 543
3 / 245
34 / 4,123
0 / 426
கேரள காங்கிரஸ் 1964 P. J. Joseph கேரளா
0 / 31
0 / 31
1 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
Kerala Congress (M) 1979 Jose K. Mani கேரளா
0 / 31
1 / 31
0 / 543
1 / 245
5 / 4,123
0 / 426
Maharashtra Navnirman Sena 2006 ராஜ் தாக்கரே மராட்டியம்
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
Maharashtrawadi Gomantak Party 1963 Deepak Dhavalikar கோவா
0 / 31
1 / 31
0 / 543
0 / 245
2 / 4,123
0 / 426
மிசோ தேசிய முன்னணி 1961 சோரம்தாங்கா மிசோரம்
0 / 31
0 / 31
0 / 543
1 / 245
10 / 4,123
0 / 426
Nationalist Democratic Progressive Party 2017 நைபியு ரியோ நாகாலாந்து
1 / 31
0 / 31
0 / 543
0 / 245
25 / 4,123
0 / 426
நாம் தமிழர் கட்சி 1958 சீமான் தமிழ்நாடு
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
People's Party of Arunachal 1977 Kamen Ringu Arunachal Pradesh
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
1 / 4,123
0 / 426
Rashtriya Loktantrik Party 2018 Hanuman Beniwal இராஜஸ்தான்
0 / 31
0 / 31
1 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவாலே) 1999 ராம்தாஸ் அதாவாலே நாகாலாந்து
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
Revolutionary Goans Party 2022 Viresh Borkar கோவா
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
1 / 4,123
0 / 426
புரட்சிகர சோசலிசக் கட்சி 1940 Manoj Bhattacharya கேரளா
0 / 31
0 / 31
1 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
சமாஜ்வாதி கட்சி 1992 அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசம்
0 / 31
0 / 31
37 / 543
4 / 245
112 / 4,123
9 / 426
சிரோமணி அகாலி தளம் 1920 சுக்பீர் சிங் பாதல் Punjab
0 / 31
0 / 31
1 / 543
0 / 245
3 / 4,123
0 / 426
சிக்கிம் சனநாயக முன்னணி 1993 பவன் குமார் சாம்லிங் சிக்கிம்
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 2013 Prem Singh Tamang சிக்கிம்
1 / 31
0 / 31
1 / 543
0 / 245
32 / 4,123
0 / 426
சிவ சேனா 1966 ஏக்நாத் சிண்டே மராட்டியம்
0 / 31
1 / 31
7 / 543
0 / 245
57 / 4,123
0 / 426
சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) 2022 உத்தவ் தாக்கரே மராட்டியம்
0 / 31
0 / 31
9 / 543
2 / 245
20 / 4,123
12 / 426
திப்ரா மோதா கட்சி 2019 Pradyot Bikram Manikya Deb Barma திரிபுரா
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
13 / 4,123
0 / 426
United Democratic Party 1997 Metbah Lyngdoh மேகாலயா
0 / 31
1 / 31
0 / 543
0 / 245
11 / 4,123
0 / 426
ஐக்கிய மக்கள் கட்சி (லிபரல்) 2015 Urkhao Gwra Brahma அசாம்
0 / 31
1 / 31
1 / 543
1 / 245
7 / 4,123
0 / 426
விடுதலை சிறுத்தைகள் கட்சி 1990 தொல். திருமாவளவன் தமிழ்நாடு
1 / 31
2 / 31
2 / 543
0 / 245
4 / 4,123
0 / 426
மக்கள் குரல் கட்சி 2021 Ardent Miller Basaiawmoit மேகாலயா
0 / 31
0 / 31
1 / 543
0 / 245
4 / 4,123
0 / 426
Zoram Nationalist Party 1997 எச். லால்ரின்மாவியா மிசோரம்
0 / 31
0 / 31
0 / 543
0 / 245
0 / 4,123
0 / 426
ஜோரம் மக்கள் இயக்கம்
2017 லால்துஹோமா மிசோரம்
1 / 31
0 / 31
1 / 543
0 / 245
27 / 4,123
0 / 426

மேற்கோள்கள்

  1. க.சக்திவேல் (15 சூலை 2018). "நாடு முழுவதும் 2,000-க்கும் அதிகமான கட்சிகள்; 9 ஆண்டுகளில் இரு மடங்கான கட்சிகள் எண்ணிக்கை: விதிகளை மீறினால் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் கிடைக்குமா?". கட்டுரை. இந்து தமிழ். Retrieved 15 சூலை 2018.
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-10-24. Retrieved 2013-07-30.
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; National parties என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. Lakshmi, Rama (3 February 2020). "No soft Hindutva, no Left Revolution, Kejriwal establishing a new centre in Indian politics". ThePrint இம் மூலத்தில் இருந்து 23 October 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221023071209/https://theprint.in/opinion/no-soft-hindutva-no-left-revolution-kejriwal-establishing-a-new-centre-in-indian-politics/358776/. 
  5. Ali, Asmin (29 March 2022). "The rise of AAP and a central question". தி இந்து இம் மூலத்தில் இருந்து 6 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220506023225/https://www.thehindu.com/opinion/lead/the-rise-of-aap-and-a-central-question/article65268456.ece. 
  6. "On the Verge of Extinction". Economic & Political Weekly 50 (8). 2015-02-21. https://www.epw.in/journal/2015/8/editorials/verge-extinction.html. பார்த்த நாள்: 1 January 2023. 
  7. 7.0 7.1 "Understanding the Social Content of the Aam Aadmi Party". Archived from the original on 27 November 2022. Retrieved 27 November 2022.
  8. "India ko no 1 banana hai'-how Kejriwal & AAP are playing the nationalism game this year". ThePrint. 14 August 2022. Archived from the original on 14 August 2022. Retrieved 17 May 2021.
  9. "Delhi Budget explained: Deshbhakti with 500 national flags, benefits for women and vision 2047". 10 March 2021. Archived from the original on 17 May 2021. Retrieved 17 May 2021.
  10. "अरविंद केजरीवाल ने इन 3 को बताया AAP की विचारधारा". 30 March 2022. Archived from the original on 1 April 2022. Retrieved 30 March 2022.
  11. "Kejriwal & AAP's Tryst With Hindutva – When Populism Trumps Ideology". 6 November 2021. Archived from the original on 1 January 2023. Retrieved 1 January 2023.
  12. Nikore, Mitali (15 January 2014), The populist politics of the Aam Aadmi Party, London School of Economics, archived from the original on 1 December 2016, retrieved 30 November 2016
  13. "Out of ideas, is AAP struggling to stay politically relevant?". 31 October 2022. Archived from the original on 13 November 2022. Retrieved 28 November 2022.
  14. "AAP's vision of secularism: Big on intention, weak on substance". 21 March 2014. Archived from the original on 28 April 2022. Retrieved 28 April 2022.
  15. "The limits of the BSP's politics".
  16. 16.0 16.1 Shyam Singh, 2010. "Dalit Movement and Emergence of the Bahujan Samaj Party in Uttar Pradesh: Politics and Priorities," Working Papers 242, Institute for Social and Economic Change, Bangalore.
  17. Malik, Yogendra K.; Singh, V.B. (April 1992). "Bharatiya Janata Party: An Alternative to the Congress (I)?". Asian Survey 32 (4): 318–336. doi:10.2307/2645149. 
  18. Banerjee, Sumanta (22 July 2005). "Civilising the BJP". Economic & Political Weekly 40 (29): 3116–3119. 
  19. Halarnkar, Samar (13 June 2012). "Narendra Modi makes his move". BBC News இம் மூலத்தில் இருந்து 8 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210308014030/https://www.bbc.co.uk/news/world-asia-india-18352532. "The right-wing Hindu nationalist Bharatiya Janata Party (BJP), India's primary opposition party" 
  20. Mogul, Rhea (15 April 2024). "Narendra Modi: India's popular but controversial leader seeking a transformative third term". CNN (in ஆங்கிலம்). Retrieved 19 May 2024.
  21. Mehrotra, Karishma; Shih, Gerry (20 April 2024). "As India votes, women and the young could put Modi and BJP over the top" (in en-US). Washington Post. https://www.washingtonpost.com/world/2024/04/18/india-election-modi-women-youth/. 
  22. "Modi's Hindu Nationalist Agenda Is Corroding India's Democracy" (in en-US). 30 October 2023. https://www.worldpoliticsreview.com/will-modi-hindu-nationalism-damage-us-india-relations/. 
  23. Davies, Peter; Lynch, Derek (16 August 2005). The Routledge Companion to Fascism and the Far Right (in ஆங்கிலம்). Routledge. p. 103. ISBN 978-1-134-60952-9.
  24. Gill, Martin (2022-06-22). The Handbook of Security (in ஆங்கிலம்). Springer Nature. p. 158. ISBN 978-3-030-91735-7.
  25. Leidig, Eviane; Mudde, Cas (9 May 2023). "Bharatiya Janata Party (BJP): The overlooked populist radical right party" (in en). Journal of Language and Politics 22 (3): 360–377. doi:10.1075/jlp.22134.lei. பன்னாட்டுத் தர தொடர் எண்:1569-2159. https://benjamins.com/catalog/jlp.22134.lei. 
  26. Ammassari, Sofia; Fossati, Diego; McDonnell, Duncan (2023). "Supporters of India's BJP: Distinctly Populist and Nativist" (in en). Government and Opposition 58 (4): 807–823. doi:10.1017/gov.2022.18. பன்னாட்டுத் தர தொடர் எண்:0017-257X. https://www.cambridge.org/core/journals/government-and-opposition/article/abs/supporters-of-indias-bjp-distinctly-populist-and-nativist/3D2C84D6F81E1F9CCDD89654B40AB6E8. 
  27. Johnson, Matthew; Garnett, Mark; Walker, David M (2017). Conservatism and Ideology. Routledge. pp. 45–50. ISBN 978-1-317-52900-2. Archived from the original on 14 April 2023. Retrieved 8 November 2020.
  28. Björn Goldstein (2015) The unconscious Indianization of 'Western' conservatism – is Indian conservatism a universal model?, Global Discourse, 5:1, 44–65, எஆசு:10.1080/23269995.2014.946315
  29. Mazumdar, Surajit (2017). "Neo-Liberalism and the Rise of Right-Wing Conservatism in India". Desenvolvimento Em Debate 5 (1): 115–131. doi:10.51861/ded.dmds.1.011. பன்னாட்டுத் தர தொடர் எண்:2176-9257. https://mpra.ub.uni-muenchen.de/id/eprint/93182. பார்த்த நாள்: 24 April 2022. 
  30. Chhibber, Pradeep. K.; Verma, Rahul (2018). Ideology and Identity: The Changing Party Systems of India. Oxford University Press. pp. 50–150. ISBN 978-0-19-062390-6. LCCN 2018001733. Archived from the original on 14 April 2023. Retrieved 2 May 2022.
  31. Mazumdar, Surajit (2017). "Neo-Liberalism and the Rise of Right-Wing Conservatism in India". Desenvolvimento Em Debate 5 (1): 115–131. doi:10.51861/ded.dmds.1.011. https://mpra.ub.uni-muenchen.de/id/eprint/93182. பார்த்த நாள்: 24 April 2022. 
  32. Gopalakrishnan, Shankar (7 July 2006). "Defining, Constructing and Policing a 'New India': Relationship between Neoliberalism and Hindutva". Economic & Political Weekly 41 (26): 2803–2813. https://www.jstor.org/stable/4418408. பார்த்த நாள்: 26 September 2020. 
  33. Wilson, Kalpana; Ung Loh, Jennifer; Purewal, Navtej (July 2018). "Gender, Violence and the Neoliberal State in India". Feminist Review 119 (1): 1–6. doi:10.1057/s41305-018-0109-8. https://eprints.soas.ac.uk/25540/1/wilson-ung-loh-purewal-introduction-gender-violence-and-the-neoliberal-state-in-India.doc.pdf. பார்த்த நாள்: 8 November 2020. 
  34. Mathur, Navdeep (2018). "The low politics of higher education: saffron branded neoliberalism and the assault on Indian universities". Critical Policy Studies 12 (1): 121–125. doi:10.1080/19460171.2017.1403343. 
  35. Chatterji, Angana P.; Hansen, Thomas Blom; Jaffrelot, Christophe (2019). Majoritarian State: How Hindu Nationalism Is Changing India. Oxford University Press. pp. 100–130. ISBN 978-0-19-007817-1. Archived from the original on 14 April 2023. Retrieved 8 November 2020.
  36. Jaffrelot, Christophe, and Cynthia Schoch. "Conclusion to Part I." In Modi's India: Hindu Nationalism and the Rise of Ethnic Democracy, 148–54. Princeton University Press, 2021. எஆசு:10.2307/j.ctv1dc9jzx.12.
  37. Chhibber, Pradeep. K.; Verma, Rahul (2018). Ideology and Identity: The Changing Party Systems of India. Oxford University Press. ISBN 978-0-19-062390-6. LCCN 2018001733. Archived from the original on 14 April 2023. Retrieved 2 May 2022.
  38. Henrik Berglund. "Religion and Nationalism: Politics of BJP." Economic and Political Weekly 39, no. 10 (2004): 1064–70. JSTOR 4414737.
  39. Chhibber, Pradeep K. "State Policy, Party Politics, and the Rise of the BJP." In Democracy without Associations: Transformation of the Party System and Social Cleavages in India, 159–76. University of Michigan Press, 1999. JSTOR 10.3998/mpub.23136.12.
  40. McDonnell, Duncan; Cabrera, Luis (2019). "The right-wing populism of India's Bharatiya Janata Party (and why comparativists should care)". Democratization 26 (3): 484–501. doi:10.1080/13510347.2018.1551885. 
  41. Özçelik, Ezgi (2019). Right-wing Populist Governments Rhetorical Framing of Economic Inequality : the Cases of BJP in India and AKP in Turkey. Koç University.
  42. "India's election results were more than a 'Modi wave'". The Washington Post. https://www.washingtonpost.com/politics/2019/05/31/indias-election-results-were-more-than-modi-wave/. 
  43. Withnall, Adam (2 January 2019). "Protesters form 620km 'women's wall' in India as female devotees pray at Hindu temple for first time". https://www.independent.co.uk/news/world/asia/womens-wall-protest-india-kerala-temple-hindu-pray-supreme-court-sexism-a8708381.html. 
  44. "Manipur: CPI State Secretary, Blogger Arrested over CAA Protests". The Wire. Retrieved 24 December 2019.
  45. Choudhury, Shubhadeep (4 May 2020). "West Bengal has the highest mortality rate of COVID-19 patients: IMCT". The Tribune.
  46. Nandi, Proshanta (2005). "Communism through the Ballot Box: Over a Quarter Century of Uninterrupted Rule in West Bengal". Sociological Bulletin 54 (2): 171–194. doi:10.1177/0038022920050202. பன்னாட்டுத் தர தொடர் எண்:0038-0229. 
  47. Fernandes, Leela (1996). "Review of Development Policy of a Communist Government: West Bengal since 1977, ; Indian Communism: Opposition, Collaboration and Institutionalization, Ross Mallick". The Journal of Asian Studies 55 (4): 1041–1043. doi:10.2307/2646581. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9118. 
  48. Moodie, Deonnie (August 2019). "On Blood, Power and Public Interest: The Concealment of Hindu Sacrificial rites under Indian Law". Journal of Law and Religion 34 (2): 165–182. doi:10.1017/jlr.2019.24. பன்னாட்டுத் தர தொடர் எண்:0748-0814. https://www.cambridge.org/core/journals/journal-of-law-and-religion/article/on-blood-power-and-public-interest-the-concealment-of-hindu-sacrificial-rites-under-indian-law/339C7920CEB8F426D575635EDC6ACE9B. 
  49. Anil Kumar Mishra/ Sudhir Kumar Mishra (19 January 2021). Dictionary of Social Sciences. Prabhat Prakashan. pp. 32–. ISBN 9789351867661. Archived from the original on 12 May 2023. Retrieved 24 April 2023.
  50. Chakrabarty, Bidyut (2014). Communism in India: Events, Processes and Ideologies. Oxford University Press. ISBN 978-0-1999-7489-4. LCCN 2014003207.
  51. Nigam, Aditya (2006). The Insurrection of Little Selves: The Crisis of Secular-nationalism in India. Oxford University Press. ISBN 9780195676068.
  52. Connor, Walker (1984). The National Question in Marxist-Leninist Theory and Strategy. Princeton University Press. ISBN 9780691101637.
  53. 53.0 53.1 53.2 Lowell Barrington (2009). Comparative Politics: Structures and Choices. Cengage Learning. p. 379. ISBN 978-0-618-49319-7.
  54. "Political Parties – NCERT" (PDF). National Council of Educational Research and Training. Retrieved 8 May 2021.
  55. Jean-Pierre Cabestan, Jacques deLisle, ed. (2013). Inside India Today (Routledge Revivals). Routledge. ISBN 978-1-135-04823-5. ... were either guarded in their criticism of the ruling party – the centrist Indian National Congress – or attacked it almost invariably from a rightist position. This was so for political and commercial reasons, which are explained, ...
  56. [53][54][55]
  57. Meyer, Karl Ernest; Brysac, Shareen Blair (2012). Pax Ethnica: Where and How Diversity Succeeds. PublicAffairs. p. 50. ISBN 978-1-61039-048-4. Retrieved 7 April 2016.
  58. Emiliano Bosio; Yusef Waghid, eds. (31 October 2022). Global Citizenship Education in the Global South: Educators' Perceptions and Practices. Brill. p. 270. ISBN 9789004521742.
  59. DeSouza, Peter Ronald (2006). India's Political Parties Readings in Indian Government and Politics series. Sage Publishing. p. 420. ISBN 978-9-352-80534-1.
  60. Rosow, Stephen J.; George, Jim (2014). Globalization and Democracy. Rowman & Littlefield. pp. 91–96. ISBN 978-1-442-21810-9.
  61. Agrawal, S. P.; Aggarwal, J. C., eds. (1989). Nehru on Social Issues. New Delhi: Concept Publishing. ISBN 978-817022207-1.
  62. 62.0 62.1 Soper, J. Christopher; Fetzer, Joel S. (2018). Religion and Nationalism in Global Perspective. Cambridge University Press. pp. 200–210. ISBN 978-1-107-18943-0.
  63. "NPP President Likha calls party 'secular'". 9 July 2023.
  64. "Don't forget your roots & identity, Conrad tells youth | Highland Post". 25 November 2023.
  65. Singh, Bikash (8 June 2019). "National People's Party to further strengthen party base in the region". The Economic Times.
  66. Parashar, Utpal (4 May 2018). "Beyond BJP's rise, NPP emerges as biggest regional outfit in Northeast". Hindustan Times.
  67. "Amendment of the Election Symbols (Reservation and Allotment) Order, 1968. Allotment of common symbol to candidates of registered un-recognized political parties". Press Information Bureau. 17 October 2011. Retrieved 8 May 2015.
  68. http://eci.nic.in/eci_main/ElectoralLaws/OrdersNotifications/AmendmentNotificationEng09042013.pdf


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya