இலங்கைத் துடுப்பாட்ட அணியின் வங்காளதேசச் சுற்றுப்பயணம், 2024
இலங்கைத் துடுப்பாட்ட அணி 2024 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வங்காளதேசத்தில் அந்நாட்டுத் துடுப்பாட்ட அணியுடன் இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுப் (ஒநாப) போட்டிகளிலும், மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் விளையாடியது.[ 1] [ 2] இச்சுற்றில் விளையாடப்பட்ட தேர்வு ஆட்டங்களின் முடிவுகள் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையில் சேர்க்கப்பட்டன.[ 3]
அணிகள்
இ20ப தொடர்
1-ஆவது இ20ப
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இந்த போட்டியில் 409 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது, இது வங்கதேசத்தில் ஆண்களுக்கான அதிகபட்ச இ20 போட்டிகளின் மொத்த ஆட்டங்களாகும்.[ 10]
சாக்கர் அலி (வங்) இவ்வாட்டத்தில் 6 "ஆறு ஓட்டங்களை" எடுத்து, வங்காளதேசத்துக்கான சாதனையை எட்டினார்.[ 10]
2-ஆவது இ20ப
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
3-ஆவது இ20ப
எ
ரிசாத் ஒசைன் 53 (30) நுவான் துசார 5/20 (4 நிறைவுகள்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
நுவான் துசார (இல) தனது முதலாவது இ20ப ஹாட்-ரிக்கை எடுத்தார்.[ 11]
நுவான் துசார (இல) தனது முதலாவது இ20ப ஐவீழ்த்தலை எடுத்தார்.[ 12]
முசுத்தாபிசூர் ரகுமான் தனது 300-ஆவது இலக்கைக் கைப்பற்றினார்.[ 13]
ரிசாத் ஒசைன் (வங்) 7 "ஆறு ஓட்டங்களை" எடுத்து சாக்கர் அலியின் வங்காளதேச சாதனையை முறியடித்தார்.[ 14]
ஒருநாள் தொடர்
1-ஆவது ஒநாப
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
2-ஆவது ஒநாப
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
தஸ்கின் அகமது (வங்)தனது 100-ஆவது ஒநாப இலக்கைக் கைப்பற்றினார்.[ 15]
சௌமியா சர்கார் (வங்) இன்னிங்சு (64) அடிப்படையில், பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 2,000 ஓட்டங்களை மிக வேகமாகக் கடந்த வங்கதேச வீரர் ஆனார்.[ 16]
பத்தும் நிசங்க , சரித் அசலங்க இணைப்பாட்டம் (185 ஓட்டங்கள்) பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் இலங்கைக்காக நான்காவது இலக்கிற்கு மிக உயர்ந்த இணைப்பாட்டமாக இருந்தது.[ 17]
3-ஆவது ஒநாப
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
சனித் லியனகே (இல) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் சதத்தை எடுத்தார்.[ 18]
முதல் இன்னிங்சின் போது வங்காளதேச அணிக்கு "மூளையதிர்ச்சி மாற்று வீரராக" சௌமியா சர்க்காருக்குப் பதிலாக தன்சீத் அசன் சேர்க்கப்பட்டார்.[ 19]
தன்சீர் அசனின் 84 ஓட்டங்கள் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் ஒரு மூளையதிர்ச்சி மாற்று வீரரின் அதிகபட்ச தனிநபர் ஓட்டங்களாகும்.[ 20]
முஷ்பிகுர் ரகீம் பன்னாட்டு ஒருநாள் போட்டிகளில் 100 சிக்சர்களை அடித்த இரண்டாவது வங்கதேச வீரர் ஆனார்.[ 21]
தேர்வுத் தொடர்கள்
1-ஆவது தேர்வு
2-ஆவது தேர்வு
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
அசன் மகுமுது (வங்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
முதல் பகுதியில் இலங்கையின் 531 ஓட்டங்கள் சதம் எதுவும் இல்லாமல் எடுகப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் ஆகும்.[ 26]
மோமினல் ஹாக் (வங்) தனது 4000-ஆவது ஓட்டத்தை எடுத்தார்.[ 27]
உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இலங்கை 12, வங்காளதேசம் 0
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்