இலங்கையின் 17-வது நாடாளுமன்றம்
இலங்கையின் 17-வது நாடாளுமன்றம் (17th Parliament of Sri Lanka ) அல்லது இலங்கைக் குடியரசின் 10-வது நாடாளுமன்றம் என்பது 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் படி அமைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் ஆகும். இதன் முதலாவது அமர்வு 2024 நவம்பர் 21 இல் இடம்பெறும். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முதலாவது அமர்வில் இருந்து நான்கரை முதல் ஐந்து ஆண்டுகளாகும்.
தேர்தல்
17-வது நாடாளுமன்றத் தேர்தல் 2024 நவம்பர் 14 இல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 61.65% வாக்குகளைப் பெற்று 159 ஆசனங்களுடன் பெருவெற்றி பெற்றது.[ 1] [ 2] ஐக்கிய மக்கள் சக்தி 17.66% வாக்குகளைப் பெற்று 40 ஆசனங்களுடன் எதிர்க்கட்சியாகத் தொடர்கிறது.[ 3] இலங்கைத் தமிழரசுக் கட்சி 8 ஆசனங்களையும், புதிய சனநாயக முன்னணி 5 ஆசனங்களையும் பெற்றன. கடந்த தேர்தலில் 145 ஆசனங்களைப் பெற்ற இலங்கை பொதுசன முன்னணி 3 ஆசனங்களை மட்டுமே பெற்றது.[ 4]
முடிவுகள்
இந்த பகுதி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024 இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
(edit | history )
கட்சி வாக்குகள் % இருக்கைகள் மாவட்டம் தேசிய மொத்தம் +/- தேசிய மக்கள் சக்தி 68,63,186 61.56 141 18 159 +156 ஐக்கிய மக்கள் சக்தி [ a] 19,68,716 17.66 35 5 40 -14 புதிய சனநாயக முன்னணி [ b] 5,00,835 4.49 3 2 5 +5 இலங்கை பொதுசன முன்னணி 3,50,429 3.14 2 1 3 -97 இலங்கைத் தமிழரசுக் கட்சி 2,57,813 2.31 7 1 8 +8 சர்வசன அதிகாரம்[ c] 1,78,006 1.60 0 1 1 +1 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 87,038 0.78 2 1 3 +2 ஐக்கிய சனநாயகக் குரல் 83,488 0.75 0 0 0 புதியது ஐக்கிய தேசியக் கட்சி 66,234 0.59 1 0 1 0 சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி [ d] 65,382 0.59 1 0 1 New சனநாயக இடது முன்னணி 50,836 0.46 0 0 0 0 சனநாயகத் தேசியக் கூட்டணி 45,419 0.41 0 0 0 புதியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி [ e] 39,894 0.36 1 0 1 0 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் 34,440 0.31 0 0 0 -1 அகில இலங்கை மக்கள் காங்கிரசு 33,911 0.30 1 0 1 0 மக்கள் போராட்டக் கூட்டணி[ f] 29,611 0.27 0 0 0 0 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 28,985 0.26 0 0 0 -2 யாழ்ப்பாணம் – சுயேச்சைக் குழு 17 30,637 0.27 1 0 1 +1 தேசிய சனநாயக முன்னணி 25,444 0.23 0 0 0 0 ஐக்கிய தேசியக் கூட்டணி 22,548 0.20 0 0 0 புதியது இலங்கை தொழிற் கட்சி 17,710 0.16 1 0 1 +1 தெவன பரப்புரை 16,950 0.15 0 0 0 புதியது தமிழ் மக்கள் கூட்டணி 13,295 0.12 0 0 0 புதியது சன செத்த பெரமுன 12,743 0.11 0 0 0 0 நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 8,447 0.08 0 0 0 புதியது ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 7,796 0.07 0 0 0 புதியது அருனலு மக்கள் கூட்டணி 7,666 0.07 0 0 0 புதியது புதிய சுதந்திர முன்னணி 7,182 0.06 0 0 0 புதியது தேசிய மக்கள் கட்சி 6,307 0.06 0 0 0 0 மக்கள் கட்சியின் நமது சக்தி 6,043 0.05 0 0 0 -1 தமிழர் விடுதலைக் கூட்டணி 5,061 0.05 0 0 0 0 சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 4,480 0.04 0 0 0 0 சமபிம கட்சி 4,449 0.04 0 0 0 புதியது தேசப்பற்றுள்ள மக்கள் சக்தி 3,985 0.04 0 0 0 புதியது ஈரோசு சனநாயக முன்னணி 2,865 0.03 0 0 0 புதியது சனநாயக ஐக்கிய கூட்டணி 2,198 0.02 0 0 0 0 இலங்கை சோசலிசக் கட்சி 2,087 0.02 0 0 0 0 ஜாதிக சங்வர்தன பெரமுன 1,920 0.02 0 0 0 0 ஐக்கிய சோசலிசக் கட்சி 1,838 0.02 0 0 0 0 சோசலிச சமத்துவக் கட்சி 864 0.01 0 0 0 0 சுதந்திர மக்கள் முன்னணி 841 0.01 0 0 0 புதியது ஐக்கிய சமாதானக் கூட்டணி 822 0.01 0 0 0 0 லங்கா சனதா கட்சி 759 0.01 0 0 0 புதியது எக்சத் லங்கா பொதுசனக் கட்சி 659 0.01 0 0 0 புதியது லிபரல் சனநாயகக் கட்சி 635 0.01 0 0 0 புதியது புதிய இலங்கை சுதந்திரக் கட்சி 601 0.01 0 0 0 புதியது நவ சமசமாஜக் கட்சி 491 0.00 0 0 0 புதியது அகில இலங்கை தமிழ் மகாசபை 450 0.00 0 0 0 0 சனநாயகக் கட்சி 283 0.00 0 0 0 புதியது இலங்கை மக்கள் கட்சி 269 0.00 0 0 0 புதியது சுயேச்சைக் குழுக்கள் 2,45,458 2.20 0 0 0 0 மொத்தம் 1,11,48,006 100.00 196 29 225 0 செல்லுபடியான வாக்குகள் 1,11,48,006 94.35 செல்லாத/வெற்று வாக்குகள் 6,67,240 5.65 மொத்த வாக்குகள் 1,18,15,246 100.00 பதிவான வாக்குகள் 1,71,40,354 68.93 மூலம்: இலங்கை தேர்தல் ஆணையம்,[ 5]
மாவட்டம்
இந்த பகுதி
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2024 இலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
(edit | history )
தேமச வென்ற மாவட்டங்கள்
இதக வென்ற மாவட்டங்கள்
2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட வாரியான முடிவுகள்
2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட வாரியான முடிவுகள்[ 5]
மாகாணம்
தேர்தல் மாவட்டம்
தேமச
ஐமச
இதக
புசமு
இபொமு
ஏனையவை
மொத்தம்
வாக்களிப்பு வீதம்
வாக்குகள்
%
இடங்கள்
வாக்குகள்
%
இடங்கள்
வாக்குகள்
%
இடங்கள்
வாக்குகள்
%
இடங்கள்
வாக்குகள்
%
இடங்கள்
வாக்குகள்
%
இடங்கள்
மொத்த வாக்குகள்
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்
இடங்கள்
மேற்கு
கொழும்பு
788,636
68.63%
14
208,249
18.12%
4
-
-
-
51,020
4.44%
–
34,880
3.04%
–
66,340
5.47%
–
1,211,738
1,765,351
18
68.64%
மேற்கு
கம்பகா
898,759
72.76%
16
150,445
12.18%
3
-
-
-
47,512
3.85%
–
49,516
4.01%
–
89,080
7.2%
–
1,306,952
1,881,129
19
69.48%
மேற்கு
களுத்துறை
452,398
66.09%
8
128,932
18.84%
2
-
-
-
34,257
5%
1
27,072
3.96%
–
41,833
6.11%
–
721,461
1,024,244
11
70.44%
மத்திய
கண்டி
500,596
64.6%
9
145,939
18.83%
2
-
-
-
50,889
6.57%
1
15,762
2.03%
–
61,729
7.97%
–
61,012
1,191,399
12
70.16%
மத்திய
மாத்தளை
181,678
66.16%
4
53,200
19.37%
1
-
-
-
13,353
4.86%
–
10,150
3.7%
–
16,220
5.91%
–
297,238
429,991
5
69,13%
மத்திய
நுவரெலியா
161,167
41.57%
5
101,589
26.21%
2
-
-
-
-
-
-
6,123
1.58%
–
118,686
30.64%
1
429,851
605,292
8
71.02%
தெற்கு
காலி
406,428
68.07%
7
93,486
15.66%
1
-
-
-
30,453
5.1%
–
31,201
5.23%
1
35,523
8.94%
–
620,165
903,163
9
68.67%
தெற்கு
மாத்தறை
317,541
69.83%
6
74,475
16.38%
1
-
-
-
31,009
6.82%
–
9,432
2.07%
–
22,277
4.9%
–
476,407
686,175
7
69.43%
தெற்கு
அம்பாந்தோட்டை
234,083
66.38%
5
52,170
14.79%
1
-
-
-
18,297
5.19%
–
26,268
7.45%
1
17,039
6.19%
–
369,700
520,940
7
70.97%
வடக்கு
யாழ்ப்பாணம்
80,830
24.85%
3
15,276
4.7%
–
63,327
19.47%
1
-
-
-
582
0.18
–
165,297
50.8%
2
358,079
593,187
6
60.37%
வடக்கு
வன்னி
39,894
20.37%
2
32,232
16.45%
1
29,711
15.17%
1
-
-
-
805
0.41%
–
93,244
52.88%
2
211,140
306,081
6
68.98%
கிழக்கு
மட்டக்களப்பு
55,498
19.33%
1
22,570
7.86%
–
96,975
33.78%
3
559
0.19%
–
263
0.09%
–
111,188
38.75%
1
302,382
449,686
5
67.24%
கிழக்கு
அம்பாறை
146,313
40.32%
4
32,320
8.91%
–
33,632
9.27%
1
33,544
9.24%
–
6,654
1.83%
–
110,461
30.43%
2
380,523
555,432
7
68.51%
கிழக்கு
திருகோணமலை
87,031
42.48%
2
53,058
25.9%
1
34,168
16.68%
1
9,387
4.58%
–
1,399
0.68%
–
19,845
9.68%
–
218,425
315,925
4
69.14%
வடமேற்கு
குருணாகல்
651,476
69.56%
12
189,394
20.22%
3
-
-
-
30,073
3.21%
–
35,236
3.76%
–
30,436
3.25%
–
978,927
1,417,226
15
69.07%
வடமேற்கு
புத்தளம்
239,576
63.1%
6
65,679
17.3%
2
-
-
-
15,741
4.15%
–
14,624
3.85%
–
44,061
11.6%
–
410,853
663,673
8
61.91%
வடமத்திய
அனுராதபுரம்
331,692
67.22%
7
98,176
19.9%
2
-
-
-
29,961
6.07%
–
11,248
2.28%
–
29,115
4.53%
–
522,533
741,862
9
70.44%
வடமத்திய
பொலன்னறுவை
159,010
68.67%
4
43,822
18.92%
1
-
-
-
5,153
2.23%
–
4,646
2.01%
–
19,928
8.17%
–
240,145
351,302
5
68.36%
ஊவா
பதுளை
275,180
58.59%
6
102,958
21.92%
2
-
-
-
36,450
7.76%
1
11,255
2.4%
–
43,863
9.33%
–
503,724
705,772
9
71.37%
ஊவா
மொனராகலை
174,730
64.27%
5
62,014
22.81%
1
-
-
-
10,697
3.93%
–
11,624
4.28%
–
12,791
4.71%
–
12,991
399,166
6
71.36%
சபரகமுவா
இரத்தினபுரி
368,229
61.75%
8
133,041
22.31%
3
-
-
-
26,171
4.39%
–
29,316
4.92%
–
39,613
6.63%
–
633,440
923,736
11
68.57%
சபரகமுவா
கேகாலை
312,441
64.8%
7
109,691
22.75%
2
-
-
-
26,309
5.46%
–
12,373
2.57%
–
21,337
4.42%
–
500,789
709,622
9
70.57%
தேசியப் பட்டியல்
பொருத்தமில்லை
18
பொருத்தமில்லை
5
பொருத்தமில்லை
1
பொருத்தமில்லை
2
பொருத்தமில்லை
1
பொருத்தமில்லை
2
பொருத்தமில்லை
29
பொருத்தமில்லை
மொத்தம்
6,863,186
61.56%
159
1,968,716
17.66%
40
257,813
2.31%
8
500,835
4.49%
5
350,429
3.14%
3
1,207,027
10.22%
10
11,815,246
17,140,354
225
68.93%
குறிப்புகள்
↑ இக்கூட்டணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரசு (இது அம்ப்பாறையில் தனித்துப் போட்டியிட்டது), சுதந்திர மக்கள் காங்கிரசு, ஐக்கிய மக்கள் சக்தி , இலங்கை சுதந்திரக் கட்சி (தயாசிறி அணி), சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (அம்பாறை , மட்டக்களப்பு மாவட்டங்களில் இது தனித்துப் போட்டியிட்டது), தமிழ் முற்போக்குக் கூட்டணி (தொழிலாளர்களின் தேசிய ஒன்றியம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி , ஜனநாயக மக்கள் முன்னணி , மலையக மக்கள் முன்னணி ) ஆகிய கடிகள் உள்ளன.
↑ புதிய சனநாயக முன்னணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (நுவரெலியாவில் இது ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டது), மகாஜன எக்சத் பெரமுன , தேசிய ஐக்கியக் கூட்டணி, தேசிய காங்கிரசு, புதிய இலங்கை சுதந்திரக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி (நிமல் அணி), இலங்கை மக்கள் கட்சி , இலங்கை பொதுசன முன்னணி (ரணில்-சார்பு), ஐக்கிய தேசியக் கட்சி .
↑ இக்கூட்டணியில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி , சனநாயக இடது முன்னணி, சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி, மவ்பிம சனதா கட்சி, பிவிதுரு எல உறுமய ஆகியன உள்ளன.
↑ இக்கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி , தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் , தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன உள்ளன.
↑ The தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது.
↑ முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட.
மேற்கோள்கள்