உலகம் பிறந்தது எனக்காக

உலகம் பிறந்தது எனக்காக
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஎம். சரவணன்
எம். பாலசுப்பிரமணியம்
கதைசித்ராலயா கோபு (வசனம்)
திரைக்கதைசித்ராலயா கோபு
இசைஆர். டி. பர்மன் (பாடல்கள்),
எஸ். பி. பாலசுப்பிரமணியம் (பின்னணி இசை)
நடிப்புசத்யராஜ்
கௌதமி
ரூபினி
சரண்யா
ஒளிப்பதிவுடி. எஸ். விநாயகன்
படத்தொகுப்புஆர். விட்டல்
சி. லான்சி
கலையகம்ஏவிஎம் புரொடக்சன்சு
விநியோகம்ஏவிஎம் புரொடக்சன்சு
வெளியீடு14 ஏப்ரல் 1990 (1990-04-14)
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

உலகம் பிறந்தது எனக்காக (Ulagam Pirandhadhu Enakkaga) 1990ஆவது ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஏவிஎம் புரொடக்சன்சு தயாரித்த இப்படத்தில் சத்யராஜ், கௌதமி, ரூபினி, சரண்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஆர். டி. பர்மன் இசையமைத்திருந்தார்.[1] தமிழக அரசின் சிறந்த கலை இயக்குநருக்கான விருது இப்படித்தின் கலை இயக்குநர் சலாமுக்கு வழங்கப்பட்டது.[2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ஆர். டி. பர்மன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து இயற்றியுள்ளார்.[3]

வ. எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம் (நிமிடங்கள்:நொடிகள்)
1 "அடடா வயசுப்புள்ள" எஸ். பி. பாலசுப்பிரமணியம், கவிதா கிருஷ்ணமூர்த்தி வைரமுத்து 05:59
2 "நீ அழுத கண்ணீர் மழையாச்சு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 06:10
3 "தண்ணி வண்டி தண்ணி வண்டி" 05:28
4 "திருட்டுப்பூன இருட்டு வேள" 06:57
5 "உலகம் பிறந்தது" 04:32
6 "தள்ளி தள்ளி போகும் பொன்னையா" ஆஷா போஸ்லே 04:24

மேற்கோள்கள்

  1. "Ulagam Pirandhadhu Enakkaga". spicyonion.com. Retrieved 2014-12-07.
  2. "Chinnathambi bags six awards". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 30 October 1992. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19921030&printsec=frontpage&hl=en. 
  3. "Ulagam Piranthathu Enakkaga Songs". raaga.com. Retrieved 2014-12-07.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya