காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம்

காடையாம்பட்டி
—  ஊராட்சி ஒன்றியம்   —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ரா. பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி சேலம்
மக்களவை உறுப்பினர்

டி. எம். செல்வகணபதி

சட்டமன்றத் தொகுதி ஓமலூர்
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். மணி (அதிமுக)

மக்கள் தொகை 1,25,478
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சேலம் மாவட்டத்தின் 20 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, காடையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,25,478 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 24,550 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,854 ஆக உள்ளது.

ஊராட்சி மன்றங்கள்

காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் 17 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[5][6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. [ https://salem.nic.in/development/ சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]
  5. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. Retrieved 2021-01-25. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya