கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயசுவாமி கோயில்

ஜெயவீர ஆஞ்சநேயசுவாமி கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:கும்பகோணம்
கோயில் தகவல்
மூலவர்:ஜெயவீர ஆஞ்சநேயசுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:அனுமன் ஜெயந்தி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயசுவாமி கோயில் என்ற பெயரில் இரு கோயில்கள் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளன.

மோதிலால் தெருவிலுள்ள கோயில்

ஒரு கோயில் மோதிலால் தெருவில் உள்ளது. [1] இக்கோயிலிலுள்ள மூலவர் முன்னர் சஞ்சீவராயசுவாமி என்று அழைக்கப்பட்டுள்ளார். இக்கோயிலின் குடமுழுக்கு அக்டோபர் 26, 2015இல் நடைபெற்றது.[2] [3]

பெரியக்கடைதெருவிலுள்ள கோயில்

மற்றொரு கோயில் பெரியக் கடைத்தெருவில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கருவறையைச் சுற்றிலும் விநாயகர், ஆஞ்சநேயர் படங்கள் வரையப்பட்டுள்ளன. இக்கோயில் அத்தெருவின் கடைசியில் சக்கரபாணி கோயில் மடவிளாகம் அருகில் உள்ளது. பெரிய கடைத்தெருவில் பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் தொடங்கி இத்தெருவில் சரநாராயணப்பெருமாள் கோயில்,கூரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, ராஜகோபாலஸ்வாமி கோயில், கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன.

மூலவர்

இரு கோயில்களிலும் மூலவராக ஜெயவீர ஆஞ்சநேயர் உள்ளார்.


மேற்கோள்கள்

படத்தொகுப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya