கோலியனூர் ஊராட்சி ஒன்றியம்

கோலியனூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எசு. சேக் அப்துல் இரகுமான், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி விழுப்புரம்
மக்களவை உறுப்பினர்

ரவிக்குமார்

சட்டமன்றத் தொகுதி விழுப்புரம்
சட்டமன்ற உறுப்பினர்

ஆர். லட்சுமணன் (திமுக)

மக்கள் தொகை 1,19,915
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4]

கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் 43 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கோலியனூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,19,915 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 37,444 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 601 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 43 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[6]


  1. ஆனாங்கூர்
  2. ஆலாத்தூர்
  3. அரசமங்கலம்
  4. அரியலூர். வி
  5. ஆசாரங்குப்பம்
  6. அத்தியூர்திருவாதி
  7. அய்யன்கோயில்பட்டு
  8. சோழாம்பூண்டி
  9. தளவானூர்
  10. இளங்காடு
  11. கல்லப்பட்டு
  12. கண்டமானடி
  13. கண்டம்பாக்கம்
  14. கப்பூர்
  15. காவனிப்பாக்கம்
  16. கொளத்தூர்
  17. கோலியனூர்
  18. கொண்டங்கி
  19. மரகதப்புரம்
  20. மழவராயனூர்
  21. மேல்பாதி
  22. எஸ். மேட்டுப்பாளையம்
  23. நன்னாடு
  24. நரையூர்
  25. பனங்குப்பம்
  26. பிடாகம்
  27. பில்லூர்
  28. பொய்யாப்பாக்கம்
  29. சகாதேவன்பேட்டை
  30. சாலை அகரம்
  31. சாலையாம்பாளையம்
  32. சத்திப்பட்டு
  33. செங்காடு
  34. சேர்ந்தனூர்
  35. சோழகனூர்
  36. தென்குச்சிபாளையம்
  37. தென்னமாதேவி
  38. திருப்பாச்சனூர்
  39. திருவாமாத்தூர்
  40. தொடர்ந்தனூர்
  41. தோகைப்பாடி
  42. வேளியம்பாக்கம்
  43. விராட்டிகுப்பம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. விழுப்புரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
  6. கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya