சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம்

சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]ஜமுனாமரத்தூர் வட்டத்தில் உள்ள சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம் 10 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சமுனாமரத்தூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 51,999 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 1,071 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 47,081 ஆகவும் உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

சவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10 ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf]
  3. சவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya