சிக்கபள்ளாபூர் மாவட்டம்
சிக்கபல்லப்பூர் மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவட்டமாகும்.[1] இது கோலார் மாவட்டத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் சிக்கபள்ளாப்பூர் நகரம் ஆகும். புகழ்பெற்ற பழங்காலத்துக் கோயில்கள் பல இம்மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் அமைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம்4244 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் 6 வருவாய் வட்டங்களும், 157 கிராம ஊராட்சிகளும், 6 நகராட்சிகளும், 1515 கிராமங்களும் கொண்டது.[2] மக்கள் தொகை பரம்பல்2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 1,255,104 ஆகும். அதில் 636,437 ஆண்கள் மற்றும்618,667 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 69.76% ஆகும். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 87.65 % , இசுலாமியர் 11.78 % , கிறித்தவர்கள் 0.37 % மற்றும் பிறர் 0.21% ஆக உள்ளனர்.[3] படக் காட்சியகம்போக்குவரத்துமேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia