திரிஷா கிருஷ்ணன்

திரிஷா கிருஷ்ணன்

திரிசா கிருஷ்ணன்
இயற் பெயர் அனுராதிகா[1]
பிறப்பு மே 4, 1983 (1983-05-04) (அகவை 42)
இந்தியா சென்னை , தமிழ் நாடு
வேறு பெயர் திரிஷா கிருஷ்ணன், அனுராதிகா
நடிப்புக் காலம் 1999 - தற்போது வரை
பெற்றோர் தந்தை : கிருஷ்ணரத்னம் ஐயர் (கிருஷ்ணன்)
தாயார் : உமாபாரதி (உமா)
குறிப்பிடத்தக்க படங்கள் சாமி (2003)
வர்ஷம் (2004)
கில்லி (2004)
அத்தடு (2005)
நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா (2005)
உனக்கும் எனக்கும் (2006)
ஆடவாரி மாடலகு அர்தாலே வேறுலே (2007)
விண்ணைத்தாண்டி வருவாயா (2010)
மங்காத்தா (2011)
96 (2018)
பொன்னியின் செல்வன் (2022)
இணையத்தளம் www.trisha-krishnan.com

திரிஷா கிருஷ்ணன் இயற்பெயர் அனுராதிகா கிருஷ்ணரத்னம் (பிறப்பு - மே 4, 1983, சென்னை) தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட முன்னணி கதாநாயகி ஆவார். இவர் நடித்த சாமி, கில்லி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் திரைக்கு வருவதற்கு முன்பு ஆரம்பகாலத்தில் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வாழ்க்கைக் குறிப்பு

  • இவரது இயற்பெயர் அனுராதிகா மேலும் இவர் திரையுலகிற்கு வருவதற்கு முன்பே மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் நடிக்கும் போதே "திரிஷா" என்று பெயர் மாற்றி கொண்டு நடித்தார்.
  • இவர் சென்னையில் ஒரு மலையாள பிராமணர் குடும்பத்தில் கிருஷ்ணரத்னம் ஐயர் (கிருஷ்ணன்)–உமாபாரதி (உமா) இணையாருக்கு மகளாக பிறந்தார்.
  • இவரது தந்தை ஆரம்பகாலத்தில் சென்னையில் ஒரு பெரிய நட்சத்திர உணவகத்தில் கணக்காளராக வேலை செய்து வந்தார்.
  • அதே சமயத்தில் திரிஷா படிக்கும் வயதில் இருந்தே பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் நடத்தப்படும் பல நாடக போட்டிகளில் கலந்து கொண்டு தனது நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டினைப் பெற்றார்.
  • அதை உணர்ந்த தாயார் உமா அவர்கள் தனது மகளின் நடிப்பு திறமையை கண்டறிந்து திரையுலகில் ஒரு பெரிய நட்சத்திரநாயகியாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல திறன் போட்டிகளில் அனுராதிகாவை (திரிஷா) களமிறக்கினார்.

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரத்தின் பெயர் மொழி மேலும் தகவல்கள்
1999 ஜோடி துணை கதாபாத்திரம் "அனுராதா" தமிழ்
2002 மௌனம் பேசியதே சந்தியா தமிழ் வெற்றியாளர், தமிழின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது
2003 மனசெல்லாம் மலர் தமிழ்
சாமி புவனா தமிழ்
லேசா லேசா பாலமணி தமிழ் வெற்றியாளர், ஐ.டி.எஃப்.ஏ.வின் சிறந்த புதுமுக நடிகைக்கான விருது
அலை மீரா தமிழ்
எனக்கு 20 உனக்கு 18 பிரீத்தி தமிழ்
2004 வர்ஷம் சைலஜா தெலுங்கு சிறந்த தெலுங்குத் திரைப்பட நடிகைக்கான விருது
சந்தோசம் விருது ஆகியவற்றைப் பெற்றார்.
கில்லி தனலட்சுமி தமிழ்
ஆய்த எழுத்து மீரா தமிழ்
2005 திருப்பாச்சி சுபா தமிழ்
அத்தடு தெலுங்கு
நுவ்வொஸ்தானண்டே நேனொத்தண்டானா Siri தெலுங்கு வெற்றியாளர், சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருது பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. நந்தி விருதினை வென்றார்., சிறந்த நடிகைக்கான சினி”மா” விருது
ஜி புவனா தமிழ்
நந்து பூரி தெலுங்கு சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
அல்லாரி புல்லோடு திரிஷா ராவ் தெலுங்கு
ஆறு மகாலட்சுமி தமிழ்
2006 ஆதி அஞ்சலி தமிழ்
பௌர்ணமி பௌர்ணமி தெலுங்கு சமர்// தமிழ்
பங்காரம் சிறப்புத் தோற்றம் தெலுங்கு
உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் கவிதா தமிழ் விருப்பமான நடிகைக்கான விஜய் விருதுகளை வென்றார்.
ஸ்டாலின் சித்ரா தெலுங்கு
சைனிகுடா வரலட்சுமி தெலுங்கு
2007 ஆடவாரி மாடலகு அர்தாலே வேறுலே கீர்த்தி தெலுங்கு சிறந்த நடிகைக்கான சினி”மா” விருது, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றார்.
கிரீடம் திவ்யா தமிழ் பரிந்துரை, பிடித்த நடிகைக்கான விஜய் விருது
2008 கிருஷ்ணா சந்தியா தெலுங்கு பரிந்துரை, சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருது
பீமா சாலினி தமிழ்
வெள்ளி திரை திரிஷவகா தமிழ் சிறப்புதோற்றம்
குருவி ராதாதேவி/தேவி தமிழ்
புஜ்ஜிகாடு சித்தி தெலுங்கு
அபியும் நானும் அபி ரகுராம் தமிழ் வெற்றியாளர், தமிழ்நாடு அரசின் சிறப்பு விருது
பரிந்துரை, சிறந்த தமிழ் நடிகைக்கான விருது
பரிந்துரை, பிடித்த நடிகைக்கான விஜய் விருது
கிங் சிராவணி தெலுங்கு
2009 சர்வம் சந்தியா தமிழ் பரிந்துரை, பிடித்த நடிகைக்கான விஜய் விருது
சங்கம் மகாலட்சுமி பசுபதி தெலுங்கு
2010 நமோ வெங்கடேசா பூஜா தெலுங்கு
விண்ணைத்தாண்டி வருவாயா ஜெசி தேக்குட்டு தமிழ்
யே மாயா சேசாவே திரிசா தெலுங்கு சிறப்புதோற்றம்
காட்டா மேதா கேனா கன்பூலே இந்தி
மன்மதன் அம்பு அம்புஜம் தமிழ்
2011 குஷிகா தெலுங்கு
மங்காத்தா தமிழ்
2015 சகலகலா வல்லவன் திவ்யா தமிழ்
2015 லயன் மகாலட்சுமி தெலுங்கு
2015 என்னை அறிந்தால் தமிழ்
2015 சீக்கட்டி ராஜ்யம் மல்லிகா தெலுங்கு
2015 பூலோகம் சிந்து தமிழ்
2016 அரண்மனை 2 அனிதா தமிழ்
2016 நாயகி காயத்ரி தமிழ்
2016 கொடி ருத்ரா தமிழ்
2018 ஹே ஜூட் கிரிஸ்டல் ஆன் சக்ரபரம்பு மலையாளம்
2018 மோகினி மோகினி / வைஷ்ணவி தெலுங்கு
2018 96 S. ஜானகி தேவி தமிழ்
2019 பேட்ட சரோ தமிழ்

விருதுகள்

மேற்கோள்கள்

  1. "தமிழ் சினிமாவின் முன்னணி நாயகி த்ரிஷாவின் பிறந்த தினம்!". நியூஸ்ஜெ தொலைக்காட்சி. Archived from the original on 2021-05-05. Retrieved மே 4, 2021.
  2. "எம். எஸ். என் தளச் செய்தி". Archived from the original on 2007-05-13. Retrieved 2007-05-18.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya