திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம்

திருவள்ளூர்
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 1,40,113
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் என்பது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. [5]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருவள்ளூரில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம்ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,40,113 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 53,998 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,604 ஆக உள்ளது.[6]

ஊராட்சி மன்றங்கள்

திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
  5. Thiruvallur Block Village Panchayats
  6. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/02-Tiruvallur.pdf
  7. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya