பூண்டி ஊராட்சி ஒன்றியம்

பூண்டி
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி திருவள்ளூர்
மக்களவை உறுப்பினர்

சசிகாந்த் செந்தில்

சட்டமன்றத் தொகுதி கும்மிடிபூண்டி
சட்டமன்ற உறுப்பினர்

டி. ஜெ. கோவிந்தராஜன் (திமுக)

மக்கள் தொகை 1,02,279
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


பூண்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. [5]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூண்டியில் அமைந்துள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தில் பூண்டி ஏரி உள்ளது.

மக்கள்வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,279 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 38,600 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,408 ஆக உள்ளது. [6]

ஊராட்சி மன்றங்கள்

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[7]

  1. வேலம்மாகண்டிகை
  2. வேலகாபுரம்
  3. திருப்பேர்
  4. தோமூர்
  5. திம்மபூபாலபுரம்
  6. செண்ரயான்பாளையம்
  7. இராமதண்டலம்
  8. இராமஞ்சேரி
  9. இராமநாதபுரம்
  10. இராமலிங்காபுரம்
  11. பூண்டி
  12. போந்தவாக்கம்
  13. பிளேஸ்பாளையம்
  14. பெருஞ்சேரி
  15. பேரிட்டிவாக்கம்
  16. பெண்ணலூர்பேட்டை
  17. பட்டரைபெரும்புதூர்
  18. பாண்டூர்
  19. ஒதப்பை
  20. நெமிலியகரம்
  21. நெல்வாய்
  22. நெய்வேலி
  23. நந்திமங்கலம்
  24. நம்பாக்கம்
  25. மொன்னவேடு
  26. மெய்யூர்
  27. மேலக்காரமனூர்
  28. மாம்பாக்கம் ஊராட்சி
  29. மாமண்டூர்
  30. குன்னவலம்
  31. கச்சூர்
  32. காரணிசாம்பெட்
  33. கால்வாய்
  34. கைவண்டூர்
  35. கூனிபாளையம்
  36. எறையூர்
  37. எல்லப்பனாயுடுபெட்
  38. தேவேந்தவாக்கம்
  39. சிற்றம்பாக்கம்
  40. ஆற்றம்பாக்கம்
  41. அரியத்தூர்
  42. அனந்தேரி
  43. அம்மம்பாக்கம்
  44. அல்லிகுழி
  45. மோவூர்
  46. சோமதேவன்பட்டு
  47. வெள்ளாத்தூக்கோட்டை

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
  5. Poondi Block Pachayat Villages
  6. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/02-Tiruvallur.pdf
  7. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya