மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம்

மகுடஞ்சாவடி
—  ஊராட்சி ஒன்றியம்   —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ரா. பிருந்தா தேவி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி நாமக்கல்
மக்களவை உறுப்பினர்

வி. எஸ். மாதேசுவரன்

சட்டமன்றத் தொகுதி சங்ககிரி
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். சுந்தரராஜன் (அதிமுக)

மக்கள் தொகை 70,169
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாக உள்ளது.[4]

இவ்வூராட்சி ஒன்றியத்தில் 12 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.[5] சங்ககிரி வட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மகுடஞ்சாவடியில் உள்ளது.

மக்கள் தொகை

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,169 ஆகும். அதில் ஆண்கள் 36,749; பெண்கள் 33,420 உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் மொத்த மக்கள் தொகை 5,992 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 3,097; பெண்கள் 2,895. பட்டியல் பழங்குடி மக்களின் மொத்த மக்கள் தொகை 351 ஆக உள்ளது. அதில் ஆண்கள்; 188; பெண்கள் 163.[6]

ஊராட்சி மன்றங்கள்

மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த 12 கிராம ஊராட்சி மன்றங்கள்:[7]

  1. வைகுந்தம்
  2. தப்பகுட்டை
  3. நடுவனேரி
  4. மாக். டொனால்டு சவுல்ட்ரி
  5. கன்னந்தேரி
  6. கண்டர்குலமாணிக்கம்
  7. கனககிரி
  8. காளிகவுண்டம்பாளையம்
  9. கூடலூர்
  10. ஏகாபுரம்
  11. ஏஜிஆர். தாழையூர்
  12. அ. புதூர்

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. சேலம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. "VILLAGE PANCHAYATS IN SALEM DISTRICT" (PDF). Archived from the original (PDF) on 2012-05-23. Retrieved 2021-01-25.
  6. Salem District Census-2011
  7. மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சிகள்



Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya