ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதி

ராய்கஞ்ச்
WB-5
மக்களவைத் தொகுதி
Map
ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதி வரைபடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நிறுவப்பட்டது1962-முதல்
மொத்த வாக்காளர்கள்1,387,526[1]
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கார்த்திக் சந்திர பால்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதி என்பது (Raiganj Lok Sabha constituency) இந்தியாவின் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் ராய்கஞ்சை மையமாகக் கொண்டுள்ளது. எண் 5 ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் உத்தர தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ளன.




கட்சிகளின் வெற்றி விவரம்

சட்டமன்றப் பிரிவுகள்

மேற்கு வங்காளத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள்-1. கூச் பெஹார், 2. அலிபூர்துவார்ஸ், 3. ஜல்பைகுரி, 4. டார்ஜிலிங், 5. ராய்கஞ்ச், 6. பாலூர்காட், 7. மால்டஹா உத்தர, 8. மால்தஹா தக்ஷிண், 9. ஜான்கிப்பூர், 10. பஹ்ராம்பூர், 11. முர்ஷிதாபாத், 12. கிருஷ்ணநகர், 13. ரணகட், 14. பங்கவன், 15. பராக்பூர், 16. டம் டம், 17. பராசாத், 18. பஷீர்ஹாட், 19. ஜெயநகர், 20. மதுரபூர், 21. டயமண்ட் ஹார்பர், 22. ஜாதவ்பூர், 23. கொல்கத்தா தக்ஷிண், 24. கொல்கத்தா உத்தரப் பிரதேசம், 25. ஹவுரா, 26. உலுபேரியா, 27. சேரம்பூர், 28. ஹூக்லி, 29. அரம்பாக், 30. தம்லுக், 31, காந்தி, 32. கதல், 33. ஜார்கிராம், 34. மெடினிபூர், 35. புருலியா, 36. பாங்குரா, 37. பிஷ்ணுபூர், 38. பர்தமான் புர்பா, 39. பர்தமான் துர்காபூர், 40. அசன்சோல், 41. போல்பூர், 42. பிர்பும்

மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் கீழ் 2009 முதல் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
29 இஸ்லாம்பூர் உத்தர தினஜ்பூர் அப்துல் கரீம் சவுத்ரி அஇதிகா
30 கோல்போகர் முகமது குலாம் ரப்பானி அஇதிகா
31 சக்குலியா மின்ஹாஜுல் அர்பின் ஆசாத் அஇதிகா
32 கரண்டிகி கௌதம் பால் அஇதிகா
33 ஹெமதாபாத் (ப.இ.) சத்யஜித் பர்மன் அஇதிகா
34 காளியாகஞ்ச் (ப.இ.) சவுமன் ராய் பாஜக
35 ராய்கஞ்ச் கிருஷ்ண கல்யாணி அஇதிகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்[3] கட்சி
1962 சபலா காந்தா பட்டாச்சார்ஜி இந்திய தேசிய காங்கிரசு
1967
1971 சித்தார்த்த சங்கர் ராய்
1972^ மாயா ரே
1977 முகமது ஹயாத் அலி ஜனதா கட்சி
1980 கோலம் யஸ்தனி இந்திய தேசிய காங்கிரசு
1984
1989
1991 சுப்ரதா முகர்ஜி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1996
1998
1999 பிரியா ரஞ்சன் தாஸ்முன்சி இந்திய தேசிய காங்கிரசு
2004
2009 தீபா தாஸ்முன்சி
2014 முகமது சலீம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2019 தேபசிறீ சௌத்ரி பாரதிய ஜனதா கட்சி
2024 கார்த்திக் சந்திர பால்

^ இடைத் தேர்தல்

தேர்தல் முடிவுகள்

2024 பொதுத் தேர்தல்

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: ராய்கஞ்ச்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கார்திக் பால் 5,60,897 40.99 Increase0.91
திரிணாமுல் காங்கிரசு கிருஷ்ணா கல்யாண் 4,92,700 36.00 Increase0.68
காங்கிரசு அலி இம்ரான் ரம்சு 2,63,273 19.24 Increase12.69
நோட்டா நோட்டா 1,940 0.14
வாக்கு வித்தியாசம் 68,197 4.99 Increase0.25
பதிவான வாக்குகள் 13,68,471 76.18 3.64
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2014". West Bengal. Election Commission of India. Retrieved 17 June 2014.
  2. "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. Retrieved 27 May 2009.
  3. "Raiganj Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.

25°37′N 88°07′E / 25.62°N 88.12°E / 25.62; 88.12

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya