வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்
வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம்
அமைவிடம்: வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°23′36″N 77°36′21″E / 8.393413°N 77.605705°E / 8.393413; 77.605705
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் இராதாபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். சுகுமார், இ. ஆ. ப [3]
ஊராட்சி ஒன்றியத் தலைவர்
மக்கள் தொகை 1,11,637 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] இராதாபுரம் வட்டத்தில் அமைந்த வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வடக்கு வள்ளியூரில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,11,637 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை 15,424 ஆக உள்ளது. மேலும் பழங்குடி மக்கள் தொகை 328 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சி மன்றங்களின் பட்டியல்: [6]

  1. வேப்பிலான்குளம்
  2. வடக்கன்குளம்
  3. தெற்கு வள்ளியூர்
  4. தெற்கு கருங்குளம்
  5. பழவூர்
  6. லெவிஞ்சிபுரம்
  7. கோவன்குளம்
  8. காவல்கிணறு
  9. கண்ணநல்லூர்
  10. இருக்கந்துரை
  11. தனக்கர்குளம்
  12. சிதம்பரபுரம்கோப்புரம்
  13. செட்டிகுளம்
  14. ஆவரைகுளம்
  15. ஆனைகுளம்
  16. அடங்கார்குளம்
  17. அச்சம்பாடு
  18. ஆ. திருமலாபுரம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Thirunelveli District
  6. வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya