இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2024–25
இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2024 நவம்பர் முதல் 2024 சனவரி வரை ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியது.[ 1] தேர்வுப் போட்டிகள் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாக விளையாடப்பட்டன.[ 2] [ 3] [ 4] 1992 இற்குப் பின்னர் இரு நாடுகளுக்குமிடையே ஐந்து தேர்வுப் போட்டிகள் நடைபெற்ற முதலாவது தேர்வுத் தொடர் இதுவாகும்.[ 5] [ 6]
முந்தைய 2023 தொடரில் இந்தியா ஆத்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்று பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தைத் தக்க வைத்திருந்தது..[ 7] [ 8] ஆத்திரேலியா 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தைத் தனதாக்கியது.
விளையாடும் இடங்கள்
கிரிக்கெட் ஆத்திரேலியா தமது கோடை-காலத் துடுப்பாட்டக் கால நிரலை 2024 மார்ச்சில் அறிவித்தது.[ 9] தேர்வுத் தொடர் ஆத்திரேலியாவின் முதன்மை ஐந்து நகரங்களின் துடுப்பாட்டத் திடல்களில் நடைபெறுகிறது. 1991/92 இற்குப் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் முதலாவது ஐந்து-ஆட்டத் தொடர் இதுவாகும்.
1-வது தேர்வு
பெர்த்]]
அணிகள்
பார்டர்-கவாசுகர் கிண்ணம்
1-ஆவது தேர்வு
எ
150 (49.4 நிறைவுகள்)
நித்தீசு குமார் ரெட்டி 41 (59)ஜோஷ் ஹேசல்வுட் 4/29 (13 நிறைவுகள்)
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
நேத்தன் மெக்சுவீனி (ஆசி), அர்சித் ராணா (இந்), நித்தீசு குமார் ரெட்டி (இந்) மூவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
கே. எல். ராகுல் (இந்) தனது 3,000-ஆவது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[ 12]
விராட் கோலி ஆத்திரேலியாவில் இந்தியாவுக்காக விளையாடி அதிக தேர்வுச் சதங்களை (7) எடுத்து சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.[ 13]
இது பெர்த் திடலில் ஆத்திரேலியா அடைந்த முதலாவது தேர்வுத் தோல்வி ஆகும்.[ 14]
ஆத்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் (ஓட்டக் கணக்கில்) இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.[ 15]
ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 12, ஆத்திரேலியா 0.
2-ஆவது தேர்வு
எ
180 (44.1 நிறைவுகள்)
நித்தீசுகுமார் ரெட்டி 42 (54)மிட்செல் ஸ்டார்க் 6/48 (14.1 நிறைவுகள்)
175 (36.5 நிறைவுகள்)
நித்தீசுகுமார் ரெட்டி 42 (47)பாட் கம்மின்ஸ் 5/57 (14 நிறைவுகள்)
0/19 (3.2 நிறைவுகள்)
நேத்தன் மெக்சுவீனி 10* (12)
3-ஆவது தேர்வு
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
முதல் நாள் ஆட்டத்தில் மழை காரணமாக 13.2 ஓவர்களே விளையாடப்பட்டன.
விராட் கோலி (இந்) தனது ஆத்திரேலியாவுக்கு எதிரான 100-ஆவது பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.[ 20]
ஜஸ்பிரித் பும்ரா (இந்) ஆத்திரேலியாவில் தனது 51-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றி, கபில்தேவின் இந்திய சாதனையை முறியடித்தார்.[ 21]
ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 4, இந்தியா 4.
4-ஆவது தேர்வு
எ
369 (119.3 நிறைவுகள்)
நித்தீசு குமார் ரெட்டி 114 (189)இசுக்காட் போலண்டு 3/57 (27 நிறைவுகள்)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
சாம் கொன்சுதாசு (ஆசி) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[ 22]
நித்தீசு குமார் ரெட்டி (இந்) தனது முதலாவது தேர்வு சதத்தை எடுத்தார்.[ 23] மெல்பேர்ண் விளையாட்டரங்கில் 8-ஆவதாகவோ அல்லது அதற்குக் குறைவானதாகவோ துடுப்பாடியவர்களில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரரும் இவரே.[ 24]
ஜஸ்பிரித் பும்ரா (இந்) தனது 200-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[ 25]
ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இந்தியா 0.
5-ஆவது தேர்வு
குறிப்புகள்
மேற்கோள்கள்
↑ "India vs Australia Test series: Adelaide in the fray to host another pink-ball Test" . Firstpost . 18 March 2024. Retrieved 2024-03-19 .
↑ "Men's Future Tours Program" (PDF) . பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை . Retrieved 18 August 2022 .
↑ "Tentative Schedule For India's Tour Of Australia 2024-25 Out, Perth Likely To Host 1st Test" . OneCricket (in ஆங்கிலம்). 18 March 2024. Retrieved 2024-03-19 .
↑ "Cricket Australia announces venues for 5-match Test series against India" . Times of Oman . Retrieved 2024-03-19 .
↑ "Border Gavaskar Trophy In WTC 2023-25 Cycle To Be Played Over Five Tests For First Time Since 1992" . India.com (in ஆங்கிலம்). Retrieved 2024-03-19 .
↑ "MCG to host historic women's Ashes Test to mark 90-year anniversary of format" . இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ (in ஆங்கிலம்). 26 March 2024. Retrieved 2024-03-27 .
↑ "India win series 2-1 after fourth Test with Australia ends in a draw" . தி கார்டியன் . 14 March 2023. Retrieved 4 October 2024 .
↑ "India retain Border-Gavaskar Trophy after dull draw" . டெக்கன் ஹெரால்டு . 14 March 2023. Retrieved 4 October 2024 .
↑ "Five-Test India series, Ashes crown epic summer | cricket.com.au" . Cricket Australia . 2024-03-26. Retrieved 2024-10-14 .
↑ "McSweeney, Inglis named in Border-Gavaskar Test squad" . Cricket Australia . 10 November 2024.
↑ "Squads for India's tour of South Africa & Border-Gavaskar Trophy announced" . இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் . 25 October 2024.
↑ "KL Rahul crosses 3000 Test runs during Australia vs India match at Perth" . ஸ்போர்ட்ஸ்டார் . Retrieved 22 November 2024 .
↑ "Virat Kohli shatters Sachin Tendulkar's record, roars back to form with blazing century vs Australia to reclaim throne" . Hindustan Times . Retrieved 26 November 2024 .
↑ "India creates history with 1st win over Australia at Perth's Optus Stadium" . Business Standard . Retrieved 25 November 2024 .
↑ "AUS vs IND: Bumrah's historic feat, India's biggest win in Australia – Stat Pack" . India Today . Retrieved 25 November 2024 .
↑ Bandarupalli, Sampath (7 December 2024). "Stats - Head's pink-ball delight and Rohit's 2024 misery" . இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ . Retrieved 7 December 2024 .
↑ "Ashwin announces retirement from international cricket" . ESPNcricinfo . Retrieved 18 December 2024 .
↑ "R Ashwin Retirement: Legendary Indian Off-Spinner Calls Time On International Cricket" . ABP News . Retrieved 18 December 2024 .
↑ "R Ashwin retires from international cricket, ends career midway through Australia tour" . India Today . Retrieved 18 December 2024 .
↑ "IND vs AUS: Virat Kohli On Verge Of Historic 'Century' At Gabba – Only One Player Has Done It Before" . ABP News . Retrieved 13 December 2024 .
↑ "Jasprit Bumrah leaves behind Kapil Dev, scripts all-time Asian record with Gabba heroics against Australia" . Hindustan Times . Retrieved 18 December 2024 .
↑ Bandarupalli, Sampath (26 December 2024). "Teenager Konstas takes Bumrah for record 18 runs in an over" . இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ . https://www.espncricinfo.com/story/teenager-konstas-takes-bumrah-for-record-18-runs-in-an-over-1466615 .
↑ "IND vs AUS: Nitish Reddy hits maiden Test hundred, scripts history in Melbourne" . இந்தியா டுடே . Retrieved 28 December 2024 .
↑ Bandarupalli, Sampath (28 December 2024). "Nitish Kumar Reddy's MCG century - in numbers" . இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ . https://www.espncricinfo.com/story/aus-vs-ind-4th-bgt-test-the-nitish-kumar-reddy-mcg-century-in-numbers-1466943 .
↑ "Jasprit Bumrah becomes fastest Indian to record 200 Test wickets in 8484 balls during Boxing Day Test" . இந்தியன் எக்சுபிரசு . 29 December 2024. Retrieved 29 December 2024 .
↑ "Scott Boland becomes first bowler since 1975 to achieve monumental Test milestone" . Cricketaddictor . Retrieved 3 January 2025 .
↑ "Pat Cummins reaches to 500 wickets in international Cricket" . BDCricTime . Retrieved 3 January 2025 .
↑ "Mohammed Siraj joins elite club of bowlers with 100 Test wickets during IND vs AUS 5th Test" . InsideSport . Retrieved 5 January 2025 .
↑ "AUS vs IND, 5th Test: India knocked out; Australia almost certain to face South Africa in WTC final" . Sportstar . Retrieved 5 January 2025 .
வெளி இணைப்புகள்