ஒளேநரசீப்புரா சட்டமன்றத் தொகுதி

ஒளேநரசீப்புரா
(ஹொளேநரசீப்புரா)
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 197
ஹாசனா மாவட்டத்தில் ஒளேநரசீப்புரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஹாசனா
மக்களவைத் தொகுதிஹாசனா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

ஒளேநரசீப்புரா சட்டமன்றத் தொகுதி (ஆங்கிலம்: Holenarasipur Assembly constituency, கன்னடம்: ಹೊಳೆನರಸೀಪುರ ವಿಧಾನಸಭಾ ಕ್ಷೇತ್ರ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ஹாசனா மாவட்டத்தில் உள்ளது. ஹாசனா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 197 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 ஏ. ஜி. ராமச்சந்திர ராவ்[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1957 ஒய். வீரப்பா[5] பிரஜா சோசலிச கட்சி
1962 ஹெச். டி. தேவேகௌடா
[6][7][8][9][i][10][11]
சுயேச்சை
1967
1972 நிறுவன காங்கிரஸ்
1978 ஜனதா கட்சி
1983
1985
1989 ஜி. புட்டசுவாமி கௌடா[12] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 எச். டி. ரேவண்ணா[13] ஜனதா தளம்
1999 ஏ. தொட்டேகௌடா[14] இந்திய தேசிய காங்கிரஸ்
2004 எச். டி. ரேவண்ணா
[15][16][17][18][1][19]
மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008
2013
2018
2023

குறிப்பு

  1. 22 நவம்பர் 1982 அன்று தேவேகௌடா ராஜினாமா செய்தார்.[9]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - ஹொளேநரசீப்புரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 18 அக்டோபர் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 19 அக்டோபர் 2023.
  3. "ஹொளேநரசீப்புரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 18 அக்டோபர் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
  4. "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 19 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 19 அக்டோபர் 2023.
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
  8. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 19 அக்டோபர் 2023.
  9. 9.0 9.1 "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. Retrieved 19 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. Retrieved 19 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. Retrieved 19 அக்டோபர் 2023.
  13. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 19 அக்டோபர் 2023.
  16. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
  17. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. Retrieved 19 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  18. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 19 அக்டோபர் 2023.
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 19 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya