சவதத்தி எல்லம்மா சட்டமன்றத் தொகுதி

சவதத்தி எல்லம்மா
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் சவதத்தி எல்லம்மா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிபெலகாவி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
விஸ்வாஸ் வசந்த் வைத்யா
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

சவதத்தி எல்லம்மா சட்டமன்றத் தொகுதி (Saundatti Yellamma Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. பெலகாவி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 17 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
2008 ஆனந்த் (எ) விஸ்வநாத் சந்திரசேகர மாமணி[i] பாரதிய ஜனதா கட்சி
2013
2018
2023[1] விஸ்வாஸ் வசந்த் வைத்யா இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. 23 அக்டோபர் 2022 அன்று காலமானார்[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சவதத்தி எல்லம்மா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. Retrieved 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 25 மார்ச் 2023.
  3. "சவதத்தி எல்லம்மா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 25 மார்ச் 2023. Retrieved 25 மார்ச் 2023.
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 25 மார்ச் 2023. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch; 6 சனவரி 2023 suggested (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya