நாகமங்கலா சட்டமன்றத் தொகுதி

நாகமங்கலா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 191
மண்டியா மாவட்டத்தில் நாகமங்கலா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்மண்டியா
மக்களவைத் தொகுதிமண்டியா
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
என். சளுவராயசுவாமி (எ) சுவாமிகௌடா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

நாகமங்கலா சட்டமன்றத் தொகுதி (Nagamangala Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது மண்டியா மாவட்டத்தில் உள்ளது. மண்டியா மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 191 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 எம். சங்கரலிங்கே கௌடா[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1953[i] கே. சிங்காரி கௌடா[4]
1957 டி. மாரியப்பா[5]
1962 டி. என். மாதப்ப கௌடா[6] சுயேச்சை
1967 கே. சிங்காரி கௌடா[7] இந்திய தேசிய காங்கிரஸ்
1972 டி. என். மாதப்ப கௌடா[8]
1972[ii] ஹெச். டி. கிருஷ்ணப்பா[8][9] நிறுவன காங்கிரஸ்
1978 இந்திரா காங்கிரஸ்
1983 சிகாரிகௌடா[10] சுயேச்சை
1984[iii] ஹெச். டி. கிருஷ்ணப்பா[10][11]
1985 ஜனதா கட்சி
1989 எல். ஆர். சிவராமேகௌடா[12][13] சுயேச்சை
1994
1999 என். சளுவராயசுவாமி (எ) சுவாமிகௌடா[14][15] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2004
2008 சுரேஷ் கௌடா[16] இந்திய தேசிய காங்கிரஸ்
2013 என். சளுவராயசுவாமி (எ) சுவாமிகௌடா[17][iv] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018 சுரேஷ் கௌடா[18]
2023 என். சளுவராயசுவாமி (எ) சுவாமிகௌடா[1][19] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. 1953ஆம் ஆண்டு எம். சங்கரலிங்கே கௌடா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[4]
  2. 27 ஜூலை 1972 அன்று டி. என். மாதப்ப கௌடா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[8]
  3. 21 ஜூன் 1984 அன்று சிகாரிகௌடா மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்.[10]
  4. 24 மார்ச் 2018 அன்று என். சளுவராயசுவாமி ராஜினாமா செய்தார்.[17]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - நாகமங்கலா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 16 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 16 அக்டோபர் 2023.
  3. "நாகமங்கலா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 18 அக்டோபர் 2023. Retrieved 18 அக்டோபர் 2023.
  4. 4.0 4.1 4.2 "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 16 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  5. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 16 அக்டோபர் 2023.
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
  8. 8.0 8.1 8.2 "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 16 அக்டோபர் 2023.
  9. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
  10. 10.0 10.1 10.2 "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. Retrieved 16 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. Retrieved 16 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. Retrieved 16 அக்டோபர் 2023.
  13. "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 16 அக்டோபர் 2023.
  16. "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
  17. 17.0 17.1 "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. Retrieved 16 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  18. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 16 அக்டோபர் 2023.
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 16 அக்டோபர் 2023. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya