சிஞ்சோலி சட்டமன்றத் தொகுதி

சிஞ்சோலி
இந்தியத் தேர்தல் தொகுதி
கலபுரகி மாவட்டத்தில் சிஞ்சோலி சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்கலபுரகி
மக்களவைத் தொகுதிபீதர்
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அவிநாஷ் உமேஸ் ஜாதவ்[1]
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சிஞ்சோலி சட்டமன்றத் தொகுதி (Chincholi Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது கலபுரகி மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். பீதர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 42 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 வீரேந்திர பசப்பா பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
1962
1967
1972 தேவேந்தரப்பா காலப்பா ஜமாதார்
1978 இந்திரா காங்கிரஸ்
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985 வீரய்யா சுவாமி மகாலிங்கய்யா
1989 வீரேந்திர பசப்பா பாட்டீல்
1994 வைஜநாத் பாட்டீல் ஜனதா தளம்
1999 கைலாஷ்நாத் பாட்டீல் இந்திய தேசிய காங்கிரஸ்
2004 வைஜநாத் பாட்டீல் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 சுனில் வல்லாபுரே பாரதிய ஜனதா கட்சி
2013 உமேசு ஜி. ஜாதவ் இந்திய தேசிய காங்கிரஸ்
2018
2019[i] அவிநாஷ் உமேஸ் ஜாதவ்
[1][5]
பாரதிய ஜனதா கட்சி
2023

குறிப்பு

  1. உமேசு ஜாதவ், 1 ஏப்ரல் 2019இல் ராஜினாமா செய்ததால் நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - சிஞ்சோலி சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 9 ஏப்ரல் 2023.
  3. "சிஞ்சோலி சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 9 ஏப்ரல் 2023. Retrieved 9 ஏப்ரல் 2023.
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 9 ஏப்ரல் 2023.
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya