தேவதுர்கா சட்டமன்றத் தொகுதி

தேவதுர்கா
இந்தியத் தேர்தல் தொகுதி
ராயசூரு மாவட்டத்தில் தேவதுர்கா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்ராயசூரு
மக்களவைத் தொகுதிராயசூரு
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கரேம்மா[1]
கட்சிமதச்சார்பற்ற ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

தேவதுர்கா சட்டமன்றத் தொகுதி (Devadurga Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராயசூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். ராயசூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 56 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 சிவண்ணா இந்திய தேசிய காங்கிரஸ்
1962 சரணப்பா
1967 எஸ். பி. பி. பாட்டீல் சுதந்திராக் கட்சி
1972 சரணப்பா ஸ்தாபன காங்கிரஸ்
1978 பி. சிவண்ணா இந்திரா காங்கிரஸ்
1983 இந்திய தேசிய காங்கிரஸ்
1985 ஏ. புருஷ்பவதி ஜனதா கட்சி
1989 பி. சிவண்ணா இந்திய தேசிய காங்கிரஸ்
1994 பி. டி. லலிதா நாயக் ஜனதா தளம்
1999 அக்கரகி எல்லப்பா பங்கப்பா இந்திய தேசிய காங்கிரஸ்
2004 அல்கோட் ஹனுமந்தப்பா மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008 கே. சிவனகௌடா நாயக்
2013 ஏ. வெங்கடேஷ் நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
2016[i] கே. சிவனகௌடா நாயக் பாரதிய ஜனதா கட்சி
2018
2023 கரேம்மா[1][5] மதச்சார்பற்ற ஜனதா தளம்

குறிப்பு

  1. வெங்கடேஷ் நாயக், 24 ஆகஸ்ட் 2015இல் மறைந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - தேவதுர்கா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 21 செப்டம்பர் 2023. Retrieved 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 13 ஏப்ரல் 2023.
  3. "தேவதுர்கா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 13 ஏப்ரல் 2023. Retrieved 13 ஏப்ரல் 2023.
  4. "பதினான்காவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 அக்டோபர் 2021. Retrieved 13 ஏப்ரல் 2023.
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 29 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya