முத்தேபிகாலா சட்டமன்றத் தொகுதி

முத்தேபிகாலா
இந்தியத் தேர்தல் தொகுதி
விஜயபுரா மாவட்டத்தில் முத்தேபிகாலா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்விஜயபுரா
மக்களவைத் தொகுதிபிஜாப்பூர்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அப்பாஜி சன்னபசவராஜ் சங்கர்ராவ் நாடகௌடா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

முத்தேபிகாலா சட்டமன்றத் தொகுதி (Muddebihal Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது விஜயபுரா மாவட்டத்தில் உள்ளது. பிஜாப்பூர் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 26 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1957 சித்தாந்தி பிரணேஷ் குருபட் இந்திய தேசிய காங்கிரஸ்
1962 குரட்டி சிவசங்கரப்பா மல்லப்பா
1967
1972 சாஜ்ஜன் மல்லப்பா முரிகெப்பா
1978 ஜகதேவராவ் சங்கனபசப்பா தேஷ்முக் ஜனதா கட்சி
1983
1985
1989 அப்பாஜி சன்னபசவராஜ் சங்கர்ராவ் நாடகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
1994 விமலாபாய் ஜகதேவராவ் தேஷ்முக் ஜனதா தளம்
1999 அப்பாஜி சன்னபசவராஜ் சங்கர்ராவ் நாடகௌடா இந்திய தேசிய காங்கிரஸ்
2004
2008
2013
2018 அமீனப்பகௌடா சங்கனகௌடா பாட்டீல் (நடஹல்லி)[4] பாரதிய ஜனதா கட்சி
2023 அப்பாஜி சன்னபசவராஜ் சங்கர்ராவ் நாடகௌடா[1][5] இந்திய தேசிய காங்கிரஸ்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - முத்தேபிகாலா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 12 ஜூன் 2023. Retrieved 24 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 2 ஏப்ரல் 2023.
  3. "முத்தேபிகாலா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 2 ஏப்ரல் 2023. Retrieved 2 ஏப்ரல் 2023.
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 2 ஏப்ரல் 2023. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch; 6 சனவரி 2023 suggested (help)
  5. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 24 ஜனவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya