இராமநகரா சட்டமன்றத் தொகுதி

இராமநகரா
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 183
இராமநகரா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ராமநகரா
மக்களவைத் தொகுதிபெங்களூரு ஊரகம்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இராமநகரா சட்டமன்றத் தொகுதி (Ramanagara Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது ராமநகரா மாவட்டத்தில் உள்ளது. பெங்களூரு ஊரகம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 183 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 கெங்கல் ஹனுமந்தய்யா[4][5] இந்திய தேசிய காங்கிரஸ்
1957
1962 டி. மாதய்ய கௌடா[6]
1967 பி. ஆர். தனஞ்செயா[7] சுயேச்சை
1972 பி. புட்டசுவாமய்யா[8] ஸ்தாபன காங்கிரஸ்
1978 ஏ. கே. அப்துல் சமாத்[9] இந்திரா காங்கிரஸ்
1983 சி. போரய்யா[10] ஜனதா கட்சி
1985 புட்டசுவாமி கௌடா[11]
1989 சி. எம். லிங்கப்பா[12] இந்திய தேசிய காங்கிரஸ்
1994 ஹெச். டி. தேவ கௌடா[13] ஜனதா தளம்
1997[i] சி. எம். லிங்கப்பா[13][14] இந்திய தேசிய காங்கிரஸ்
1999
2004 எச். டி. குமாரசாமி[15][16] மதச்சார்பற்ற ஜனதா தளம்
2008
2009[ii] கே. ராஜூ[16]
2013 எச். டி. குமாரசாமி[17][18]
2018
2018[iii] அனிதா குமாரசாமி[18]
2023 ஹெச். ஏ. இக்பால் உசேன்[1][19] இந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்பு

  1. 27 மே 1996 அன்று தேவ கௌடா ராஜினாமா செய்ததால் நடைபெற்ற இடைத்தேர்தல்[13]
  2. 28 மே 2009 அன்று குமாரசாமி ராஜினாமா செய்ததால் நடைபெற்ற இடைத்தேர்தல்[16]
  3. 26 மே 2018 அன்று குமாரசாமி ராஜினாமா செய்ததால் நடைபெற்ற இடைத்தேர்தல்[18]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - இராமநகரா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 10 செப்டம்பர் 2023. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "இராமநகரா சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 9 ஜூன் 2023. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "இரண்டாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "நான்காவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "ஆறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 10 ஏப்ரல் 2023. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. "ஏழாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 17 ஜனவரி 2023. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  11. "எட்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 25 ஆகஸ்ட் 2021. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  12. "ஒன்பதாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 26 அக்டோபர் 2022. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. 13.0 13.1 13.2 "பத்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. "பதினொன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 30 மார்ச் 2023. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  15. "பன்னிரண்டாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  16. 16.0 16.1 16.2 "பதிமூன்றாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 6 ஏப்ரல் 2023. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  17. "பதினான்காவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 12 ஜூன் 2023. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  18. 18.0 18.1 18.2 "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  19. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 19 செப்டம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya