கோகாக் சட்டமன்றத் தொகுதி

கோகாக்
இந்தியத் தேர்தல் தொகுதி
பெலகாவி மாவட்டத்தில் கோகாக் சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெலகாவி
மக்களவைத் தொகுதிபெலகாவி
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
ரமேஷ் லட்சுமணராவ் ஜாரக்கிஹோலி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023[1]

கோகாக் சட்டமன்றத் தொகுதி (Gokak Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. பெலகாவி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 9 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1967 லட்சுமண் சித்தப்பா நாயக் இந்திய தேசிய காங்கிரஸ்
1972 ஜி. சி. தம்மண்ணா
1978 லட்சுமண் சித்தப்பா நாயக் இந்திரா காங்கிரஸ்
1983 மல்லப்பா லட்சுமண் முட்டண்ணவார் ஜனதா கட்சி
1985
1989 சங்கர் ஹன்மந்த் கார்னிங் இந்திய தேசிய காங்கிரஸ்
1994 சந்திரசேகர் சதாசிவ் நாயக் ஜனதா தளம்
1999 ரமேஷ் லட்சுமணராவ் ஜாரக்கிஹோலி இந்திய தேசிய காங்கிரஸ்
2004
2008
2013
2018
2019[i] பாரதிய ஜனதா கட்சி
2023[1]

குறிப்பு

  1. கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி, ரமேஷ் ஜாரக்கிஹோலி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் நடைபெற்ற இடைத்தேர்தல்[4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - கோகாக் சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 7 ஜூன் 2023. Retrieved 7 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 23 மார்ச் 2023.
  3. "கோகாக் சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 23 மார்ச் 2023.
  4. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்றம்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 23 மார்ச் 2023. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch; 6 சனவரி 2023 suggested (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya