கொரட்டகெரே சட்டமன்றத் தொகுதி

கொரட்டகெரே
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 134
துமக்கூரு மாவட்டத்தில் கொரட்டகெரே சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்துமக்கூரு
மக்களவைத் தொகுதிதுமக்கூரு
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது கருநாடக சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஜி. பரமேஸ்வரா[1]
கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

கொரட்டகெரே சட்டமன்றத் தொகுதி (Koratagere Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது துமக்கூரு மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது, பட்டியல் சாதியினருக்காக ஒதுக்கப்பட்ட ஒரு தனித்தொகுதி ஆகும். துமக்கூரு மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 134 ஆகும்.[2][3]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி
1952 பி. சி. நஞ்சுண்டய்யா[4] இந்திய தேசிய காங்கிரஸ்
1962 ஆர். சன்னிகராமய்யா
1962[i] எஸ். அஞ்சய்யா பிரஜா சோசலிச கட்சி
1967 டி. எஸ். சிவாண்ணா இந்திய தேசிய காங்கிரஸ்
1972 முத்துராமய்யா[6]
1978 இந்திரா காங்கிரஸ்
1983 வீரண்ணா ஜனதா கட்சி
1985
1989 சி. வீரபத்ரய்யா இந்திய தேசிய காங்கிரஸ்
1994 சி. சன்னிகப்பா ஜனதா தளம்
1999 மதச்சார்பற்ற ஜனதா தளம்
2004
2008 ஜி. பரமேஸ்வரா இந்திய தேசிய காங்கிரஸ்
2013 பி. ஆர். சுதாகர லால் மதச்சார்பற்ற ஜனதா தளம்
2018 ஜி. பரமேஸ்வரா[1][7][8] இந்திய தேசிய காங்கிரஸ்
2023

குறிப்பு

  1. ஆர். சன்னிகராமய்யா, 5 ஜூலை 1962இல் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தல்[5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "2023 தேர்தல் - கொரட்டகெரே சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 16 ஆகஸ்ட் 2023. Retrieved 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  2. "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. Retrieved 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "கொரட்டகெரே சட்டமன்றத் தொகுதி - வெற்றிபெற்றவர்கள்". www.elections.in. Archived from the original on 16 ஆகஸ்ட் 2023. Retrieved 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  4. "முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 3 ஜூலை 2023. Retrieved 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
  5. "மூன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 29 மார்ச் 2023. Retrieved 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "ஐந்தாவது சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 9 மே 2022. Retrieved 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "பதினைந்தாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 23 மார்ச் 2023. Retrieved 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  8. "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. Retrieved 16 ஆகஸ்ட் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= and |archivedate= (help)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya