காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்

காவேரிப்பாக்கம்
—  ஊராட்சி ஒன்றியம்   —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராணிப்பேட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜெ. யூ. சந்திரகலா, இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி அரக்கோணம்
மக்களவை உறுப்பினர்

எஸ். ஜெகத்ரட்சகன்

சட்டமன்றத் தொகுதி சோளிங்கர்
சட்டமன்ற உறுப்பினர்

ஏ. எம். முனிரத்தினம் (இ.தே.கா)

மக்கள் தொகை 1,63,287
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ,இந்தியாவின் தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3]

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்தி ஐந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. நெமிலி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காவேரிப்பாக்கத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,63,287 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 49,408 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,457 ஆக உள்ளது.[4]

ஊராட்சி மன்றங்கள்

காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 55 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[5]

  1. அக்கச்சிகுப்பம்
  2. ஆலப்பாக்கம்
  3. அன்வர்திகான்பேட்டை
  4. அசமந்தூர்
  5. அத்திப்பட்டு
  6. ஆயல்
  7. ஆயர்பாடி
  8. அய்ப்பேடு
  9. பாணாவரம்
  10. சேரி
  11. தர்மநீதி
  12. ஈராளச்சேரி
  13. கூடலூர்
  14. இச்சிபுத்தூர்
  15. கைனூர்
  16. கரிக்கல்
  17. கரிவேடு
  18. கர்ணாவூர்
  19. கூத்தம்பாக்கம்
  20. கிழவனம்
  21. கீழ்வீராணம்
  22. குன்னத்தூர்
  23. கட்டளை
  24. மாகாணிபட்டு
  25. மாமண்டூர்
  26. மங்கலம்
  27. மின்னல்
  28. மிட்டாபேட்டை
  29. நந்திமங்கலம்
  30. நந்திவேடுதாங்கல்
  31. ஒச்சேரி
  32. பழையபாளையம்
  33. பன்னியூர்
  34. பரவத்தூர்
  35. பாராஞ்சி
  36. பெருவளையம்
  37. பெருமாள்ராஜ்பேட்டை
  38. போளிப்பாக்கம்
  39. புதுப்பட்டு
  40. புதூர்
  41. செம்பேடு
  42. சிறுகரும்பூர்
  43. சிறுவளையம்
  44. சித்தாம்பாடி
  45. சூரை
  46. தாளிக்கல்
  47. தண்டலம்
  48. தப்பூர்
  49. துரைபெரும்பாக்கம்
  50. உத்திரம்பட்டு
  51. வடமாம்பாக்கம்
  52. வைலாம்பாடி
  53. வேடல்
  54. வேகாமங்கலம்
  55. வெங்குப்பட்டு

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  5. காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya