கோரியா மாவட்டம்

கோரியா மாவட்டம்
कोरिया जिला
கோரியாமாவட்டத்தின் இடஅமைவு சத்தீசுகர்
மாநிலம்சத்தீசுகர், இந்தியா
தலைமையகம்வைகுந்த்பூர்
பரப்பு6,604 km2 (2,550 sq mi)
மக்கட்தொகை658,917 (2011)
மக்கள்தொகை அடர்த்தி100/km2 (260/sq mi)
படிப்பறிவு71.41
பாலின விகிதம்971
வட்டங்கள்5
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
முதன்மை நெடுஞ்சாலைகள்1
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கோரியா மாவட்டம், சத்தீசுகர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று[1]. இதன் தலைமையகம் வைகுந்த்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

கோரியா மாவட்டத்தின சில வருவாய் வட்டங்களைக் கொண்டு 9 செப்டம்பர் 2022 அன்று மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம் நிறுவப்பட்டது.[2]

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்து எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[3][4][5]

உட்பிரிவுகள்

இந்த மாவட்டம் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[6]

இதனையும் காண்க

போக்குவரத்து

சான்றுகள்

  1. Korea District
  2. Chief Minister inaugurated the newly-formed Manendragarh-Chirmiri-Bharatpur district
  3. Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 ஜனவரி 2013. Retrieved 27 April 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. Retrieved 2008-10-17.
  5. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. Retrieved 2008-10-17.
  6. Korea District has 4 tehsils

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya