ஜஷ்பூர் மாவட்டம்

ஜஷ்பூர் மாவட்டம்
जशपुर जिला
ஜஷ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர்
மாநிலம்சத்தீஸ்கர், இந்தியா
தலைமையகம்ஜஸ்பூர்நகர்
பரப்பு5,838 km2 (2,254 sq mi)
மக்கட்தொகை851,669 (2011)
மக்கள்தொகை அடர்த்தி150/km2 (390/sq mi)
படிப்பறிவு82%
பாலின விகிதம்1000:1004
வட்டங்கள்8
மக்களவைத்தொகுதிகள்1
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை4
முதன்மை நெடுஞ்சாலைகள்1(NH-43)
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஜஷ்பூர் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜஸ்பூர்நகர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். [2] [3][4]

உட்பிரிவுகள்

[1]

போக்குவரத்து

இதனையும் காண்க

சான்றுகள்

  1. 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. Agarwal, Ajay. "Revelations from the red corridor". Archived from the original on 20 January 2013. Retrieved 27 April 2012.
  3. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. Retrieved 2008-10-17.
  4. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. Archived from the original on 2006-06-22. Retrieved 2008-10-17.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya