மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம்

மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம்
மாவட்டம்
ஹஸ்தேவ் ஆற்றின் அமிர்தாரை அருவி
ஹஸ்தேவ் ஆற்றின் அமிர்தாரை அருவி
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தின் அமைவிடம்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டத்தின் அமைவிடம்
Map
மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம்
ஆள்கூறுகள் (மனேந்திரகர்-சிர்மிரி): 23°13′N 82°12′E / 23.22°N 82.20°E / 23.22; 82.20
நாடு இந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
கோட்டம்சர்குஜா
நிறுவப்பட்ட நாள்9 செப்டம்பர் 2022
தலைமையிடம்மனேந்திரகர்
வருவாய் வட்டங்கள்6
அரசு
 • சட்டமன்றத் தொகுதிகள்3
பரப்பளவு
 • Total1,726.39 km2 (666.56 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • Total4,11,490

ஆண்கள் 53%: பெண்கள் 47%

பட்டியல் சமூகத்தினர் 8.35% பட்டியல் பழங்குடியினர் 50.34%
Demographics
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுCG-32
முக்கியச் சாலைகள்3
இணையதளம்https://manendragarh-chirmiri-bharatpur.cg.gov.in/en/

மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம் (Manendragarh-Chirmiri-Bharatpur district), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியா மாவட்டத்தின் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டு 9 செப்டம்பர் 2022 அன்று நிறுவப்பட்டது.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம மனேந்திரகர் நகரம் ஆகும்.[2]

அமைவிடம்

இம்மாவட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தின் வடமேற்கில் சர்குஜா கோட்டத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் மத்தியப் பிரதேசம், கிழக்கில் கோரியா மாவட்டம் மற்றும் சூரஜ்பூர் மாவட்டம், தெற்கில் கோர்பா மாவட்டம் மற்றும் கௌரேலா-பெந்திரா-மார்வாகி மாவட்டம் எல்லைகளாக உள்ளது. இம்மாவட்டம் மலைக்காடுகளால் சூழ்ந்தது. இம்மாவட்ட மக்கள் பெரும்பாலும் பழங்குடியினர் ஆவார்.

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் பாரத்பூர், மனேந்திரகர், கட்கான்வான், சிர்மிரி, கேல்காரி மற்றும் கோட்டடோல் என 6 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 411,490 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 970 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8.35% மற்றும் 50.34% ஆகவுள்ளனர். 32.27% மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர்.[4]

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 91.20%, பழங்குடி சமயத்தினர் 2.61%, இசுலாமியர் 3.92% , கிறித்தவர்கள் 1.32% மற்றும் பிறர் 0. 95% ஆகவுள்ளனர்.[5] இதன் மக்கள் தொகையில் இந்தி மொழி பேசுவோர் 38.58% சர்குஜா வட்டார மொழி பேசுவோர் 34.09%, பக்கேலி மொழி பேசுவோர் 7.08%, ஒடியா மொழி பேசுவோர் 1.77%, போஜ்புரி மொழி பேசுவோர் 1..33%, வங்காள மொழி பேசுவோர் 1.19%, சத்திரி மொழி பேசுவோர் 1.06% ஆகவும் மற்றும் பிற மொழிகள் பேசுவோர் 4.26% ஆக உள்ளனர்.[6]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Chief Minister inaugurated the newly-formed Manendragarh-Chirmiri-Bharatpur district
  2. "The means of formation of latest district Manendragarh-Chirmiri-Bharatpur began". reportwire.in.
  3. 6 Tehsils of Manendragarh-Chirmiri-Bharatpur District
  4. "District Census Handbook: Koriya" (PDF). censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். 2011.
  5. "Table C-01 Population by Religion: Chhattisgarh". censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். 2011.
  6. "Table C-16 Population by Mother Tongue: Chhattisgarh". www.censusindia.gov.in. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya