சுந்தர்கர் மக்களவைத் தொகுதி
சுந்தர்கர் மக்களவைத் தொகுதி (Sundargarh Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியா ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கார் மாவட்டத்தில் உள்ள ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். சட்டசபை பிரிவுகள்இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கும் சட்டமன்றத் தொகுதிகள்:[1]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. சுந்தர்கர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்
தேர்தல் முடிவுகள்20242024 இந்தியப் பொதுத் தேர்தலின் ஐந்தாவது கட்டத்தில் 20 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று வாக்குகள் எண்ணப்பட்டன.[2] இந்தத் தேர்தல் முடிவுகளின் படி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஜுவல் ஓரம் பிஜு ஜனதா தளம் வேட்பாளர் திலீப் குமார் திர்கியை 1,38,808 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்வார்ப்புரு:Odisha elections22°07′22″N 84°02′34″E / 22.122872°N 84.042673°E |
Portal di Ensiklopedia Dunia