மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதி
மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதி (Mayurbhanj Lok Sabha constituency) கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். சட்டமன்றப் பிரிவுகள்எல்லை மறுநிர்ணயம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது இந்தத் தொகுதியில் பின்வரும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள் ஜஷிபூர், பகால்டா, ரைராங்பூர், பாங்க்ரிபோசி, குலியானா, பாரிபாடா மற்றும் உடாலா.[1] தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. மயூர்பஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு
தேர்தல் முடிவுகள்20242024 இந்தியப் பொதுத் தேர்தலின் 7-வது கட்டமாக 1 சூன் 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டன.[2] பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நப சரண் மாஜி, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் சுதம் மாரந்தியை 2,19,334 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia