ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதி
ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதி (Jagatsinghpur Lok Sabha constituency) கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] சட்டமன்றத் தொகுதிகள்2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கும் சட்டமன்றத் தொகுதிகள்:[2]
2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை மறுநிர்ணயத்திற்கு முன்னர் இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகள்: திர்தோல், பாலிகுடா, எரசாமா, ஜகத்சிங்பூர், கோவிந்த்பூர், நிமாபாடா மற்றும் காகத்பூர் ஆகும்.[3] தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்1977இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 13 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜகத்சிங்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்
தேர்தல் முடிவுகள்2024இந்திய பொதுத் தேர்தலின் 7வது கட்டத்தில் 1 சூன் 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் அனைத்தும் 4 சூன் 4 அன்று எண்ணப்பட்டன.[4] இதன்படி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பிபு பிரசாத் தராய், பிஜு ஜனதா தளம் வேட்பாளர் இராஜசிறீ மாலிக்கை 40,696 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia