தேன்கனல் மக்களவைத் தொகுதி
தேன்கனல் மக்களவைத் தொகுதி (Dhenkanal Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். சட்டசபை பிரிவுகள்தேன்கனல் மக்களவைத் தொகுதி எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கும் ஏழு சட்டமன்றப் பிரிவுகள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. 2008ஆம் ஆண்டில் எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, இந்த நாடாளுமன்றத் தொகுதியை உருவாக்கிய சட்டமன்றத் தொகுதிகளின் விவரம்:[1]: பிர்மகாராஜ்பூர், ஆத்மல்லிக், அனுகோள், கிண்டோல், தேன்கனல், கோண்டியா மற்றும் காமாக்யாநகர்.[2] :
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்1952இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 18 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1952-இல் இரண்டு உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. தேன்கனல் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்
தேர்தல் முடிவுகள்20242024 இந்தியப் பொதுத் தேர்தலின் போது ஆறாவது கட்டத்தில் 25 மே 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 4 சூன் 2024 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[3] இதன்படி 2024 இந்தியப் பொதுத்தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் உருத்ரா நாராயண் பானி, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் அவினாசு சமலை 76,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
குறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia