பத்ராக் மக்களவைத் தொகுதி
பத்ராக் மக்களவைத் தொகுதி (Bhadrak Lok Sabha constituency) என்பது கிழக்கு இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். சட்டசபை பிரிவுகள்2008ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு இந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் சட்டமன்றத் தொகுதிகள்.[1]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்1962இல் இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து, இதுவரை 16 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. பத்ராக் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்
தேர்தல் முடிவுகள்20242024 இந்தியப் பொதுத் தேர்தலின் 7ஆவது கட்டமாக 1 சூன் 2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் பணியானது 4 சூன் 2024 அன்று நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்டது.[2] இதன்படி 2024 தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அவிமான்யு சேத்தி, பிஜு ஜனதா தளம் வேட்பாளர் மஞ்சுலதா மண்டலை 91,544 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia