சூரத்கல் கடற்கரை
![]() சூரத்கல் கடற்கரை (NITK Beach) என்றும் தேசிய தொழில்நுட்பக் கழகக் கடற்கரை என்றும் அழைக்கப்படுவது அரபிக் கடலில் இந்தியாவின் கர்நாடகாவின் தெற்கு கன்னடா மாவட்டத்தில், மங்களூர் நகரின் மையத்திற்கு வடக்கே 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடற்கரையாகும். இது ஒரு தனியார் கடற்கரையாகும். இது அருகிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகாவின் பெயரால் அழைக்கப்படுகிறது. ![]() 1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் இக்கடற்கரை அருகில் உள்ளது.[1] அருகிலுள்ள கல்வி நிறுவனங்கள்
மருத்துவமனைகள்
அணுகல்தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகம் கடற்கரை பொது போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மங்களூர் நகர ஸ்டேட் வங்கியில் உள்ள பிரதான பேருந்து நிறுத்தத்திலிருந்து பல நகரப் பேருந்து சேவைகள் (2,2A,41) உள்ளன. தேசிய தொழில்நுட்பக் கழக கடற்கரைக்கு விரைவு உடுப்பி, மணிப்பால் செல்லும் விரைவு பேருந்து அல்லாத சாதாரண பேருந்துகளிலும் செல்லலாம். பேருந்திலிருந்து இறங்கியதும், 15 நிமிடம் நடந்து சென்று கடற்கரையினை அடையலாம். அருகில் உள்ள நகரிலிருந்து தூரம்
அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்:
விமான நிலையம்:
காலநிலைமங்களூர் வெப்பமண்டல பருவமழை காலநிலையைக் கொண்டுள்ள பகுதியாகும். தென்மேற்கு பருவமழையின் அரபிக் கடல் நேரடி பாதிப்பின் கீழ் உள்ளது. விபத்துக்கள்இந்த கடற்கரை 2000களிலிருந்து நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றது.
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia