ஜெகத் பிரகாஷ் நட்டா
ஜெகத் பிரகாஷ் நட்டா
தேசியத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி பதவியில் உள்ளார்
பதவியில் 20 சனவரி 2020முன்னையவர் அமித் சா
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் பதவியில் 9 நவம்பர் 2014 – 30 மே 2019முன்னையவர் ஹர்ஷ் வர்தன் பின்னவர் ஹர்ஷ் வர்தன் மாநிலங்களவை உறுப்பினர், (இமாச்சலப் பிரதேசம் ) பதவியில் உள்ளார்
பதவியில் 3 ஏப்ரல் 2012இமாச்சலப் பிரதேச மாநில வனம், சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பதவியில் 2007–2012இமாச்சலப் பிரதேச சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் Member பிலாஸ்பூர் சட்டமன்றத் தொகுதி பதவியில் 1998–2003பதவியில் 2007–2012முன்னையவர் திலக் ராஜ் சர்மா பின்னவர் பம்பர் தாக்கூர் பதவியில் 1993–2003முன்னையவர் சதாராம் தாக்கூர் பின்னவர் திலக் ராஜ் சர்மா
தனிப்பட்ட விவரங்கள் பிறப்பு 2 திசம்பர் 1960 (1960-12-02 ) (அகவை 64) பாட்னா , பிகார் , இந்தியா தேசியம் இந்தியர் அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி துணைவர் மல்லிகா நட்டா பிள்ளைகள் 2
ஜெகத் பிரகாஷ் நட்டா (Jagat Prakash Nadda ) (பிறப்பு: 2 டிசம்பர் 1960), பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் பாசகவின் தேசியத் தலைவர் ஆவார்.2014 நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில்
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராக இருந்தவரும்[ 1] மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து , பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் ஆவார்.[ 2]
முன்னர் இவர் இமாச்சலப் பிரதேச மாநில அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்தவர்.[ 3]
பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவராக
ஜெகத் பிரகாஷ் நட்டா 17 சூன் 2019 அன்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தேசியச் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [ 4]
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக
ஜெ. பி. நட்டா 20 சனவரி 2020 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
↑ Ministry of Health & Family Welfare-Government of India. "Cabinet Minister" . mohfw.nic.in . Archived from the original on 2019-03-28. Retrieved 2019-06-02 .
↑ "Detailed Profile - Shri Jagat Prakash Nadda - Members of Parliament (Rajya Sabha) - Who's Who - Government: National Portal of India" . india.gov.in .
↑ "The Biography of Jagat Prakash (J P) Nadda" . news.biharprabha.com. Retrieved 24 May 2014 .
↑ பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா தேர்வு
அமைப்புகள் அணிகள் தேசியத் தலைவர்கள் நடப்பு பொதுச் செயலர்கள் நடப்பு பொருளாளர் நடப்பு செய்தித் தொடர்பாளர்கள் பிரதமர்கள் துணைப் பிரதமர்கள் நடப்பு மாநில முதல்வர்கள் துணை முதல்வர்கள் தொடர்புடைய அமைப்புகள் பிற இணையதளம்