அகில பாரத வித்தியார்த்தி பரிசத்
அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (எபிவிபி) - (Akhil Bharatiya Vidyarthi Parishad-ABVP) (ஆங்கிலம்: All Indian Student Council), வலதுசாரி சிந்தனை கொண்ட கல்வி நிலைய மாணவர்களின் அகில இந்திய அமைப்பாகும். இவ்வமைப்பின் பெயரை சுருக்கமாக "எபிவிபி" என்று அழைப்பர். இவ்வமைப்பு இந்தியாவின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாகச் செயல்படுகிறது.[1].[2] வரலாறுஇவ்வமைப்பு 1948இல் துவக்கி, 9 சூலை 1949இல் பதிவு செய்யப்பட்டது. 1958இல் மும்பைக் கல்லூரி பேராசிரியர் யஷ்வந்தராவ் கேல்கர் இவ்வமைப்பினை கட்டமைப்பதில் பெரும் பங்காற்றினார். [3].இந்தியாவின் அனைத்து பல்கலைக்கழகங்களில் எபிவிபி அமைப்பின் கிளைகள் தொடங்கப்பட்டது.[4]ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின், மாணவர் அணியாக எபிவிபி செயல்படுகிறது.[5][6] பாரதிய ஜனதா கட்சியின் இளஞர் அமைப்புடன் செயல்படுகிறது.[7][8] எபிவிபி-யால் துவக்கப்பட்ட துணை அமைப்புகள்
நூல் வெளியிடுகள்மாதந்தோறும் புது தில்லியிலிருந்து இந்தியில் வெளியாகும் "ராஷ்டிரிய சாத்திரசக்தி" இதழ் எபிவிபியின் அலுவல்முறை வெளியீடாகும்[10] வெவ்வேறு தேசிய விவகாரங்கள் குறித்தும் எபிவிபி துண்டறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. படக்காட்சியகம்
Rss Students Organisation இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia