திருமகள் (தொலைக்காட்சித் தொடர்)
திருமகள் என்பது சன் தொலைக்காட்சியில் அக்டோபர் 12, 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்தத் தொடரில் ஹரிகா சாது, சுரேந்தர் சண்முகம்,[3] சாமிதா ஸ்ரீகுமார்,[4] ரேகா கிருஷ்ணப்பா, ஜீவா ரவி, பிரகாஷ், ஜானகி, ரித்திகா வெங்கட், ரேவதி சங்கர், ராஜேந்திரன், ரேகா சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 22 சூலை 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 821 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. நடிகர்கள்முதன்மை கதாபாத்திரம்
அஞ்சலி குடும்பத்தினர்
ராஜா குடும்பத்தினர்
முந்தைய கதாபாத்திரங்கள்
சிறப்புத் தோற்றம்
நடிகர்களின் தேர்வுஇந்த தொடரில் கதாநாயகியாக தெலுங்கு தொலைக்காட்சி நடிகை 'ஹரிகா சாது' என்பவர் 'அஞ்சலி' என்ற கதாபாத்திரம் மூலம் தமிழ்த் தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக என்ற தொடரில் நடித்த 'சுரேந்தர் சண்முகம்' என்பவர் 'ராஜா' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ராஜாவின் தாய் காதாபாத்திரத்தில் பிரபல சின்னத்திரை நடிகை 'சாமிதா ஸ்ரீகுமார்' என்பவர் என்ற எதிர் மறை கதாபாத்திரத்தில் நடித்தார் தற்போது 'ரேகா கிருஷ்ணப்பா' என்பவர் இவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் 'தமிழ் ரித்விகா' மற்றும் 'சுஷ்மா நாயர்' ஆகியோர் ராஜாவின் முறை பெண்ணாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜீவா ரவி, பிரகாஷ், ஜானகி, ரித்திகா வெங்கட், ரேவதி சங்கர், ராஜேந்திரன், ரேகா சுரேஷ் போன்ற பலர் நடித்துள்ளனர். ஒளிபரப்பு நேரம் மாற்றம்இந்த தொடர் முதலில் 12 அக்டோபர் 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் நவம்பர் 30, 2020 முதல் இரவு 10 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பாகிறது.பின்னர் பிப்ரவரி 13, 2021 முதல் மதியம் 12:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பானது.
மதிப்பீடுகள்கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia