மலேசியா ; நெகிரி செம்பிலான் மாநிலத்தில் 2020-ஆம் ஆண்டில், 61 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மொத்தம் 8,648 மாணவர்கள் கல்வி பயின்றனர். 1097 ஆசிரியர்கள் பணி புரிந்தனர். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[ 1]
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல்
செலுபு மாவட்டம்
மலேசியா ; நெகிரி செம்பிலான் ; செலுபு மாவட்டத்தில் (Jelebu District) 1 தமிழ்ப்பள்ளி உள்ளது. 58 மாணவர்கள் பயில்கிறார்கள். 14 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
NBD0024
பெர்த்தாங் தோட்டம்
SJK(T) Ldg Pertang[ 2]
பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
72300
சிம்பாங் பெர்த்தாங்
58
14
கோலா பிலா மாவட்டம்
மலேசியா ; நெகிரி செம்பிலான் ; கோலா பிலா மாவட்டத்தில் (Kuala Pilah District) 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 170 மாணவர்கள் பயில்கிறார்கள். 23 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
NBD1066
கோலா பிலா
SJK(T) Kuala Pilah[ 3]
கோலா பிலா தமிழ்ப்பள்ளி
72000
கோலா பிலா
134
15
NBD1067
சுவாசே தோட்டம்
SJK(T) Ldg Juasseh[ 4]
சுவாசே தோட்டத் தமிழ்ப்பள்ளி
72300
கோலா பிலா
36
8
போர்டிக்சன் மாவட்டம்
மலேசியா ; நெகிரி செம்பிலான் ; போர்டிக்சன் மாவட்டத்தில் (Port Dickson District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,563 மாணவர்கள் பயில்கிறார்கள். 220 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
இங்குள்ள சில தோட்டங்கள் 1850-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப் பட்டவை. மலேசியாவில் மிகப் பழமை வாய்ந்த தமிழ்ப்பள்ளிகளில் ஒன்றான லின்சம் தோட்டத் தமிழ்ப்பள்ளி இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.[ 5]
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
NBD2034
போர்டிக்சன்
SJK(T) Port Dickson[ 6] [ 7]
போர்டிக்சன் தமிழ்ப்பள்ளி
71000
போர்டிக்சன்
323
26
NBD2035
போர்டிக்சன் (தாமான் உத்தாமா)
SJK(T) Ldg St Leonard[ 8]
செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி
71010
போர்டிக்சன்
48
9
NBD2037
லுக்குட்
SJK(T) Ladang Sendayan[ 9]
செண்டாயான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71010
போர்டிக்சன்
58
11
NBD2038
சிருசா (SiRusa)
SJK(T) Sungai Salak
இராணுவ முகாம் தமிழ்ப்பள்ளி
71050
போர்டிக்சன்
54
10
NBD2039
செங்காங் தோட்டம் பாசிர் பாஞ்சாங்
SJK(T) Ladang Sengkang[ 10]
செங்காங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71250
போர்டிக்சன்
56
10
NBD2040
சுங்காலா தோட்டம்
SJK(T) Ldg Sungala[ 11]
சுங்காலா தோட்டத் தமிழ்ப்பள்ளி
71050
சிருசா
37
10
NBD2041
சுவா பெத்தோங் தோட்டம்
SJK(T) Ldg Sua Betong[ 12] [ 13]
சுவா பெத்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
72300
போர்டிக்சன்
29
8
NBD2042
தானா மேரா தோட்டம்
SJK(T) Ladang Tanah Merah[ 14] [ 15]
தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி
71010
லுக்குட்
93
13
NBD2043
அதர்ட்டன் தோட்டம்
SJK(T) Ladang Atherton[ 16]
அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71100
சிலியாவ்
21
8
NBD2044
பிரட்வால் தோட்டம்
SJK(T) Ldg Bradwall[ 17]
பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71100
சிலியாவ்
24
9
NBD2045
ஸ்பிரிங் ஹில்
SJK(T) Bandar Spring Hill[ 18]
ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளி
71010
லுக்குட்
297
30
NBD2046
லுக்குட்
SJK(T) Sungai Salak[ 19]
சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி
71010
லுக்குட்
170
18
NBD2047
சகா தோட்டம்
SJK(T) Ldg Sagga[ 20] [ 21]
சகா தோட்டத் தமிழ்ப்பள்ளி
71100
சிலியாவ்
80
10
NBD2048
சிலியாவ் தோட்டம்
SJK(T) Ldg Siliau[ 22]
சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71100
சிலியாவ்
40
11
NBD2049
லின்சம் தோட்டம்
SJK(T) Ladang Linsum
லின்சம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71200
ரந்தாவ்
71
11
NBD2051
தம்பின் லிங்கி தோட்டம்
SJK(T) Ladang Tampin Linggi[ 23]
தம்பின் லிங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி
71200
ரந்தாவ்
34
12
NBD2052
புக்கிட் பிளாண்டோக்
SJK(T) Mukundan[ 24]
முகுந்தன் தமிழ்ப்பள்ளி
71960
போர்டிக்சன்
128
14
ரெம்பாவ் மாவட்டம்
மலேசியா ; நெகிரி செம்பிலான் ; ரெம்பாவ் மாவட்டத்தில் (Rembau District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 265 மாணவர்கள் பயில்கிறார்கள். 47 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
ரெம்பாவ் மாவட்டத்தில், ஏற்கனவே 5 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. அவற்றுள் புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, மாணவர் பற்றாக்குறையினால் (7 மாணவர்கள்), 2017 ஜனவரி 3-ஆம் தேதி மூடப்பட்டது.
புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
இருப்பினும் அந்தப் பள்ளியின் உரிமம் பாதுகாக்கப்பட்டு, ஸ்ரீ செண்டாயான் நகரத்தில், புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பள்ளியில், 2017 பிப்ரவரி 26-ஆம் தேதி முதல் பயன்படுத்தப் படுகிறது. புதிய பள்ளியை முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் திறந்து வைத்தார்.[ 25]
புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (SJK(T) Ladang Bukit Bertam ) எனும் பழைய பெயர் பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி (SJK(T) Bandar Sri Sendayan ) என புதிய பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. இப்போது அந்தப் புதிய பள்ளியில் 192 மாணவர்கள் பயில்கிறார்கள்.
அந்த வகையில் மலேசியாவில் மேலும் ஒரு தமிழ்ப்பள்ளி காப்பாற்றப்பட்டு உள்ளது. மாணவர் பற்றாக்குறையினால் மூடப்படும் சூழலில் உள்ள மலேசியத் தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்றும் போராட்டங்கள் தொடர்கின்றன.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
NBD3031
ரெம்பாவ்
SJK(T) Ladang Batu Hampar[ 26] [ 27]
பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71300
ரெம்பாவ்
60
11
NBD3032
செம்போங் தோட்டம்
SJK(T) Ladang Chembong[ 28]
செம்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71300
செம்போங்
137
17
NBD3033
மூடப்பட்டு விட்டது
SJK(T) Ladang Bukit Bertam[ 29] [ 30]
புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பண்டார் செண்டாயான் நகர்ப் பகுதிக்கு மாற்றம்
71150
லிங்கி
N/A
N/A
NBD3034
சுங்கை பாரு தோட்டம்
SJK(T) Ladang Sg Baru
சுங்கை பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி
71150
லிங்கி
26
8
NBD3035
சுங்கை காடுட்
SJK(T) Ldg Perhentian Tinggi[ 31]
பெர்ஹெந்தியான் திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி சிரம்பான் தாமான் திவி ஜெயா நகர்ப் பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டது
71450
சுங்கை காடுட்
42
11
சிரம்பான் மாவட்டம்
மலேசியா ; நெகிரி செம்பிலான் ; சிரம்பான் மாவட்டத்தில் (Seremban District) 19 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 4854 மாணவர்கள் பயில்கிறார்கள். 445 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
NBD4069
சிரம்பான்
SJK(T) Convent Seremban (Kompleks Wawasan)
சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி மலேசியத் தொலைநோக்கு பள்ளி
70300
சிரம்பான்
642
43
NBD4070
சிரம்பான்
SJK(T) Lorong Java
லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி
70000
சிரம்பான்
693
51
NBD4071
சிரம்பான்
SJK(T) Jalan Lobak
ஜாலான் லோபாக் தமிழ்ப்பள்ளி
70200
சிரம்பான்
389
33
NBD4072
நீலாய்
SJK(T) Nilai
நீலாய் தமிழ்ப்பள்ளி
71800
நீலாய்
537
40
NBD4073
நீலாய்
SJK(T) Ladang Batang Benar
பத்தாங் பெனார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71800
நீலாய்
57
11
NBD4074
கெர்பி தோட்டம்
SJK(T) Ladang Kirby
கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி
71900
லாபு
38
10
NBD4075
குபாங் தோட்டம்
SJK(T) Ladang Kubang
குபாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
72300
சிரம்பான்
35
10
NBD4076
நீலாய்
SJK(T) Desa Cempaka
டேசா செம்பாகா தமிழ்ப்பள்ளி
71800
நீலாய்
99
10
NBD4077
மந்தின்
SJK(T) Ldg Cairo
கெய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி
71700
மந்தின்
163
18
NBD4078
லாபு
SJK(T) Labu Bhg 1
லாபு தமிழ்ப்பள்ளி பிரிவு 1
71900
சிரம்பான்
45
11
NBD4079
லாபு
SJK(T) Ladang Labu Bhg 4
லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரிவு 4
71010
லாபு
23
10
NBD4080
செனவாங்
SJK(T) Ladang Senawang
செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71450
சிரம்பான்
543
42
NBD4081
சிரம்பான் தோட்டம்
SJK(T) Ladang Seremban
சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71450
சிரம்பான்
565
44
NBD4083
கோம்போக் தோட்டம்
SJK(T) Ladang Kombok[ 32] [ 33]
கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71200
ரந்தாவ்
60
14
NBD4084
ரந்தாவ்
SJK(T) Rantau[ 34] [ 35]
ரந்தாவ் தமிழ்ப்பள்ளி
71200
ரந்தாவ்
293
28
NBD4085
சங்காய் சிரம்பான் தோட்டம்
SJK(T) Ladang Shanghai Seremban
சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி
70300
சிரம்பான்
169
15
NBD4086
பாஜம்
SJK(T) Tun Sambanthan[ 36]
துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி
71700
மந்தின்
229
27
NBD4087
செமினி Makhota Hills
SJK(T) Ladang Lenggeng
லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71750
லெங்கெங்
82
11
NBD4088
பண்டார் ஸ்ரீ செண்டாயான்
SJK(T) Bandar Sri Sendayan
பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பண்டார் செண்டாயான் நகர்ப் பகுதிக்கு மாற்றம்
71950
பண்டார் ஸ்ரீ செண்டாயான்
192
17
தம்பின் மாவட்டம்
மலேசியா ; நெகிரி செம்பிலான் ; தம்பின் மாவட்டத்தில் (Tampin District) 7 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 760 மாணவர்கள் பயில்கிறார்கள். 107 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
NBD5029
தம்பின்
SJK(T) Tampin[ 37]
தம்பின் தமிழ்ப்பள்ளி
73000
தம்பின்
281
26
NBD4070
ரெப்பா தோட்டம்
SJK(T) Ladang Repah[ 38]
ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி
73000
தம்பின்
40
10
NBD5031
ரீஜண்ட் தோட்டம்
SJK(T) Ladang Regent
ரீஜண்ட் தமிழ்ப்பள்ளி
73200
கெமிஞ்சே
241
26
NBD4072
ஆயர் கூனிங்
SJK(T) Air Kuning Selatan
ஆயர் கூனிங் செலாத்தான் தமிழ்ப்பள்ளி
73200
கெமிஞ்சே
31
11
NBD5033
புக்கிட் கிளேடேக் தோட்டம்
SJK(T) Ladang Bukit Kledek
புக்கிட் கிளேடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
73200
கெமிஞ்சே
15
8
NBD5034
கிம்மாஸ்
SJK(T) Gemas
கிம்மாஸ் தமிழ்ப்பள்ளி
73400
கிம்மாஸ்
129
18
NBD5035
சுங்கை கிளாமா தோட்டம்
SJK(T) Ladang Sg Kelamah
சுங்கை கிளாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி
73400
கிம்மாஸ்
23
8
செம்போல் மாவட்டம்
மலேசியா ; நெகிரி செம்பிலான் ; செம்போல் மாவட்டத்தில் (Jempol District) 11 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 978 மாணவர்கள் பயில்கிறார்கள். 141 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
NBD6001
பகாவ் தோட்டம்
SJK(T) Ldg Bahau[ 39] [ 40]
பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி
72100
பகாவ்
264
23
NBD6002
ஆயர் ஈத்தாம் தோட்டம்
SJK(T) Ladang Air Hitam[ 41] [ 42]
ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
72120
பண்டார் ஸ்ரீ செம்போல்
91
14
NBD6003
கெடிஸ் தோட்டம்
SJK(T/Te) Ladang Geddes
கெடிஸ் தோட்டத் தமிழ் தெலுங்கு பள்ளி
72120
பண்டார் ஸ்ரீ செம்போல்
85
14
NBD6004
சுங்கை செபாலிங் தோட்டம்
SJK(T) Ladang Sg Sebaling[ 43] [ 44]
சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
72100
பகாவ்
16
7
NBD6005
கெல்பின் தோட்டம்
SJK(T) Ldg Kelpin[ 45]
கெல்பின் தோட்டத் தமிழ்ப்பள்ளி
73500
ரொம்பின்
24
9
NBD6006
செனாமா தோட்டம்
SJK(T) Ldg Senama[ 46]
செனாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி
72100
பகாவ்
81
10
NBD6007
செயிண்ட் ஹெலியர் தோட்டம்
SJK(T) Ladang St Helier[ 47]
செயிண்ட் ஹெலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளி
72100
பகாவ்
171
15
NBD6008
சியாலாங் தோட்டம்
SJK(T) Ldg Sialang
சியாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
72100
பகாவ்
78
10
NBD6009
ஜெராம் பாடாங் தோட்டம்
SJK(T) Ldg Jeram Padang[ 48]
ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
72100
பகாவ்
24
10
NBD6010
ரொம்பின்
SJK(T) Dato' K.Pathmanaban[ 49]
டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளி
73500
ரொம்பின்
110
21
NBD6011
மிடில்டன் தோட்டம்
SJK(T) Ldg Middleton[ 50]
மிடில்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி
73500
ரொம்பின்
34
8
மேற்கோள்கள்
↑ "மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் - Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020" . www.moe.gov.my . Retrieved 2021-11-28 .
↑ "பெர்த்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ldg Pertang" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 28 November 2021 .
↑ "கோலா பிலா தமிழ்ப்பள்ளி - SJKT KUALA PILAH - YouTube" . www.youtube.com . Retrieved 28 November 2021 .
↑ "சுவாசே தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 28 November 2021 .
↑ "The Linsum estate, at Rantau, is the oldest estate in Negri Sambilan, and is famous throughout the Federated Malay States because it contains some of the oldest and largest Para trees in the district. Originally it was planted with coffee" . Retrieved 28 November 2021 .
↑ "WELCOME TO SJKT PORT DICKSON" (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021 .
↑ "போர்டிக்சன் தமிழ்ப்பள்ளி - SJK (T) Port Dickson" . sjk-t-port-dickson.business.site (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021 .
↑ "செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி - SJKT LADANG SAINT LEONARD" (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021 .
↑ "செயிண்ட் லியோனார்ட் தமிழ்ப்பள்ளி - Acara Jemputan di SJKT Ladang Sendayan" . Retrieved 15 December 2021 .
↑ "செங்காங் தோட்டம் பாசிர் பாஞ்சாங் - SJK(T) Ladang Sengkang: Tentang Kami" . SJK(T) Ladang Sengkang . Retrieved 15 December 2021 .
↑ "சுங்காலா தோட்டத் தமிழ்ப்பள்ளி - CSR at SJK (T) Ladang Sungala, Port Dickson" (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021 .
↑ "சுவா பெத்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PICTURE GALLERY 1" . Retrieved 15 December 2021 .
↑ "சுவா பெத்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021 .
↑ "தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang TANAH MERAH" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021 .
↑ "தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021 .
↑ "அதர்ட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PELANCARAN BULAN KEMERDEKAAN PERINGKAT SEKOLAH (TAHUN 2021)" (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021 .
↑ "பிரட்வால் தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 15 December 2021 .
↑ "ஸ்பிரிங் ஹில் தமிழ்ப்பள்ளி - STBS batch 2018" . Retrieved 15 December 2021 .
↑ "லுக்குட் இராணுவ முகாம் தமிழ்ப்பள்ளி - SJK(T) Sungai Salak Lukut Deserves School Land as promised" . LLG Cultural Development Centre . 22 July 2010. Retrieved 16 December 2021 .
↑ "சகா தோட்டத் தமிழ்ப்பள்ளி - Tamil School In Negeri Sembilan Remains Unused Upon Completion 5 Years Ago" . Varnam MY . 11 January 2021. Retrieved 16 December 2021 .
↑ "SJKT LADANG SAGGA ZONE LEVEL SCIENCE FAIR EXPERIMENT" (in ஆங்கிலம்). Retrieved 16 December 2021 .
↑ "சிலியாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 16 December 2021 .
↑ "தம்பின் லிங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி -Sekolah Jenis Kebangsaan (T) Tampin Linggi, Port Dickson, Negeri Sembilan" . ROSE GARDEN . 25 March 2008. Retrieved 16 December 2021 .
↑ "முகுந்தன் தமிழ்ப்பள்ளி - Sjk tamil mukundan" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 16 December 2021 .
↑ Mohamad Khairul Izwan Mohd Rasdi. "Prime Minister Launches SJK(T) Ladang Bukit Bertam, Bandar Sri Sendayan" . www.ns.gov.my . Archived from the original on 29 மே 2019. Retrieved 29 November 2021 .
↑ "பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT Ladang Batu Hampar" . www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 20 December 2021 .
↑ "பத்து அம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sjk (t) Ladang Batu Hampar, Negeri Sembilan (+60 6-685 4694)" . vymaps.com . Retrieved 20 December 2021 .
↑ "செம்போங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) LADANG CHEMBONG" . sjktchembong.blogspot.com . Retrieved 20 December 2021 .
↑ SINGH, SARBAN. "அன்றைய நிலையில் புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Tamil school in state of 'zero' limbo" . The Star (in ஆங்கிலம்). Retrieved 20 December 2021 .
↑ "இன்றைய நிலையில் புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Archived from the original on 5 ஜூன் 2019. Retrieved 20 December 2021 .
↑ Mohamad Khairul Izwan Mohd Rasdi (8 March 2018). "பெர்ஹெந்தியான் திங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிரம்பான் தாமான் திவி ஜெயா நகர்ப் பகுதிக்கு 2017 பிப்ரவரி 26-ஆம் தேதி மாற்றம் செய்யப் பட்டது" . www.ns.gov.my . Archived from the original on 29 மே 2019. Retrieved 29 November 2021 .
↑ "கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Facebook (in ஆங்கிலம்). Retrieved 17 December 2021 .
↑ "SJK(T)LADANG KOMBOK,71200 RANTAU, NSDK" . sjktladangkombok.blogspot.com . Retrieved 17 December 2021 .
↑ "ரந்தாவ் தமிழ்ப்பள்ளி - SJK T RANTAU" . Retrieved 17 December 2021 .
↑ "SEJARAH SJKT RANTAU - ரந்தாவ் தமிழ்ப்பள்ளி வரலாறு" (in ஆங்கிலம்). Retrieved 17 December 2021 .
↑ "துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி" . sjkttunsambanthanpajam.blogspot.com . Retrieved 19 December 2021 .
↑ "தம்பின் தமிழ்ப்பள்ளி - sjkttampin" . sjkttampin.blogspot.com . Retrieved 21 January 2022 .
↑ Repah, Sjktladang Repah , Sjktladang (19 August 2015). "ரெப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SUKAN MINI STLR 2015" . SJK TAMIL LADANG REPAH . Retrieved 21 January 2022 . {{cite web }}
: CS1 maint: multiple names: authors list (link )
↑ "பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT LADANG BAHAU" . sjktlbns.blogspot.com (in ஆங்கிலம்). Retrieved 24 December 2021 .
↑ Manap, Abnor Hamizam Abd (24 October 2019). "Ladang Bahau pupils win silver at I'tnl Young Inventors Award | New Straits Times" . NST Online (in ஆங்கிலம்). Retrieved 24 December 2021 .
↑ "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Jenis Kebangsaan Tamil Ayer Hitam" . Retrieved 24 December 2021 .
↑ "ஆயர் ஈத்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி" . Retrieved 24 December 2021 .
↑ "சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Reaching to SJK (T) Ladang Sg Sebaling" (in ஆங்கிலம்). Retrieved 24 December 2021 .
↑ "சுங்கை செபாலிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - MINGGU BAHASA MELAYU SJK(T) LADANG SG SEBALING" . '. 8 November 2011. Retrieved 24 December 2021 .
↑ "கெல்பின் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK TAMIL LADANG KELPIN" . Retrieved 24 December 2021 .
↑ Senama, Sjkt Ladang (NaN). "செனாமா தோட்டத் தமிழ்ப்பள்ளி - TERMASYA SUKAN SEKOLAH TAHUNAN 2013 SJK (T) LADANG SENAMA" . SJK(T) Ladang Senama . Retrieved 24 December 2021 .
↑ "செயிண்ட் ஹெலியர் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ladang St. Helier | The Community Chest" . commchest.org.my . Retrieved 24 December 2021 .
↑ "ஜெராம் பாடாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PSS Jeram Padang" . pssjerampadang.blogspot.com . Retrieved 24 December 2021 .
↑ "டத்தோ கு.பத்மநாபன் தமிழ்ப்பள்ளி - outing : my primary tamil school" . outing . 13 May 2019. Retrieved 24 December 2021 .
↑ "மிடில்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - PSS SJKT LADANG MIDDLETON" . psssjktldgmiddleton.blogspot.com . Retrieved 24 December 2021 .
மேலும் காண்க
மேலும் இணைப்புகள்
அலோர் காஜா மாவட்டம் •
அலோர் காஜா தமிழ்ப்பள்ளி
• டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளி
• ரெம்பியா தமிழ்ப்பள்ளி
• காடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (H/D)
• கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (குரு)
• புலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி
• சுங்கை பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி (H/D)
• திபோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• பெக்கான் திபோங் தமிழ்ப்பள்ளி
ஜாசின் மாவட்டம் • பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி
• ஜாசின் தமிழ்ப்பள்ளி
• புக்கிட் அசகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• புக்கிட் காஜாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• டைமண்ட் ஜூப்ளி தோட்டத் தமிழ்ப்பள்ளி
• ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
• மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளி
• செர்க்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
மத்திய மலாக்கா மாவட்டம் • மலாக்கா தமிழ்ப்பள்ளி (கூபு)
• புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளி
• பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி