மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் மாநிலங்களில் கெடா மாநிலமும் ஒன்றாகும். மலேசியத் தீபகற்கத்தின் வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம். கடாரம் என்பது இதன் தமிழ்ப் பெயர். இந்த மாநிலத்தை மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம் (Rice Bowl of Malaysia) என்றும் அழைப்பார்கள்.
மலேசியா; பகாங் மாநிலத்தில் 2020-ஆம் ஆண்டில், 60 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மொத்தம் 7,518 மாணவர்கள் கல்வி பயின்றனர். 899 ஆசிரியர்கள் பணி புரிந்தார்கள். 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
மலேசியா; கெடா; பாலிங் மாவட்டத்தில்(Baling District) 10 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 286 மாணவர்கள் பயில்கிறார்கள். 77 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
KBD0048
பெட்னோக் தோட்டம்
SJK(T) Ldg Badenoch
பெட்னோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
09300
கோலா கெட்டில்
1
3
KBD0050
ஏழாம் கட்டை
SJK(T) Binjol
பிஞ்சோல் தமிழ்ப்பள்ளி
09300
கோலா கெட்டில்
23
6
KBD0052
புக்கிட் செம்பிலான் தோட்டம்
SJK(T) Ldg Bukit Sembilan
புக்கிட் செம்பிலான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
09300
கோலா கெட்டில்
20
6
KBD0053
கத்தும்பா தோட்டம்
SJK(T) Ldg Katumba
கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி
09300
கோலா கெட்டில்
36
10
KBD0054
கோலா கெட்டில் தோட்டம்
SJK(T) Ldg Kuala Ketil
கோலாகெட்டில் தோட்டத் தமிழ்ப்பள்ளி
09300
கோலா கெட்டில்
20
7
KBD0055
கோலா கெட்டில்
SJK(T) Ldg Batu Pekaka
பத்து பெக்காக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி
09300
கோலா கெட்டில்
134
15
KBD0056
கிம் செங் தோட்டம்
SJK(T) Ldg Kim Seng
கிம் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
09300
கோலா கெட்டில்
15
7
KBD0057
Ladang Stothard சுடுதார்ட் தோட்டம்
SJK(T) Ladang Malakoff
மளக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி
09300
கோலா கெட்டில்
12
7
KBD0058
குப்பாங்
SJK(T) Ldg Kupang
குப்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
09200
குப்பாங்
12
7
KBD0059
பெலாம் தோட்டம்
SJK(T) Ldg Pelam
பெலாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
09009
கூலிம்
13
9
பண்டார் பாரு மாவட்டம்
மலேசியா; கெடா; பண்டார் பாரு மாவட்டத்தில் (Bandar Baharu District) மொத்தம் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 118 மாணவர்கள் பயில்கிறார்கள். 24 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
KBD1025
செர்டாங்
SJK(T) Ladang Buntar
புந்தார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
09800
செர்டாங்
23
9
KBD1026
செர்டாங்
SJK(T) Ganesar
கணேசர் தமிழ்ப்பள்ளி
09800
செர்டாங்
95
15
கோத்தா ஸ்டார் மாவட்டம்
மலேசியா; கெடா; கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் (Kota Setar District) மொத்தம் 2 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 204 மாணவர்கள் பயில்கிறார்கள். 28 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
KBD2137
அலோர் ஸ்டார்
SJK(T) Barathy
பாரதி தமிழ்ப்பள்ளி
05100
அலோர் ஸ்டார்
157
16
KBD2138
அனாக் புக்கிட்
SJK(T) Thiruvalluvar
திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி
06550
அலோர் ஸ்டார்
47
12
கோலா மூடா மாவட்டம்
மலேசியா; கெடா; கோலா மூடா மாவட்டத்தில்(Kuala Muda District) மொத்தம் 24 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 3,664 மாணவர்கள் பயில்கிறார்கள். 422 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த வட்டாரத்தின் தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி 2020 மார்ச் 1-ஆம் தேதி திறக்கப்பட்டது. புள்ளிவிவரங்கள் வழங்கிய முன்னாள் தலைமையாசிரியர் தணிகாசலம் அவர்களுக்கு நன்றி.[2]
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
KBD3074
பீடோங்
SJK(T) Bedong
பீடோங் தமிழ்ப்பள்ளி
08100
பீடோங்
275
27
KBD3075
ஹார்வார்ட் தோட்டம் 1
SJK(T) Harvard Bhg I
ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1
08100
பீடோங்
110
14
KBD3076
ஹார்வார்ட் தோட்டம் 2
SJK(T) Harvard 2
ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 2
08100
பீடோங்
20
8
KBD3077
ஹார்வார்ட் தோட்டம் 3
SJK(T) Ladang Harvard Bhg 3
ஹார்வார்ட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 3
08100
பீடோங்
73
10
KBD3078
சுங்கை பத்து தோட்டம்
SJK(T) Ldg Sg Batu
சுங்கை பத்து தோட்டத் தமிழ்ப்பள்ளி
08100
பீடோங்
20
8
KBD3079
சுங்கை போங்கோக் தோட்டம்m
SJK(T) Ldg Sungai Bongkok
சுங்கை போங்கோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
08100
பீடோங்
23
8
KBD3080
சுங்கை புந்தார் தோட்டம்
SJK(T) Ldg Sungai Puntar
சுங்கை புந்தார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
08100
பீடோங்
35
8
KBD3081
சுங்கை தோக் பாவாங்
SJK(T) Sungai Tok Pawang
சுங்கை தோக் பாவாங் தமிழ்ப்பள்ளி
08100
பீடோங்
239
24
KBD3082
துப்பா தோட்டம்
SJK(T) Ldg Tupah
துப்பா தோட்டத் தோட்டத் தமிழ்ப்பள்ளி
08100
பீடோங்
22
9
KBD3083
சுங்கை லாலாங்
SJK(T) Ladang Sungkai Para
சுங்கை பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி
08000
சுங்கை பட்டாணி
18
8
KBD3084
சுங்கை பட்டாணி
SJK(T) Arumugam Pillai
ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி
08000
சுங்கை பட்டாணி
352
34
KBD3085
புக்கிட் லெம்பு தோட்டம்
SJK(T) Tun Sambanthan
துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி
08000
சுங்கை பட்டாணி
159
16
KBD3086
பாடாங் தெமுசு
SJK(T) Kalaimagal
கலைமகள் தமிழ்ப்பள்ளி
08000
சுங்கை பட்டாணி
295
24
KBD3087
தாமான் சுத்திரா ஜெயா
SJK(T) Mahajothi
மகா ஜோதி தமிழ்ப்பள்ளி
08000
சுங்கை பட்டாணி
626
39
KBD3088
கோலா மூடா தோட்டம்
SJK(T) Ldg Kuala Muda Bhg Home
கோலா மூடா தோட்டத் தமிழ்ப்பள்ளி
08009
சுங்கை பட்டாணி
72
10
KBD3090
பட்டாணி பாரா தோட்டம்
SJK(T) Ldg Patani Para
பட்டாணி பாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி
08007
சுங்கை பட்டாணி
14
8
KBD3091
ஸ்கார்புரோ தோட்டம்
SJK(T) Ldg Scarboro Bhg 2
ஸ்கார்புரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி 2
08000
சுங்கை பட்டாணி
57
11
KBD3093
சுங்கை துக்காங் தோட்டம்
SJK(T) Somasundram
சோமசுந்தரம் தமிழ்ப்பள்ளி
08000
சுங்கை பட்டாணி
182
16
KBD3094
தாமான் தியோங்
SJK(T) Saraswathy
சரஸ்வதி தமிழ்ப்பள்ளி
08000
சுங்கை பட்டாணி
596
45
KBD3095
சுங்கை லாலாங்
SJK(T) Sungai Getah
சுங்கை கெத்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி
08100
பீடோங்
133
13
KBD3096
ஜாலான் சுங்கை
SJK(T) Palanisamy Kumaran
பழனிசாமி குமரன் தமிழ்ப்பள்ளி
08000
பீடோங்
152
15
KBD3097
லூபோக் செகிநாத் தோட்டம்
SJK(T) Ldg Lubok Segintah
லூபோக் செகிநாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி
08010
சுங்கை பட்டாணி
92
16
KBD3106
பாடாங் லெம்பு
SJK(T) Kalaivaani
கலைவாணி தமிழ்ப்பள்ளி
08330
குரூண்
99
15
KBD3107
தாமான் கெளாடி
SJK(T) Taman Keladi
தாமான் கெளாடி தமிழ்ப்பள்ளி
08000
சுங்கை பட்டாணி
226 (2020-ஆம் ஆண்டு) 276 (2021-ஆம் ஆண்டு)
27
குபாங் பாசு மாவட்டம்
மலேசியா; கெடா; குபாங் பாசு மாவட்டத்தில்(Kubang Pasu District); 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 254 மாணவர்கள் பயில்கிறார்கள். 37 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
KBD4050
சங்லூன்
SJK(T) Changlun
சங்லூன் தமிழ்ப்பள்ளி
06010
சங்லூன்
72
11
KBD4051
ஜித்ரா
SJK(T) Ldg Paya Kamunting
பாயா கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
06000
ஜித்ரா
95
15
KBD4052
ஜித்ரா
SJK(T) Darul Aman
டாருல் அமான் தமிழ்ப்பள்ளி
06000
ஜித்ரா
87
11
கூலிம் மாவட்டம்
மலேசியா; கெடா; கூலிம் மாவட்டத்தில்(Kulim District); 16 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2,837 மாணவர்கள் பயில்கிறார்கள். 284 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
மலேசியா; கெடா; லங்காவி மாவட்டத்தில்(Langkawi District); ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 104 மாணவர்கள் பயில்கிறார்கள். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
KBD6019
கிசாப்
SJK(T) Ladang Sungai Raya
சுங்கை ராயா தோட்டத் தமிழ்ப்பள்ளி
07000
லங்காவி
106
10
பெண்டாங் மாவட்டம்
மலேசியா; கெடா; பெண்டாங் மாவட்டத்தில்(Pendang District); ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 16 மாணவர்கள் பயில்கிறார்கள். 7 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
KBDA140
ஜெனுன்
SJK(T) Ladang Bukit Jenun
புக்கிட் ஜெனுன் தோட்டத் தமிழ்ப்பள்ளி
06720
பெண்டாங்
16
7
பொக்கோக் செனா மாவட்டம்
மலேசியா; கெடா; பொக்கோக் செனா மாவட்டத்தில்(Pokok Sena District); ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. 33 மாணவர்கள் பயில்கிறார்கள். 10 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.