சிரம்பான் மாவட்டம் என்பது (மலாய் : Daerah Seremban ; ஆங்கிலம் : Seremban District ; சீனம் : 芙蓉县) மலேசியா , நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். சிரம்பான் மாவட்டத்தின் முக்கிய நகரம் சிரம்பான் (Seremban) நகரம். அதுவே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும்.
கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 54 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 86 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும்; அமைந்து உள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒரு மாவட்டம் ஆகும்.
நிர்வாகம்
புதிதாக உருவாக்கப்பட்ட சிரம்பான் மாநகராட்சி ; சிரம்பான் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது. 1 சனவரி 2020-இல் சிரம்பான் மாநகராட்சி ; மற்றும் நீலாய் நகராட்சி ஆகிய இரு மன்றங்களும் ஒன்றிணைக்கப் பட்டன. அதன் மூலம் சிரம்பான் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
சிரம்பான் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்
சிரம்பான் மாவட்டத்தில் மாவட்டத்தில் 8 முக்கிம்கள் உள்ளன.
அம்பாங்கான் (Ampangan)
லாபு (Labu)
லெங்கெங் (Lenggeng)
பந்தாய் (Pantai)
ராசா (Rasah)
ரந்தாவ் (Rantau)
சிரம்பான் நகரம் (Seremban City)
செத்துல் (Setul)
நகரப் பகுதிகள்
சிரம்பான் மையப் பகுதி
சிரம்பான் மாநகரத்தின் மையப் பகுதிகள்; சிரம்பான் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.
சிரம்பான் (Seremban)
ராசா (Rasah)
ராசா ஜெயா (Rasah Jaya)
மம்பாவ் (Mambau)
செனவாங் (Senawang)
தெமியாங் (Temiang)
லோபாக் (Lobak)
பாரோய் (Paroi)
புக்கிட் செடாங் (Bukit Chedang)
புக்கிட் புளாசம் (Bukit Blossom)
சிரம்பான் 2 (Seremban 2)
அம்பாங்கான் (Ampangan)
ஆக்லாந்து (Oakland)
புக்கிட் கெபாயாங் (Bukit Kepayang)
கெமாயான் (Kemayan)
சிக்காமாட் (Sikamat)
பண்டார் ஸ்ரீ செண்டாயான் (Bandar Sri Sendayan)
தாமான் பெர்மாய் (Taman Permai)
சிரம்பான் புறப்பகுதி
சிரம்பான் மாநகரத்தின் புறப் பகுதிகள்; நீலாய் நகராட்சிக் கழகத்தின் (Nilai Municipal Council) அதிகார வரம்பிற்குள் வருகின்றன.
நீலாய் (Nilai)
பண்டார் பாரு நீலாய் (Bandar Baru Nilai)
ரந்தாவ் (Rantau)
மந்தின் (Mantin)
சுங்கை காடுட் (Sungai Gadut)
லாபு (Labu)
லெங்கெங் (Lenggeng)
தாமான் சிரம்பான் ஜெயா (Taman Seremban Jaya)
பண்டார் சிரம்பான் செலாத்தான் (Bandar Seremban Selatan)
தாமான் துங்கு ஜாபார் (Taman Tuanku Jaafar)
ராசா கெமாயான் (Rasah Kemayan)
பந்தாய் (Pantai)
உலு பெரணாங் (Ulu Beranang)
பாஜம் (Pajam)
சிரம்பான் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
மலேசியா ; நெகிரி செம்பிலான் ; சிரம்பான் மாவட்டத்தில் (Seremban District) 19 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 4854 மாணவர்கள் பயில்கிறார்கள். 445 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண்
இடம்
பள்ளியின் பெயர் மலாய்
பள்ளியின் பெயர் தமிழ்
அஞ்சல் குறியீடு
வட்டாரம்
மாணவர்கள்
ஆசிரியர்கள்
NBD4069
சிரம்பான்
SJK(T) Convent Seremban (Kompleks Wawasan)
சிரம்பான் கான்வென்ட் தமிழ்ப்பள்ளி மலேசியத் தொலைநோக்கு பள்ளி
70300
சிரம்பான்
642
43
NBD4070
சிரம்பான்
SJK(T) Lorong Java
லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளி
70000
சிரம்பான்
693
51
NBD4071
சிரம்பான்
SJK(T) Jalan Lobak
ஜாலான் லோபாக் தமிழ்ப்பள்ளி
70200
சிரம்பான்
389
33
NBD4072
நீலாய்
SJK(T) Nilai
நீலாய் தமிழ்ப்பள்ளி
71800
நீலாய்
537
40
NBD4073
நீலாய்
SJK(T) Ladang Batang Benar
பத்தாங் பெனார் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71800
நீலாய்
57
11
NBD4074
கெர்பி தோட்டம்
SJK(T) Ladang Kirby
கெர்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி
71900
லாபு
38
10
NBD4075
குபாங் தோட்டம்
SJK(T) Ladang Kubang
குபாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
72300
சிரம்பான்
35
10
NBD4076
நீலாய்
SJK(T) Desa Cempaka
டேசா செம்பாகா தமிழ்ப்பள்ளி
71800
நீலாய்
99
10
NBD4077
மந்தின்
SJK(T) Ldg Cairo
கெய்ரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி
71700
மந்தின்
163
18
NBD4078
லாபு
SJK(T) Labu Bhg 1
லாபு தமிழ்ப்பள்ளி பிரிவு 1
71900
சிரம்பான்
45
11
NBD4079
லாபு
SJK(T) Ladang Labu Bhg 4
லாபு தோட்டத் தமிழ்ப்பள்ளி பிரிவு 4
71010
லாபு
23
10
NBD4080
செனவாங்
SJK(T) Ladang Senawang
செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71450
சிரம்பான்
543
42
NBD4081
சிரம்பான் தோட்டம்
SJK(T) Ladang Seremban
சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71450
சிரம்பான்
565
44
NBD4083
கோம்போக் தோட்டம்
SJK(T) Ladang Kombok[ 1] [ 2]
கோம்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71200
ரந்தாவ்
60
14
NBD4084
ரந்தாவ்
SJK(T) Rantau[ 3] [ 4]
ரந்தாவ் தமிழ்ப்பள்ளி
71200
ரந்தாவ்
293
28
NBD4085
சங்காய் சிரம்பான் தோட்டம்
SJK(T) Ladang Shanghai Seremban
சங்காய் சிரம்பான் தமிழ்ப்பள்ளி
70300
சிரம்பான்
169
15
NBD4086
பாஜம்
SJK(T) Tun Sambanthan[ 5]
துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி
71700
மந்தின்
229
27
NBD4087
செமினி Makhota Hills
SJK(T) Ladang Lenggeng
லெங்கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
71750
லெங்கெங்
82
11
NBD4088
பண்டார் ஸ்ரீ செண்டாயான்
SJK(T) Bandar Sri Sendayan
பண்டார் ஸ்ரீ செண்டாயான் தமிழ்ப்பள்ளி புக்கிட் பெர்த்தாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி பண்டார் செண்டாயான் நகர்ப் பகுதிக்கு மாற்றம்
71950
பண்டார் ஸ்ரீ செண்டாயான்
192
17
காட்சியகம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்