பகாங் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்மலேசியா; பகாங் மாநிலத்தில் 2020-ஆம் ஆண்டில், 37 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மொத்தம் 2,599 மாணவர்கள் கல்வி பயின்றனர். 422 ஆசிரியர்கள் பணி புரிந்தார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1] பகாங் மாவட்டங்களின் தமிழ்ப்பள்ளிகள் பட்டியல்
மலேசியா; பகாங்; பெந்தோங் மாவட்டத்தில் (Bentong District) 5 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 519 மாணவர்கள் பயில்கிறார்கள். 71 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.
கேமரன்மலை மாவட்டம்மலேசியா; பகாங்; கேமரன்மலை மாவட்டத்தில் (Cameron Highlands District) 8 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 255 மாணவர்கள் பயில்கிறார்கள். 69 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
ஜெராண்டுட் மாவட்டம்மலேசியா; பகாங்; ஜெராண்டுட் மாவட்டத்தில் (Jerantut District) 1 தமிழ்ப்பள்ளி மட்டுமே உள்ளது. அவற்றில் 144 மாணவர்கள் பயில்கிறார்கள். 15 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
லிப்பிஸ் மாவட்டம்மலேசியா; பகாங்; லிப்பிஸ் மாவட்டத்தில் (Kuala Lipis District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 137 மாணவர்கள் பயில்கிறார்கள். 34 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
குவாந்தான் மாவட்டம்மலேசியா; பகாங்; கோலா லிப்பீஸ் மாவட்டத்தில் (Kuantan District) 3 தமிழ்ப்பள்ளி மட்டுமே உள்ளது. அவற்றில் 365 மாணவர்கள் பயில்கிறார்கள். 46 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
ரவுப் மாவட்டம்மலேசியா; பகாங்; ரவுப் மாவட்டத்தில் (Raub District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 233 மாணவர்கள் பயில்கிறார்கள். 42 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
தெமர்லோ மாவட்டம்மலேசியா; பகாங்; தெமர்லோ மாவட்டத்தில் (Temerloh District) 9 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 735 மாணவர்கள் பயில்கிறார்கள். 114 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பெரா மாவட்டம்மலேசியா; பகாங்; பெரா மாவட்டத்தில் (Bera District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 73 மாணவர்கள் பயில்கிறார்கள். 31 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
மேற்கோள்கள்
மேலும் காண்க
மேலும் இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia