நைட்ரோசில்கந்தக அமிலம் Nitrosylsulfuric acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நைட்ரோசில்சல்பூரிக் அமிலம்
வேறு பெயர்கள்
nitrosonium bisulfate, chamber crystals
இனங்காட்டிகள்
7782-78-7 Y
ChemSpider
74147 Y
InChI=1S/HNO5S/c2-1-6-7(3,4)5/h(H,3,4,5)
Y Key: VQTGUFBGYOIUFS-UHFFFAOYSA-N
Y InChI=1/HNO5S/c2-1-6-7(3,4)5/h(H,3,4,5) Key: VQTGUFBGYOIUFS-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள்
Image
பப்கெம்
82157
பண்புகள்
HNO5 S
வாய்ப்பாட்டு எடை
127.08 கி/மோல்
தோற்றம்
வெளிர் மஞ்சள் படிகங்கள்
அடர்த்தி
1.612 கி/மி.லி 40% கந்தக அமிலக் கரைசல்
உருகுநிலை
73.5 °C (164.3 °F; 346.6 K)
கொதிநிலை
சிதைவடையும்
சிதைவடையும்
கரைதிறன்
H2 SO4 இல் கரையும்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள்
ஆக்சிகரணி
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்
NOCl
ஏனைய நேர் மின்அயனிகள்
NaHSO4
தொடர்புடைய சேர்மங்கள்
NOBF4
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
நைட்ரோசில்கந்தக அமிலம் (Nitrosylsulfuric acid ) என்பது NOHSO4 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடன் கூடிய ஒர் வேதிச் சேர்மமாகும் . நிறமற்ற திண்மப்பொருளான இச்சேர்மம் காப்ரோலாக்டம் ((CH2 )5C(O)NH.) என்ற கரிமச் சேர்மத்தைத் தொழில் முறையில் தயாரிக்கப் பயன்படுகிறது[ 1] .
தயாரிப்பும் வேதி வினைகளும்
சோடியம் நைட்ரைட்டை சுழி பாகை செல்சியசு வெப்பநிலையில் உள்ள அடர்த்தியான கந்தக அமிலத்தில் கரைத்து நைட்ரோசில்கந்தக அமிலம் தயாரிக்கலாம்:[ 2] [ 3]
HNO2 + H2 SO4 → NOHSO4 +H2 O
கந்தக அமிலத்தின் அமில நீரிலி மற்றும் நைட்ரசு அமிலத்தின் கலப்பு அமிலமாகவும் இம்மூலக்கூறைக் காணமுடியும். மாறாக, நைட்ரிக் அமிலம் மற்றும் கந்தக டைஆக்சைடு இரண்டையும் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலமாகவும் நைட்ரோசில்கந்தக அமிலம் தயாரிக்க முடியும்[ 4] .
கரிம வேதியியலில் அமீன்களில் இருந்து ஈரசனோனிய உப்புகளை தயாரிக்க நைட்ரோசில்கந்தக அமிலம் பயன்படுகிறது. தொடர்புடைய நைட்ரசு ஆக்சைடு வெளியிடும் செயலிகளில் நைட்ரோசோனியம் நான்கு புளோரோபோரேட்டு ([NO]BF4) மற்றும் நைட்ரோசில் குளோரைடு ஆகியனவும் உள்ளடங்கும்.
மேற்கோள்கள்
↑ Ritz, J.; Fuchs, H.; Kieczka, H.; Moran, W. C. (2002). "Caprolactam". Ullmann's Encyclopedia of Industrial Chemistry . Weinheim: Wiley-VCH. DOI :10.1002/14356007.a05_031 .
↑ Hodgson, H. H.; Mahadevan, A. P.; Ward, E. R. (1955). "1,4-Dinitronaphthalene" . Organic Syntheses . http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0341 . ; Collective Volume , vol. 3, p. 341 (diazodization followed by treatment with nitrite)
↑ Sandin, R. B.; Cairns, T. L. (1943). "1,2,3-Triiodo-5-nitrobenzene" . Organic Syntheses . http://www.orgsyn.org/demo.aspx?prep=cv2p0604 . ; Collective Volume , vol. 2, p. 604 (diazodization followed by treatment with iodide)
↑ Coleman, G. H.; Lillis, G. A.; Goheen, G. E. (1939). "Nitrosyl Chloride". Inorganic Syntheses 1 : 55–59. doi :10.1002/9780470132326.ch20 . This procedure generates the nitrosylsulfuric acid as an intermediate en route to NOCl.