மலப்புறம் மாவட்டம்
மலைப்புறம் மாவட்டம் (Malappuram district) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத்தலைமையிடம் மலைப்புறம் நகரம் ஆகும்.இம்மாவட்டத்தின் பரப்பளவு 3550 கி.மீ.². 2018-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 44,94,998.[6] மக்கள்தொகை அடர்த்தி, சதுர கிலோமீட்டருக்கு 1,300 பேர். 1969-ஆம் ஆண்டு யூன் மாதம் 16-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த மாவட்டமே கேரளாவில் முசுலிம் பெரும்பான்மையைக் கொண்ட ஒரேயொரு மாவட்டமாகும். ஆட்சிப் பிரிவுகள்![]() இந்த மாவட்டத்தை ஏழு வட்டங்களாகப் பிடித்துள்ளனர்.[9]
தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் மலைப்புறம் மாவட்டத்துள் அடங்கும் சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் இந்த தொகுதிகள் மலப்புறம், பொன்னானி, வயநாடு ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளின்கீழ் உள்ளன.[9]
வைணவத் திருத்தலங்கள்108 வைணவத் திருத்தலங்களில் ஒரு வைணவத் திருத்தலம் இம்மாவட்டத்தில் உள்ளது. அது: இவற்றையும் பார்க்கவும்சுற்றியுள்ளவைமேற்கோள்கள்
வெளியிணைப்புக்கள் |
Portal di Ensiklopedia Dunia