மாநில நெடுஞ்சாலை 141 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 141 அல்லது எஸ்.எச்-141 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் என்னும் இடத்தையும் தொழுதூர் என்ற இடத்தையும் இணைக்கும் விருத்தாசலம்-தொழுதூர் சாலை ஆகும். இதன் நீளம் 44.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya