மாநில நெடுஞ்சாலை 9 (தமிழ்நாடு)

இந்திய மாநில நெடுஞ்சாலை 9
9

மாநில நெடுஞ்சாலை 9
வழித்தடத் தகவல்கள்
நீளம்:225 km (140 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கடலூர், தமிழ்நாடு
 
முடிவு:சித்தூர், ஆந்திரப் பிரதேசம்
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 207 km (129 mi),
ஆந்திரப் பிரதேசம் :18 km (11 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
Lua error in package.lua at line 80: module 'Module:Road data/parser/namespace' not found.

மாநில நெடுஞ்சாலை 9 அல்லது எஸ்.எச்-9 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் என்னும் நகரையும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டம் வழியாக ஆந்திராவின் சித்தூர் நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்[1]. இச் சாலை தேசிய நெடுஞ்சாலை 45Aயில் தொடங்கி தேசிய நெடுஞ்சாலை 4யில் முடிகிறது. 225 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் தமிழ்நாடு 207 கி.மீ. நீளப் பகுதியையும், ஆந்திரப் பிரதேசம் 18 கி.மீ. நீளப் பகுதியையும், தம்முள் அடக்கியுள்ளன.

வழி

தமிழ்நாட்டில் நான்கு மாவட்டத்தில் உள்ள பல நகரங்களையும் ஊர்களையும் இச் சாலை இணைக்கின்றது. ஒவ்வொரு மாவட்டத்தில், இச் சாலையில் உள்ள முக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இச்சாலை திருவண்ணாமலை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 38 னுடன் இணைந்து வேலூர் வழியாக செல்கிறது எஸ் அச் 9 சாலை

நெடுஞ்சாலைச் சந்திப்புக்கள்

மாநில நெடுஞ்சாலை 9, தேசிய நெடுஞ்சாலை 45C ஐ பண்ணுருட்டி என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 45 ஐ மடப்பட்டு என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 66 ஐ திருவண்ணாமலை என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 46 ஐ வேலூரிலும் குறுக்கே வெட்டிச் செல்கின்றது.

மேலும் இச் சாலை பல மாநில நெடுஞ்சாலைகளையும் குறுக்கே வெட்டிச் செல்கின்றது. அவற்றுள் குறிப்பிட்ட சில சாலைகள் கீழே தரப்பட்டுள்ளன.

இச் சாலை குறுக்கே வெட்டிச் செல்கின்றது.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. Retrieved 2013-04-30.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya