மாநில நெடுஞ்சாலை 43 (தமிழ்நாடு)

இந்திய மாநில நெடுஞ்சாலை 43
43

மாநில நெடுஞ்சாலை 43
வழித்தடத் தகவல்கள்
நீளம்:137 km (85 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:தென்காசி, திருநெல்வேலி, தமிழ்நாடு
முடிவு:திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 137 km (85 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
Lua error in package.lua at line 80: module 'Module:Road data/parser/namespace' not found.

மாநில நெடுஞ்சாலை 43 அல்லது எஸ்.எச்-43 (SH 43) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி என்னும் இடத்தையும், மதுரை மாவட்டத்தின் திருமங்கலம் என்ற இடத்தையும் இணைக்கும் தென்காசி-மதுரை சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை-208யாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் நீளம் 137 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya