மாநில நெடுஞ்சாலை 167 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 167 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் வட கோவையையும், மருதமலையையும் இணைக்கும் வட கோவை - மருதமலை சாலை ஆகும். இதன் நீளம் 11.2 கிலோமீட்டர்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya